Husband Vs Wife l Neeya Naana Latest Episode Troll

preview_player
Показать описание
Neeya Naana Season 23 Episode 341

If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.

Subscribe Our Channel For More Videos

Social Media Handles

Instagram : 👇

#neeyanaana #neeyanaanalatest #neeyanaanagopi #vijaytelevision #vijaytv
Рекомендации по теме
Комментарии
Автор

எவ்வளவு வாட்டி சொன்னேன் அழகா இருக்கிறவுங்க கிட்ட அறிவு சுத்தமாகவே இருக்காது' என்ற மீம்ஸ் ட்ரோல் சூப்பர்!

chandrasekarank-htop
Автор

எப்பிடிடா இவளுக கூட எல்லாம் வாழ்க்கை நடத்துறிங்க😮😮 கோபி அண்ணா சொன்னா மாதிரி நீங்க எல்லாம் துறவறம் போகவே ready a இருக்கணும் டா

Rohith
Автор

உண்மைதான் போல் இருக்கு கொஞ்சம் அழகு இருந்தாலே அறிவு கொஞ்சம் கம்மியா தான் இருக்கும் பொழுது வேலைக்கு போயிட்டு வந்து காபி போட்டு கொடுக்கணும்னா அப்ப எவ்வளவு பெரிய புத்திசாலி இதுக்குத்தான் ரொம்ப அழகா இருக்குற பொண்ணு கட்ட கூடாது என்கிறது இதெல்லாம் அனுபவிக்கணும்

ayyappanvairavan
Автор

Green saree ய பலாருனு நாலு அற விடனும்😂

pravinjebadoss
Автор

கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுபவர்கள் பார்க்க வேண்டியது

VijayKumar-hskd
Автор

திட்டம் பொட்டு சண்டை வரனும் அப்படின்னு இந்த பொண்ணுங்கெல்லாம் ஆசைதான்

nandheeswarrajanatarajan
Автор

எந்த பெண்ணும் பகிரங்கமாக உண்மையை கூறுவதில்லை.
இதுதான் இங்கே வெளிப்படுகிறது

veeramania
Автор

இத பாத்தது அப்புறம் எனக்கு கல்யாணம் ஆகலன்னு கவலை போயிடுருச்சு 😂😂😂😂

venkivenkadesh
Автор

எவ்வளவு வாட்டி சொன்னேன் அழகா இருக்கிறவுங்க கிட்ட அறிவு சுத்தமாகவே இருக்காது' என்ற மீம்ஸ் ட்ரோல் சூப்பர்!

krishachrisha
Автор

பிரச்சனை இல்லாத பிரச்சனை..😮இவர்களுக்கு . இவர்கள் prime minister’s children போல?

kalasrikumar
Автор

See adhu than pratchanaiyae….
Semma comedy ya 😂🤣

vijay_voice
Автор

சொன்னாலும் பிரச்சனை சொல்லலனாலும் பிரச்சனை பாவம் என்ன தான் பண்ணுவாங்க ஐயோ ஐயோ 🤣🤣

pakkathuveetuponnupriya
Автор

கோபிநாத் தம்பி உங்கள் ரசிகை. நீங்கள் எத்னை விதமான நிகழ்ச்சியை நடத்தி வருகிறிர்கள். இல்லிகல் பிரச்சனைப்ற்றி ஒரு நிகழ்ச்சி நடத்தினால் என்னை போன்ற பெண்களுக்கு பயன்படும்

SengulathupattiPeriakulam
Автор

Semmma comedy.. Ilayaraja mike la ketta kelvi than highlight 😂

angel_love_pv
Автор

Enakku mattumdan andha green sareea paatha kaduppa irukka😮😮😮😮

sameeraliyakath
Автор

இத பாத்த நம்ம பசங்க கல்யாணம் பண்ண பயபடுவாங்க...

pravinjebadoss
Автор

கிரீன் சாரி சூப்பர் அழகு. மொத்தத்தில் சூப்பர் ஃபிகர் 😅

senthilbabuindia
Автор

Coffe poda...velaiya vitu varanuma....iyoo...Pavam her husband

SaranyaSekar
Автор

Enaku antha 60 kelo meeter semmaya irunchu athu aduthathum valayal maetter 😂😂😂

sabanasabana
Автор

ஆமாம் இவளுக பெரிய இவளுக, கொஞ்சிடே இருக்கனும் 🤦🏼‍♂️🤦🏼‍♂️

Vels_MindVoice
join shbcf.ru