Sidu Sidu - Video Song | Romeo | Vijay Antony, Mirnalini | Barath Dhanasekar | Vinayak Vaithianathan

preview_player
Показать описание
#SiduSidu #Romeo #VijayAntony #MirnaliniRavi #BarathDhanasekar #KapilKapilan #KarthikNetha #VinayakVaithianathan #SiduSiduVideoSong

Here's the Video Song of "Sidu Sidu" from "Romeo", Sung by Kapil Kapilan, Lyrics Written by Karthik Netha, Music Composed by Barath Dhanasekar.

Song Credits:

Song Name : Sidu Sidu
Movie : Romeo
Music Composed,Programmed & Arranged : Barath Dhanasekar
Singer : Kapil Kapilan
Lyrics : Karthik Netha
Keyboard Programmers : Sebastian Sathish, Santhosh Arumugam, Dan Kristen
Additional Keyboard Programmers: Rokesh Antony, Immanuel Raja
Flute : Srikaanth
Violin : Akkarsh Kasyap
Kazoo: Barath Dhanasekar
Chorus : EL Fé
Choir by Roe Vincent
Bass Guitar : Derick McArthur
Acoustic Guitar : Chris Jason
Lead Guitar : Laxman Arvind
Strings Arranged : Balaji Gopinath
Live Strings Orchestra : Budapest Orchestra
Music Advisor : A.Dhanasekar
Musicians Co-ordinator : Pavithran
Sound Engineer : S.Chandrasekar
Music Production & Recording Studios : Vijay Antony Film Corporation, DM Studios
Melodyne : Robin Sebastian
Song Mix and Mastered : Roshan Sebastian, TRNTY RCRDS

Listen to #Romeo Movie Songs on your favourite streaming apps:

Movie Credits:

Writer - Director : Vinayak Vaithianathan
Starcast : Vijay Antony, Mirnalini Ravi, Yogi Babu, VTV Ganesh, Ilavarasu, Thalaivasal Vijay, Sudha, Sreeja Ravi
Production House : Vijay Antony Film Corporation
Producer : Meera Vijay Antony
Co - Director : Gyanaraj
Line Producer : Sandra Johnson
Executive Producer : Naveen Kumar D
Production Manager : Krishnaprabhu
Movie Cinematographer : Farook J Basha
Music : Barath Dhanasekar
Movie Editor : Vijay Antony
Art Director : S. Kamala Nathan
Stunt Director : Murali G
Colorist : Kowshik KS
Stylist : Shimona Stalin
Associate Editor : Vicky Guruswamy
Post Production : Dhivakar Dennis
Technical Head : Janarthanan
Sound Designer : Vijay Rathinam
Sound Mixing : A.M.Ramathulla
Sound Engineer : S.Chandrasekar
VFX Artists : PaperPlane TV, Kabali, Aadit Maran, Godwin
Assistant Directors : A.Ramesh Kumar, K.A.Prem Kumar, Prabhu Kuppuswamy, Jaison, Rahul Ashok Kumar, Shwetha Selvaraj, Ramesh
Publicity Designer : Aesthetic Kunjamma, Viyaki

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

Movie semma nu solra vanga like pannunga

sartharkhan
Автор

நான் என் வாழ்வில் பார்த்த முதல் சிறப்பான காதல் படம்
One of tha Best movie in thamil cinema

trending
Автор

Theatre la intha song goosebumps ah irunthuchi 😍😍😍😍

_cute.uh_
Автор

இப்படி தான் எனைய பிடிக்காத என் மனைவி கூட.. பிடிச்சி வாழ்ந்துட்டு இருக்கேன்... என்றைக்காவது ஒரு நாள் எனைய அவளுக்கு பிடிக்கும்ன்னு நம்பிக்கையோட...🫣

BalajiRevathyNarayanan
Автор

படம் நல்லா இருக்கா இல்லையா ஆனால் விஜய் ஆண்டனி நல்ல மனிதர் குணத்திற்காக பார்ப்பேன் விஜய் ஆண்டனி ரோமியோ ❤

mu.saravanavelu
Автор

படம் ரொம்ப நல்லா இருந்தது
எத்தன தடவையும் பார்க்கலாம்
Super😊😊❤❤❤❤

haris_das_
Автор

Ena song 😮❤ first kekailye pudichuruchu🥹❤️‍🔥

lilaartiques
Автор

இப்படி தான் எனைய பிடிக்காத என் மனைவி கூட.. பிடிச்சி வாழ்ந்துட்டு இருக்கேன்... 🥲 என்றைக்காவது ஒரு நாள் எனைய அவளுக்கு பிடிக்கும்ன்னு நம்பிக்கையோட...🥺🫣

sheikranfeer
Автор

Woww wat a song.. ❤️ Vijay Antony acting sema 😎Hatsoff to lyricist and music director..

deepiseenu
Автор

Ah yes... the violin and wonderful vocals.

