ATM CARD: Visa vs Rupay vs MasterCard | Which is Best? | Types of ATM Card | Theneer Idaivelai

preview_player
Показать описание
In this video we are discuss about which ATM card best for your use ,what are the fines involved when you used ATM card used more than 3 times in month, why the banks collect fine amount when your use more than 3 times In month why they issued fine what are the reason behind the process, I have IOB card I use HDFC ATM that time they fine using charges from you the all information in this video we hope you all enjoying and learning something in your life thanking you keep supporting....
#atmcard #visa #rupay #mastercard #theneeridaivelai

Рекомендации по теме
Комментарии
Автор

தெரியாத விஷயம்..எனக்கு தெரிந்தது சாப்பாடு, ஆரோக்யம். நல்ல பதிவு.

Mutharaallinall
Автор

இந்த காவலர்களின் தர வரிசை, மற்றும் கீழிருந்து மேலுள்ள உச்ச பட்ச பெரிய அதிகாரிகள் மற்றும் அவர்களின் பொறுப்பு, துரப்புகள் என்னவென்று எங்களை போன்ற எளியவர்கள் அறிந்து கொள்ள ஒரு வீடியோ போடுங்களே.. நன்றி

karthickbalamasalamix
Автор

தற்காலத்திற்கு ஏற்ற தேவை உள்ள தகவல்கள் அருமை 👌. மேலும் இதைப் பற்றிய அனைத்து ஏடிஎம் கார்டுகள் பற்றிய கூடுதல் தகவல்கள் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் 🙏

vasanthaprabuganesan
Автор

மிகவும் பயனுள்ள தகவல் அன்னா
நீண்ட நாள் குழப்பம் இன்று புரிந்தது

manikandan.ktamilliteratur
Автор

Enaku therinji urupadiyana channel idhu dhaan. Vaazhga valamudan.

vssumathisureshkumar
Автор

கடவுளுக்கும் அன்புக்கும் காதலுக்கும் அடுத்து உங்க யூடியூப் சேனலுக்கு அடிமை

javagarsrinath
Автор

நல்ல தகவல். தெரியாதது தெளிவாக தெரிந்தது புரிந்தது.நன்றி

bageerathim
Автор

அருமையான தகவல் ஆனால் உபயோகிப்பதற்கு தான் வங்கியில் பணம் இல்லையே 😔🥺😂😂

rajkumarde
Автор

Apdiye endha bank la endha mari account open panlam nu sonna helpful a irukum team

arulprakash
Автор

Platinum and other Cards maintenance charges details mention pannunga team. Appo Thane ellorukum puriyam. Illaina pathi per bank poie platinum card keppanga appuram platinum card charges minimum 500 irrukum.

KaruppusamyVelayutham
Автор

So nice great info very useful hope all will benifit by this

srinivasanv
Автор

அண்ணா எங்கள் ஊரில் வயதான பாட்டி ஒருவர் இருக்காங்க அவங்க யாருன்னு தெரியாது இருந்தாலும் என்னால் முடிந்த உணவுப் பொருட்கள், துணிகள், போர்வை, சாப்பாடு வாங்கி தருவேன், ஆனால் இப்போ அவங்க ரொம்ப உடம்பு சரிய இல்லாமல் இருக்காங்க ஆனா அவங்களுக்கு மருத்துவ செலவு செய்கிற அளவுக்க என்னிடம் பணம் இல்லை, அதனால அவங்களுக்கு உதவுகிறதுக்கு ஏதாவது வழி இருக்கா, (விலங்குகளுக்கு bluecross மாதிரி) ஏதாவது அமைப்பு இர்ருகிறதா வீடியோவில் தெளிவாக சொல்லுங்கள்



இதை நான் கேட்டுக் கொண்டே இர்ருகிறேன் ஒருவரும் பதில் சொல்லவேயில்லை ....

தயவு செய்து சொல்லுங்க...

Iyarkai_Thatha
Автор

Bro very well this video for touched my knowledge

mohamedabuthahir-oygp
Автор

Bro emi card nu solrangalla... Bajajla lam so adha pathi na video podunga... Namuku adhunala ena benefit apdinu detailed aah oru video podunga bro

ranivm
Автор

Sir Kaaval Uthavi App pathi complete usage pathi vdo podunga, ladies ku usefull ah irukum

janumathav
Автор

Namma rupay card namma rupee sonna nallarukkum America Africa valara vittadhu podhum next video rupay card pathi podunga

Ashokkumar-preh
Автор

Anna baby adoption Patti oru video podunga . Rules and regulations procedure Patti

vidyasathish
Автор

Visa and mastercard is best all rounder in the world can easily use anywhere and any website with secure.

HappyMappy
Автор

Bro .. platinum ATM card benefits pathi video podunga pls

vprakash
Автор

Orutha bank la account open pandranaa antha bank employee tha intha details ellathayum account create pandravanga kitta first uh sollanum entha bank layu atha solla maataanga ithallam sollathathu avanga mistake tha..

manivannabharathimvb