Kathadikudhu Kathadikudhu Video Song | Ninaivirukkum Varai | Prabhu Deva | Keerthi Reddy | Deva

preview_player
Показать описание
Song : Kathadikudhu Kathadikudhu

Movie : Ninaivirukkum Varai

Starring : Prabhu Deva, Keerthi Reddy

Music : Deva

Singers : Sabesh, Krishna Raj, Deva

#KathadikudhuKathadikudhu
#NinaivirukkumVarai
# Deva
#Sabesh
#KrishnaRaj
#PrabhuDeva
#KeerthiReddy
Рекомендации по теме
Комментарии
Автор

ஆடத்தெரியாதவன் கூட எழுந்து ஆடுவான் இந்த பாட்டு கேட்டு.... Vera level 🤗🤗🤗

annappansundar
Автор

என்ன பாட்டு வரிகளுக்கு ஏத்த இசை இசைக்கு ஏத்த நடனம் தேவா மற்றும் பிரபுதேவா இப்பாடலுக்கு உயிர் குடுத்தவர்கள் எப்போது கேட்டாலும் இப்பாடல் ஒரு வித புத்துணர்ச்சி தருகிறது

MohanRaj-qfth
Автор

தமிழைத் தவிர வேற எந்த மொழியிலும் இப்டி ஒரு எனர்ஜிடிக் குத்துப்பாட்டு இருக்க முடியாது .. 😍😍😍😍 தேவா சார் ராக்ஸ்

cigaretu
Автор

நானும் 90 கிட்ஸ் தான். இன்றும் என்றும். Ganana அது. தேவா. சார் தான். வேற லெவல். Super

dhiviyaraj
Автор

மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்... இதை கேட்கும்போது என் பள்ளி நாட்கள் தான் நினைவில் வருகிறது....🤗🤗

KARTHIKDURAIRAJ
Автор

No youtube no டிக் tok
.. 90s kids life என்ன சந்தோசமா இருந்தது.. இந்த பாட்டு இப்ப ரிலீஸ் ஆயிருந்த செம viral ஆயிருக்கும்

RichardEdwardmastermind
Автор

எனர்ஜி தெறிக்க தெறிக்க ஒரு பாட்டு ♥️♥️♥️ நன்றி தேவா சார் ♥️ 2020-நவம்பர் ... இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் இந்த பாட்டு நிக்கும் 🔥🔥

MohanRaj-tdff
Автор

90kds யாராவது இருக்கிறிர்களா நண்பர்களே

pethuvenisha.p
Автор

90 kids நாங்க இருக்குற வரைக்கும் இந்த பாட்டு அழியாது....I love you தேவா அண்ணா❤❤❤

k.priyatharshani
Автор

தேவா எனும் கானா அரக்கனுக்கு யாரெல்லாம் ரசிகர்களாக இருக்கிறீர்கள்

rajeeba
Автор

Indha song paathu oruthan manasukulla smile panninaa na avan kandipa 90s kid ah dhaa irupaa... cha Enna life da .... Proud to be a 90s kid...!!

sasthanatarajan
Автор

வீட்ல தனியா இருக்கும்போது இந்த பாட்ட போட்டு டான்ஸ் ஆடினவங்கலாம் யாரு

ramrk_
Автор

2021 la intha song kekuravanga like panunga....👍👍👍

niasentalks
Автор

*Kaathu Mela* song kettu Inga vanthavanga like panunga 😅😅

sundarsingh
Автор

நண்பா இது தான் எங்க பாட்டு 90k இதுதான் வெறித்தனம் 👆👆👆

vijaym
Автор

நல்ல டான்சர் எதார்த்தமான நடிப்பு awesome இந்த song கேட்டாலே தானாவே டான்ஸ் வரும் 😍

thalapathymk
Автор

இந்த பாடலில் நடன புயல் சிறு ராமாயணத்தையே டான்ஸ்ஸில காட்டுவாா் thats the sprit of legendary prabhu deva

sivamthanushan
Автор

கானா பாடல் இசையில் மகிழ்ச்சி அருமையான நடனம் ஏழ்மை உணர்வு இராமாயண காவியம் என்ற பெருமையையும் அருமையான பதிவு

AnandKumar-vnwi
Автор

பாடலை பாடியது இசை அமைப்பாளர் உயர் திரு சபேஷ் சார் unbelievable வாய்ஸ்

s.s.shobanathg
Автор

Kids : vaathi coming
Legends : kaatadikathu kaatadikathu

kmagic