Pemmane From Aayirathil Oruvan Ayngaran HD Quality

preview_player
Показать описание
Directed by Selvaraghavan
Produced by R. Ravindran
Written by R. Parthiepan
Starring Karthik Sivakumar
Reemma Sen
Andrea Jeremiah
R. Parthiepan
Music by G. V. Prakash Kumar

irathil Oruvan (English: One Man in a Thousand) is a 2010 Indian Tamil fantasy-adventure film directed by Selvaraghavan in his fifth feature film. Produced by R. Ravindran at a budget of 32 crore rupees ($7,140,126), it features music composed by G. V. Prakash Kumar, cinematography by Ramji and editing by Kola Bhaskar.[1] The film stars Karthi Sivakumar, Reemma Sen and Andrea Jeremiah in the lead roles with Parthiepan playing a pivotal role.
Рекомендации по теме
Комментарии
Автор

என் தஞ்சை யான் பிறந்த பொன்தஞ்சை விரலைந்தும் தீண்டாமல்

prasanth
Автор

தமிழீழத்தை கண்முன்னே காட்டுகிறது இந்த படத்தின் காட்சிகள் ....

prabakaranprabakaran
Автор

பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!
வெய்யோனே! ஏனுருகி வீழ்கின்றோம்!
வேய்ந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ!
புலம்பெயர்ந்தோம்! பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்!
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருட்கோனே!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

சோறில்லை! சொட்டு மழை நீரில்லை!
கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே!
மூப்பானோம்! உருவழிந்து முடமானோம்!
மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே!
ஊன் தேய்ந்தோம்! ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்!
ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே!

வேராகி, ஐம்புலனும் வேறாகி,
பொன்னுலகம் சேறாகி போகமாட்டோம்!
எம் தஞ்சை, யாம் பிறந்த பொன்தஞ்சை,
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்!
தாழ்ந்தாலும், சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய்மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்!

பொன்னார் மேனியனே! வெம் புலித்தோல் உடுத்தவனே!
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ!
முன்னோர் பாற்கடலில் அன்று முழுநஞ்சுண்டவனே!
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ!
பெம்மானே! பேருலகின் பெருமானே!
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ!

sathyamoorthyvenkatakrishn
Автор

சோழனுக்கு இன்னொரு பெயர் உண்டெனில் அது வீரம்

gowthamanand
Автор

ஆயிரத்தில் ஒருவன் இரண்டிற்காக காத்திருக்கிறேன்

tharthalaiking
Автор

பாகுபலி எல்லாம் பிச்சை எடுக்கணும் இந்த படப்பிற்கு

abdulkadher
Автор

0.56 wow ...what an incredible emotion from i love phrdhiban sir in this movie....extraordinary acting...

veersekar
Автор

சோழர்களுக்கு எவரும் சோழ தேசம் வளர்க தமிழ்!🙏

dr.r.abirami
Автор

what a guts of cholan even opponent is very

arunmani
Автор

Karma is the boomarang.
Cholas drowned Kamal Hassan into the sea in Dasavatharam. Now the last Chola King died at the seashore in Aayirathil Oruvan. Both the movies are fictional, so I connected these both as fictionally.

colorparadise
Автор

பாண்டியநாட்டின் குடியாகிய நான் எம் சோழருக்கு தலை வணங்குவேன் 🙏

aravinthrjm
Автор

Me Telling to my teacher about the "out of portion" question while exam 0:19

iamtherealsen
Автор

Actually if ds movie would have come now it would have been more appreciated and would have been a hit and blockbuster such an amazing movie with very far behind thoughts❤️

ursrmaya
Автор

I am eagerly waiting for the movie aayirathil oruvan2

exammonster
Автор

இப்படத்தில் கார்த்தி ஒரு சென்னை வழக்கினை மட்டுமே அறிந்த ஒருவன் .சோழர்களோ சங்கத்தமிழினில் பேசுகின்றனர். ஆனாலும் கார்த்தி, சமயத்தில் கேடையம் என்று கூறி அவர்களினை தயார் படுத்துகிறார்.இவ்விடத்தே எழுகிறது தமிழுக்கும் தமிழனுக்கும் உள்ள தொடர்பு.

gayapravisvaran
Автор

Ithai kurithu neer vivarikavea illai ye atchapaduvom endra

ranjithrandy
Автор

சோழனின் தைரியத்தை பாராட்டுகிறேன்.. பாண்டிய வம்சத்தான்...

thangaudaiyar
Автор

அச்சப்படுவோம் என்றா அது என் சோழ இனத்த்திலே இல்லையடா

ajithbharathithasan
Автор

This celebrations and ecstasy from spectators atleast a decade ago should have happened ....!!I'm from tiruvarur ...I have often heard those times that second half Tamil accent in this film was not understandable and those mouth talks pretty much had done with poor business of this film despite this film is surely an academy award material with ensemble cast....!!Aayirathil Oruvan is just a film ahead of time ...!!now, we are eagerly waiting for second part but did we appreciate the first part enough when it was released ??Only selvaraghavan can direct such a marvel to attribute the greatness of chola empire ....#Thennadudaya Sivane Potri...Ennaatirkum Iraiva Potri

Raja_Ravichandran
Автор

இரண்டாம் பாகத்திற்காக காத்திருகிறோம்....

prakashnallamani