Dadsden
Автор

Amaidhiyil Nee Vazhave Poove...
Yerachalai Nan Thanguven Best lines of this song 🎉

jananya.v.r
Автор

சிடு சிடு என்றாலும்....தினம் எனை கொன்றாலும் ..என் காதல் மாறாதடி…
விடு விடு என்றாலும்...விலகிட சொன்னாலும்...என் காதல் தீராதடி…
வாழும் நாள் எல்லாம்..நீ காணும் தூரத்தில்..வாழ்வேனே நான் வாழ்வேனே..
காற்றில் பூ பூக்கும்..உன் வாசம் நான் வாங்கி...சேர்ப்பேனே நான் சேர்ப்பேனே..
வீட்டில் உன் பின்னே.. வாலாட்டும் ..ஓர் மௌனம்…ஆவேனே நான் ஆவேனே....
நீயே நீ என்று...ஓர் வாழ்க்கை நான் வாழ்ந்து போவேனே நான் போவனே..
வான்வெளியில் பறப்பேன் நீ விரும்பினால் ..பூ நிலவை பறிப்பேன் நீ நெருங்கினால்…..
பேருலகை அழிப்பேன் …நீ கலங்கினால்…காலடியில் கிடப்பேன் நீ விரும்பினால் ….

வெறுப்புடன் பார்ப்பாயே அதை ரசிப்பேனே...உனக்கேதும் ஆகாமல் உடன் இருப்பேனே…..
அருகினில் வாழ்ந்தாலும் …தனிமையில் நானே...அது ஒரு குறை இல்லை …மகிழ்ந்திருப்பேனே....
நீயே ….கதவடைப்பதும்…மனம் உடைப்பதும்….நீயே… …அழகிய சுமையே….நீயே…கடவுளை விட மிக பிடித்தவளே…
அடியே… என் காதலே...உயிரே …உயிரே …ஒரு நாள் உணர்வாய் எனையே...
உறவே …உறவே …நெடு நாள் கனவே..அமைதியில் நீ வாழவே …பூவே …இரைச்சலை நான் தாங்குவேன்...
எனக்கென நீ போதுமே ..மானே ..அரசனை போல் ஆளுவேன்…

sharmz
Автор

இந்த மாதிரி படத்துல தான் நடக்கும் நிஜ வாழ்க்கையில இந்த மாதிரி பாசம் வச்சு அக்கறையா அன்பா நடந்துக்கிற புருஷனா நிறைய பேருக்கு அமைவது இல்லை .😒😔.இந்த படத்தை பார்க்கும்போது நான் ரொம்ப எமோஷனலா ஆயிட்டேன்...🥺🥺

padmavathipadmavathi
Автор

Padam super a irukku.. naa family oda poittu enjoy panni paathom.. arumaiyaana padam..❤

rafiq_edits
Автор

2:38 The lines and the bgm purely heaven
"வெறுப்புடன் பார்ப்பாயே அதை ரசிப்பேனே..✨🌌🥺
உணக்கேதும் ஆகாமல் உடன் இருப்பேனே...
அருகினில் வாழ்ந்தாலும் தனிமையில் நானே...
அது ஒரு குறை இல்லை மகிழ்ந்திருப்பேனே..."

sameerahmed
Автор

Sidu Sidu Entralum
Dhinam Enai Kontralum
En Kadhal Maradhadi..

Vidu Vidu Entralum
Vilagida Sonnalum
En Kadhal Theerathadi..

Vazhum Naal Ellam
Nee Kanum Dhoorathil
Vazhlvenae Nan Vazhlvenae..

Kaatril Poo Pookum
Un Vasam Nan Vangi
Serpenae Nan Serpenae..

Veetil In Pinnae
Vallatum Oor Mounaum
Aavenae Nan Aavenae..

Neeyae Nee Endru
Oor Vazhalkai Nan Vazhaldhu
Povenae Nan Povenae..

Vanveliyil Parapen Nee Thirumpinal..
Poonilavai Paripen Nee Neruginal..
Perulagai Azhipen Nee Kalanginal..
Kaladiyil Kidapen Nee Virumpinal..

Verupudan Parpayae Athai Rasipenae
Unakethum Agamal Udan Irupenae
Aruginil Vazhlthalum Thanimayil Naane
Athu Oru Kurai Ellai Mazhilthirupenae

Neeyae Kathavadaipathum
Manam Udaipathum
Neeyae Azhakiyae Sumaiyae
Neeyae Kadavulai Vida Miga Pidithaval lae..

Adiyae En Kadhalae

Uyirae Uyirae Oru Naal Unarvai Enaiyae
Uravae Uravae Nedu Naal Kanavae..

Amaidiyil Nee Vazhavae Poove erichalai Nan thaguven
Ennakena Nee Podhumae Manae Arasanai Pol Aduven...

Sidu

prabhasuresh
Автор

3:32 to 3:50
Semma lines pa 🥰
Lovely
அழகான வரிகள் ❤️

kanikani-brxr
Автор

Finally i trusted in the arrange marriage cause him ❤❤❤❤❤❤ 0:19 i Impressed How he Happy for her presence with him ❤❤❤❤ Gem paaah

aneesha
Автор

03:32 to 03:50 Outstanding Words ♥♥♥ Pure LOVE... True LOVE

whatismynamehere
Автор

நினைவில் நின்று 😊 நெஞ்சத்தில் நிறைந்து 💕 மனதில் நீங்கா 😘 மயக்கும் இசை 🎶மீண்டும் மீண்டும் உள்ளம் கேட்குமே 😍 வண்ணத்தில் ஒரு வானவில் 🌈

herojemnastic