Kumbalangi Days🌴 | Kerala Vlog | Gobinath

preview_player
Показать описание
Hello guys! Do you want to see how God's own country welcomed me?

Join me as I start my Kumbalangi days with an amazing Kerala vlog capturing the scenic beauty of this place perfectly.

Kumbalangi is a little island surrounded by fisheries and mangroves. Watch this travel vlog to get mesmerized by these colourful memories.

#gobinath #kumbalangi #keralavlogs #boating #mangrovesfishing #kumbalanginights #travelvlog

___________________

Watch Full Video :

For more updates, follow me on :
Рекомендации по теме
Комментарии
Автор

🌴Welcome to God's own country🌴എൻറെ കേരളം എത്ര മനോഹരം💚

ViBin
Автор

நாங்களும் இதே போல " kumbalangi nights" movie பார்த்தது விட்டு ..இந்த கிராமம் தேடி போனோம்..!! இரவு படம் பார்த்து விட்டு அடுத்த நாள் காலை கோவை இல் இருந்து போய்விட்டு வந்தோம்...!! அந்த படத்தின் photography தான் எங்களை அங்கு கொண்டு சேர்த்தது...ரசனைகள் என்றும் தோற்பது இல்லை ...!! படம் பார்த்து விட்டு இந்த இடத்தை பாக்க வந்தோம் ...என்று சொன்ன போது அங்கு உள்ள மக்கள் ....சிரிப்புடன் எங்களை நோக்கியது இன்றும் நினைவில் இருக்கிறது...☺️

Sabura
Автор

As a malayali living in tamil nadu, Tanq for showing kerala gobi sir..

gayathrijayaram
Автор

கோபி அவர்களை இப்படிக் காண
மிக அருமையாக இருக்கிறது.😅😅
இது போல இலங்கைக்கும் வாருங்கள். 😊👍💐

pramilajay
Автор

I am a Malaysian who travels to Kerala every year for holidays.
It's such a beautiful and fascinating place.
-Prof.Dr.Mohd Edris (Malaysia).

makhbulmohdedris
Автор

Kumblangi nyts padam paathavangaluku idhu oru feel...semma padam...

harisarath
Автор

அண்ணா நீங்கள் கூறிய வெள்ளந்தி சிரிப்பு உங்களிடத்திலும் கண்டேன்.... அருமை அண்ணா👌👌👌👌👌

Seasore
Автор

Slow vil thaan mudiyum.. 🤣🤣🤣 നീയാ ഞാനാ എന്ന പരിപാടിയിൽ അൽഭുതതോടെ കണ്ട ഗോപിനാഥ് സർ. നമ്മുടെ നാട്ടിലും .. സന്തോഷം.. unga pechile vadivel sayal nalla irukk sir.. kadaisi varthaikal arputham.. Thamizh arputhamaana mozhi. Thamizhar kalum.. 🥰🥰🥰

shanoosroom
Автор

My one and only DREAM PLACE 💚☘️KERALA✨

rkyagee
Автор

Iam malayalee fan of gopi anna, me and my family never missed any of the episodes of neeya naana which is continuing for 23+seasons.welcome to our land gopi anna, vaazhka tamizh🖤

shameerali
Автор

2:25 =2:29 എന്റെ സ്വന്തം നാട് ❤ NEENDAKARA ❤ എന്ന് ഒരു പ്രവാസി നീണ്ടകരക്കാരൻ

shivarajasena
Автор

Celebrities life எல்லாம் வெளியே இருந்து பாக்கறவங்களுக்கு magical movement ஆக இருக்கும்.

StarStar-icsc
Автор

You are natural with people...
The video you showed is great but I realize how difficult it is to make it... Thanks for your effort

gracecenter
Автор

சிறப்பு மிகச்சிறப்பு
மனிதர்கள் அற்புதமானவர்கள்
மனிதர்கள் மானங்கெட்டவர்கள்
மனிதர்கள் சூழ்நிலை கைதிகள்
எது எப்படி இருப்பினும்
மனிதர்கள் அற்புதமானவர்கள்
🌹🌹🌹👍👌👏🙏

Karthik-ykkt
Автор

Gobinath Sir, you have a way with people, keeping it so natural and realistic and super fun😂

divyabeugue
Автор

Very nice video, Beautiful place, Thanks for sharing.

kirubafromuk
Автор

நீங்க மிகவும் நல்ல மனிதர் உங்க வீடியோ பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா 👍🏻👍🏻👍🏻

rajeeselvam
Автор

Kaalam Manithargalai Palveru idangaluku Kadathugirathu....

Palveru panigalil Thallugirathu....

Ovvondrilum kidaikinra anubavam Valkaiyai patri sollugirathu....

- ithu ellavatraiyum kadanthu...Manithargal Arputhamanavargal, semma feel ithu😊

balajiranga
Автор

Anbu gopii..பிசிராந்தையார் போல ஒரு நட்பு தோன்றிய மனிதர் நீங்கள்.. எங்கள் ஊருக்கு போனதுrmbaa happpy ya இருக்கு..அன்பால் நிறைந்த மனிதம் மிக அழகானது💐😃

premamani
Автор

I have watched Kumbalangi Nights many times. Watching your vlog is tempting me to watch it again.

anthonyjennings