Vazhkaila Kashtam Vanthu Video Song | Vaathiyaar Veettu Pillai Movie Songs | SPB | Sathyaraj

preview_player
Показать описание

Movie : Vaathiyaar Veettu Pillai
Song : Vazhkayilae Kashtapattu
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Ilaiyaraaja
Music : Ilaiyaraaja

Enjoy and stay connected with us!!

Рекомендации по теме
Комментарии
Автор

அருமையான பாடல் டாக்டர் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஜயா அவர்களின் அற்புதமான குரலில் இசைஞானி இளையராஜா இசையில் மிகவும் அருமையான பாடல்

s.p.vijayanand
Автор

😍🥰நான் தேடிவந்து கேட்டேன் இந்தப் பாடலை பாடலின் இசை குரல்கள் செம்ம பாட்டு🎤🎵🎶🎵🎶🎵வேற லெவல் பாடல் வரிகள்🥳 ❤️💙💞💓💕💖💝❣💐

ezhilr
Автор

அர்த்தமுள்ள வரிகள் பாசம் நேசம் எல்லாம் வேசம் வேசம்

jayavelremo
Автор

பாசம் நேசம் வேஷம் வேஷம்

பாசம் கிடைச்சாச்சு பந்தங்கள் போயாச்சு....
வாழ்க்கையில கஷ்டம் வந்து

PrakashPrakash-cygr
Автор

விந்தையான உலகத்திலே,
விதவிதமான நடிகர்கள் இடையே,
நானும் நடித்ததிருக்கிறேன்,
ஒரு நாடக மேதையாய்.

என்னையே அறியாமல் இவ்வளவு நாளாய்.
by
க.கதிர்

brittoliyandar
Автор

பாடாதவனையும் பாட வைக்கும், ஆடாதவனையும் ஆட வைக்கும், தான் பொருத்தமாக உள்ளது!

gopurajasekar
Автор

kashtam varalam athu varuvatharkku naamum kaaranamahga irukkalm aanal atha solve pannama intha ulagatha vittu nama pogakudathu

subramaniyanv
Автор

ஆண் : நேத்து பேஞ்ச மழையிலே
இன்னைக்கி முளைச்ச காளான்
என்னை பார்த்து
ஒரு கேள்வி கேட்டாளே

ஆண் : நான் வளர்த்த செடியிலே
மூணு இலை துளிர்க்கல
என்னை பார்த்து
ஒரு பாட்டு சொன்னாளே

ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து……
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா

ஆண் : தாவணி போட்ட என் தங்கச்சிக்கு
சேலையை உடுத்திவிட்டேன்
லாவணி பாடி என் தங்கத்துக்கு
தங்க காப்பையும் போட்டுவிட்டேன்

ஆண் : அந்த கையாலே என்னை அடிச்சாலும்
எதும் ஒரைக்காது அது வலிக்காது
ஒரு சொல்லாலே என்னை அடிச்சாளே
வடு மாறாது அது மறையாது
பாசம் நேசம் வேஷம் வேஷம்
பாடம் கிடச்சாச்சு
பந்தங்கள் போயாச்சு

ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது
வாழ்க்கையிலே கஷ்டம் வந்து……
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா

ஆண் : ஆஅ….ஆஅ….ஆஅ…..
ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….
ஆஆ….ஆஅ….ஆஅ…ஆஅ….

ஆண் : போனால் போகட்டும் போடா என்று
பாட நான் ஒரு கவிஞன் இல்லை
ரகுபதி ராகவ ராஜாராம் பாட
நான் ஒரு காந்தியும் இல்லை…

ஆண் : என் கட்சிதான்
அன்று ஆட்சியில்லை
இப்ப எதிர்கட்சி
நான் எங்க வீட்டினிலே
என் கட்சியில் இன்று யாருமில்லே

ஆண் : அந்த தங்கச்சியின்
பக்கம் நியாயமில்லே
குடும்பம் இங்கே கட்சியாச்சு
நடக்கும் ராஜாங்கம்
நலமாக வாழட்டும்

ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

ஆண் : பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்
பாடாதவனையும் பாட வைப்பேன்
ஆடாதவனையும் ஆட வைப்பேன்

ஆண் : ஆடி ஆடி அடியும் விழுந்தா
அதுதான் வலிக்காது
வலிச்சாலும் தெரியாது

ஆண் : வாழ்க்கையில கஷ்டம் வந்து
நொந்தவனுக்கெல்லாம்
தஞ்சம் அது எந்த இடன்டா
போதையில ஏறி நின்னு
பார்ப்பவனுக்கெல்லாம்
ஞானம் இங்கு ஓடி வரும்டா

enjoyfunlife
Автор

மார்த்தாண்டம் ஆனந்த் தியேட்டர் ல நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் வாத்தியார் வீட்டு பிள்ளை 80களின் இறுதியில் வந்த படம்

xavierpaulraj
Автор

கேட்டாளே ஒரு கேள்வி....தாய்மாமன் பட பாடல் இதே சாயலில் இருக்கும்

GopinathanSSS
Автор

Yenagum intha mathri sarakadichitu padanumunu aasai

MegalaS-ce
Автор

Gowri manohari ragam in folk style Only raja sir music ❤❤

kasiraman.j
Автор

உண்மையில் கஷ்டம் வருபவருக்கு இந்த இடம்தான்

seenivasain
Автор

என் கட்சி தான் அன்று ஆட்சி யிலே.. இப்போ எதிர் கட்சி நான் எங்க வீட்டினிலே..

ShashikumarKrishnasamy
visit shbcf.ru