FILM HITS OF PAPANASAM SIVAN by ASHOK RAMANI

preview_player
Показать описание
MARGAZHI MAHA UTSAVAM 2015
Рекомендации по теме
Комментарии
Автор

மறக்க முடியாத இந்த பழைய பாடல்களை எழுதியவர் ஸ்ரீ பாபநாசம் சிவன் என்று இநத நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. அருமை !👌🙏💐

subhulakshmi
Автор

Full of mesmerising rendition of songs by shri papanasan sivan by Shri Ashok Balaji & his troupe.

venkataramankv
Автор

Soul sooothig Evergreen songs...All of them.
Should be popularized more and more often to be sung in concerts is my desire.
All singers sang well.
My best wishes and high regards to Shri PAPANASAM SIVAN Sir and to his Grand son who presented well ...long live his prodigys. ❤

cauverynatarajan
Автор

*இசை*இசைவதால் அதற்க்கு இசை என்று பெயர்.அந்த இசை நம்மை அசைப்பதால்,
உள் அவையங்களும்
அசையும்.அதனால் நாளமில்லா சுரப்பிகள்
நன்றாக சுரக்கும்.உடலுக்
கு தேவையான ஊட்ட சத்
துகளும், நோயை எதிர்த்
து செயல்படும் வெள்ளை
அணுக்களும் வீரியத்துட
ன் செயல்பட்டு நோயை
எதிர்க்கும் சக்தி உருவாகி
உடலையும், உள்ளத்தையு
ம் பாதுகாக்கும் இந்த இசை ஓர் அற்புத மருந்தாகும்.நன்றியுடன்.
சித்த மருத்துவர்.

packirisamyk
Автор

Exelemt Presentation👌&Selection of songs.Vazhga Valamudan💐🤚.All the best for the Total Team💐🤚.

premasekaran
Автор

Which people heard this old songs mental depression will realized. Best arrangement Thankyou

sankaranarayanan
Автор

What a genius was Papansa Sivan..His contributions to music both carnatic & films is unmatched..Hats off to Ramani sir..Each of the songs composed by Sivan is gem.Great man.

jayaramanv
Автор

Saindhavi, you have so much divinity dipped in a magical voice. Wonderful.

shanthijayaraman
Автор

Wonderful concert. அற்புதமான கச்சேரி. இம்மாதிரி கச்சேரிகளை திருச்சி ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

sudharajagopal
Автор

இந்தத் தொகுப்பு, ஒரு அருமையான இசைப் பெட்டகம். சிறந்த இசை மேதாவி பாபநாசம் சிவன் அவர்களுக்கு அற்புதமான அர்ப்பணிப்பு👍🙏

Rajan
Автор

Saindavi's voice is extremely beautiful. Blessed she is. God bless her always ❤️

bhuvanasiddharth
Автор

A special Thanks for this program. 🔥🌟🌟🌟🌟🌟

sriramulu.mayiladuthurai
Автор

மன அமைதியின் உச்சத்திற்கே சென்றேன்.எவ்வித சிந்தனையுமின்றி கண்ணை மூடிக்கொண்டு.மிக்க நன்றி ராகமாலிகா பதிவிற்கு.வாழ்த்துக்கள்.

balambalbalambal
Автор

Arumai Arumai 🙏👌👏👏👏👍🤝🙏🙏BEAUTIFUL BLESSINGS TEAM Our Blessings pallandu pallandu vazhga valamudan

balasubramanian
Автор

Awesome. Great performance all artists. Very difficult songs. Tabla, fluit...honey to ears

wellwisher
Автор

Class! Saindhavi's voice
resembles almost MS Amma.
Santhosh and sricharan have done the justice for GNB and
MKT. Thanks a lot for the compilation of important songs.

ganeshsanthanakrishnan
Автор

நிகழ்ச்சியில் இடம் பெரும் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதில் கேட்டுக்கேட்டு பதிந்து போயிருப்பதால் பாடகர் சற்று பிசகினாலும் டேஞ்சர். பிசகில்லாமல் பாடும் அனைவர்க்கும் பாராட்டுதல்கள்.

sam
Автор

Excellent I feel very happy thank you

kamalar
Автор

Super 👍very nice singing by all with wonderful explanation by Shri ashokji... 🙏all songs r devine....

padmavathirangarajan
Автор

சைந்தவி எம் எஸ் அம்மாவைத் தன் குரலில் அழைக்கிறார்.Divine 🙏🏻

andalramani
visit shbcf.ru