VANANGAAN Review - Arun Vijay, Bala, GV Prakash - Tamil Talkies

preview_player
Показать описание
Smiley Trips What’s App +917502443434
Рекомендации по теме
Комментарии
Автор

Smiley Trips What’s App +917502443434

TamilTalkies
Автор

விடுப்பா விடுப்பா
பாலா படத்துல பல பேர் இறக்கரதும்,
பாலையா படத்துல
பல பேர் பறக்கரதும்
சகஜம் தானப்பா....

Cook_King_Kumaru
Автор

இன்னும் ஆன்டி இந்தியன் படம் பார்க்காதவர்கள் சார்பாக இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்

nagansivarajah
Автор

நீங்க Ok ragam nu சொன்னாலே படம் நல்லா இருக்கும் னு நான் படத்துக்கு

ajishmathew
Автор

'அருண் விஜய்' நிச்சயம் இந்த reviewவ பாத்திருப்பாருனு நம்புவோர் ஒரு likeஅ போடவும். இத 'அருண் விஜய்'கும் சேத்துதான் சொல்லறேன்... 😜

VijayKumar
Автор

ஒரே மாதிரி படம் எடுத்தாலும் மக்கள் திட்டுவாங்க...
அதனால வேற மாதிரி படம் எடுத்தாலும் ஏதாவது சொல்லுவாங்க...
இனி எப்படித் தான் படம் எடுக்கப் போறோம் என்று தலையை பிச்சிகிட்டு ஓடிக்கிட்டு இருக்காங்க நம்ம தமிழ் இயக்குனர்கள்...அன்று முதல் இன்று வரையில்...
அதில் எப்போதும் ஒரே மாதிரி டெம்ப்ளேட்டில் பெரிய வித்தியாசம் கொடுத்து சக்ஸஸ் பண்ணிட்டு போக முடியும் என்றால் அது பாலாவால் மட்டுமே முடியும்.இனியும் முடியும்..
வணங்கான் வெற்றிக்கு ❤🎉 முழுக்க பாலா எடுத்த விதம் தான் காரணம்...🎉
உணர்வுக்கு கிடைத்த வெற்றி🎉

manzoorsgripwrap
Автор

நீ படத்த ok ன்னு சொன்னாலே அது ஓஹோன்னு தான் இருக்கும்..
♥️♥️🙏

anbarasanvinothini
Автор

Shankar Sir Comeback❌❌❌
Bala Sir Comeback✅✅✅

VanakkamNanba-xu
Автор

எங்களுக்கு எதுவுமே பண்ணவில்லை என்றாலும், தி.மு.க விற்கு வாக்காளிப்போம் என்று கொத்தடிமைகள் இருப்போர் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🙂

josephmusician
Автор

பாலாவின் முதல் படம் சேது கூட Interval க்கு பிறகு தான் கதையே வரும் சொல்ல வரும் விஷயத்தை 1 மணி நேரத்தில் சொல்வதும் பாலாவின் தனித் திறமைதான்

bala
Автор

இந்த வருடம் பெங்கல் பரிசு 1000 இல்லை என்று வருத்தமாக இருக்கும் மக்கள் சார்பாக பெங்கல் வாழ்த்துக்கள் 😅😅😅😅

PrabhakaranMurugesan-xg
Автор

😂 Blue Sattai Thug Moments 1:32 , 1:58 , 2:15 , 2:30, 3:38, 3:48 , 4:37

SelvaVlog
Автор

ஒரு படம் வெளியானதும் யார் யாரோ review போடுறாங்க....ஆனால் எதையுமே பார்க்க பிடிக்கலை...உன்னோட profile போய்ட்டு உன்னோட review வந்துருக்கா..என நாங்கள்தேடுவது உன் உலகில் நீ தான் நெ.1❤❤❤❤எப்பவுமே ராஜா❤❤❤

jmyvoice
Автор

Review: OK va vanthu irukku..so it is a good film for normal audience

kumartamil
Автор

Arun Vijay ku oru BLOCK BUSTER vanthutu ❤❤❤❤❤

VillanVinith-rl
Автор

தலயே சொல்லிருச்சு, !! அப்புறம் என்னப்பா படம் நல்லாருக்குனு அறிவிச்சுறலாமா

AAE
Автор

படம் பாக்க காசு இல்லாமல் review மட்டும் பார்க்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

maruthupandian
Автор

You are correct sir. First 45mins namma porumaiya than sothikiranka. 2 unwanted fight scenes, fight pananume apdinu artificial'a scene a create panranka, story'ku konjem kooda suit aagala, but first fight stunt was awesome 👍😎 kathaiku ulla ponathuku apram climax varaikum real a bala sir comeback movie than ❤ last scene - bala's sambrathayam scene, avoid panirklam

aruntn
Автор

இந்த பொங்கல் வின்னர் வனங்காண் தான் ❤படம் மிக அருமையாக உள்ளது

beastRaj
Автор

கங்குவா எனும் காவியத்தின் சார்பில் வாழ்த்துக்கள் 🎉

STRTV-rg