En Peru Avvai Shanmugi! #Shorts #KamalHaasan #AvvaiShanmugi #CrazyMohan

preview_player
Показать описание
En Peru Avvai Shanmugi! YT Short On AP International.

Enjoying this content?

Click here to watch more on AP International:

Stay connected with us!

Рекомендации по теме
Комментарии
Автор

நாம எல்லாம் காமெடி நெனைச்சு கடந்து போன விசயம்.. எவ்வளவு நடிப்பு எவ்வளவு dedication..

nagarajan
Автор

முன்னாடியெல்லாம் படம் பார்த்துட்டு எழுந்து போய்ருவோம்... இப்போதெல்லாம் அந்த படத்தோட ஒவ்வொரு அசைவையும், நுணுக்கத்தையும் ஒவ்வொரு character நடிப்பையும் விமர்சிக்க தவறுவதில்லை... அதனாலே பெரும் வெற்றிப்படங்களும், தோல்விப் படங்களும்...

ramalakshmik
Автор

என்றும் காதல் மன்னன் ஜெமினி கணேசன் 🙏🏿
காதல் இளவரசன், ஆன் அழகன் எங்கள் உலக நாயகனே 🔥🔥🔥

rajan-
Автор

Good old days when people lived happily.

sankaranand
Автор

We want #R2 RAVANA2
#manirathansir #chiyanvikram
ஒரு காவியத்தை எப்பொழுதும் எந்த நேரத்தில் உணர வேண்டும் இல்லையென்றால் அது வீணாகிவிடும் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இப்படம் இப்படத்தின் இப்படத்தின் அங்கீகாரம் அப்பொழுது கொடுக்க முடியவில்லை ஆதலால் இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டாரல். இரண்டாம் பாகத்தில் ஆவது அதன் அங்கீகாரத்தை நாம் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.

DD-gfnn