Kadhal Sadugudu Tamil Movie HD | Megathil Ondrai Song | Vikram | Priyanka | Prakash Raj | Deva

preview_player
Показать описание
Kadhal Sadugudu Tamil Movie HD, Megathil Ondrai Nindrom Song on Star Music India featuring Vikram, Priyanka Trivedi and Prakash Raj. Music by Deva, directed by Durai and produced by S. S. Chakravarthy.

Kadhal Sadugudu Tamil Movie also stars Vivek, M.N. Nambiar, Delhi Ganesh, Rekha, Nalini and Ilavarasu among others.

Song : Megathil Ondrai Nindrom
Music : Deva

Click here to watch :

E Tamil Movie Songs HD

Aalwar Tamil Movie Songs HD

Aran Tamil Movie Songs HD

Anandham Tamil Movie Songs HD

For more Star Music India songs, video songs and lyrical songs :
Рекомендации по теме
Комментарии
Автор

2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

fathimamusfira
Автор

2025 lum indha song ketkka pogupavargal yaar....

MSowmiya-zn
Автор

முதல் காதல்
முதல் ஸ்பரிசம்
முதல் முத்தம்
முதல் தீண்டல்
முதல் அணைப்பு
முதல் பிரிவு
உடைந்த கண்ணாடி துண்டுகள் பல முகங்கள் தான் காட்டுமோ,
உடைந்த காதல் தான் கானல் நீர் போல் கண்ணில் பட்டு மறையுமோ,
இணைந்த காதலை விட
பிரிந்த காதல் அன்பின் ஆழம் அதிகம் கொண்டு வாழும்....
😒😒😒

sugunat
Автор

இப்பாடலின் இசையோடும் வரிகளோடும், என் பள்ளிகூட நாடகளின் காதல் நினைவுகள் நெஞ்சை தொட்டு செல்கின்றன❤😢....

anbup
Автор

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

கண்ணை கவ்வும் உன் கண்களை காதலித்தேன்
கற்பை தொடும் உன் பார்வையை காதலித்தேன்
ஆசை கொண்ட உன் ஆண்மையை காதலித்தேன்
மீசை கொண்ட உன் மென்மயை காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளை காதலித்தேன்
நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
நெற்றி தொடும் உன் முடிகளை காதலித்தேன்
நெஞ்சை மூடும் உன் உடைகளை காதலித்தேன்

கண்ணா சிலநாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்
கடல்நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்
வெளியூர் போகும் காற்றும் ஒருநாள் வீட்டுக்கு திரும்பி வரும்
பிரிதல் என்பது இளையுதிர்காலம் நிச்சயமம் வசந்தம் வரும்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

அன்பே அன்பே உன்னை எங்கனம் பிரிந்திருப்பேன்
நிலா வந்தால் என் இரவுகள் எறிந்திருப்பேன்
உன்னை என்னி என்னுயிர் தளம் உடைந்திருபேன்
கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்தரிப்பேன்

அன்பே அன்பே உன்னை எங்கனம் மறந்திருப்பேன்
நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
பெண்னே பெண்னே நம் பிரிவினில் துணையிருப்பேன்
கண்னே கண்னே என் கண்களை அனுப்பிவைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கையை கண்டிக்கிறேன்
ஏன் தான் அவரை கண்டை என்று கண்களை தண்டிக்கிறேன்
பிரியும் போதும் பிரியம் வளரும் பிரிந்தே சிந்திப்போம்
வாழ்க்கை என்பது வட்டச்சாலை மீண்டும் சந்திப்போம்

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
மழையென்பது நீருக்கு மரணமில்லை
மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்

naushardmahrooff
Автор

2023 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

rifasmomdmomd
Автор

2025லும் இந்த பாடலை கேட்க ஏதோ ஒரு மயக்கம். Like dhis Song❤️

anbuselvam-onuh
Автор

இந்த பாடலை
கேட்கும் போது என்
காதல் நினைவுகள் மனதில்
வந்த போகும்😍😍😍😍😍😍😍

kadirdoo
Автор

Indha song neraya perukku theriyadhu but ovorru 90's kidskum theriyum they are ruthless music lovers always

allwynbosco
Автор

உன்னை பார்த்த பின்பு தான் அனைத்து பாடல் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்தேன், இன்று வரை உன்னை நியாபகபடுத்தும் வரிகளின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு இருக்கிறேன் உன் நினைவாக...ஆனால் உன்னை மட்டும் பார்க்க முடிவது இல்லை....

rajinidevi
Автор

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் உதிர்ந்துபோன முதல் காதல் மீண்டும் புதிதாய் மளர்கிறது, மேகத்தில் இருந்து மழைத்துளியாய் விழும் அவள் நினைவுகளால்!!

Mrr
Автор

இழந்த காதல் நினைவுகளை நினைவுக்கு கொண்டு வரும் வரிகள் மிகவும் உண்மையானவை

inickonesaraj
Автор

90s கிட்ஸ் கொடுத்துவசவங்க ... இப்டிலம் சாங் கேக்க💖💖💖💖💚

jeevaanantham
Автор

இத்தனை பிரிவு தகுமோ என்று
இயற்கையை காண்பிக்கிறேன் 
ஏன் தான் அவனைக் கண்டாய் என்று
கண்களை தண்டிக்கிறேன்

nithyadinesh
Автор

Really 1995 to 2005 எல்லா தமிழ் பாடலும் அருமையாக இருக்கும்

mohamedrefai
Автор

😘😘🔥🔥🔥🔥இத்தனை பிரிவு தகுமா என்று இயற்கை கண்டிக்கிறேன் 😥😥😥💔ஏன் தான் அவரை கண்டாய் என்று கண்களை தண்டிக்கிறேன்

karpagampalanisamy-nhbp
Автор

Now at present am hearing this song . Most favourite ❤️❤️ lyrics evolo arumai ah iruku eppo vara niraiya songs puriyaradhu kuda Ella fast beat no silence

bhuvanalakshmimano
Автор

பிரியும் பொது பிரியம் வளரும் பிரிந்தே சந்திப்போம்...வாழ்க்கை என்னும் வட்ட சாலையில் மீண்டும் சந்திப்போம்... D2 my kalaivanan mama... 💞💞💞💞💞

yogayogasivam
Автор

தேனிசைத் தென்றல் தேவாவின் இசை 😍😍😍😍🎶🎶🎶🎵🎵🎵🎵😍❤❤❤❤❤

valari
Автор

Kadhal oru maranam sugam💔 Atha purinchivangal dan therium 🖤😭

monikar