32 inch Princess cut Blouse & Back Open Cutting | Simple method | Tailor Bro

preview_player
Показать описание
32 inch Princess cut Blouse & Back Open Cutting | Simple method | Tailor Bro

----
#நானும்ஒருடைலர்
#TailorBro
#TailoringinTamil
Рекомендации по теме
Комментарии
Автор

கடந்த பத்து வருடமா தையல் தொழில் செய்கிறேன் சகோ. ஆனால் இந்த ஒருவருடமா உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கே என் வேலை ரொம்ப பிடிக்கிறது. இப்போதான் என் தையல் தொழிலை நான் விரும்பி செய்கிறேன். ரொம்ப நன்றி சகோதரா 🙏

shanthic
Автор

அண்ணா நன்றி 12வருஷம் தையல் பழகி விட்டு வெளியேறி விட்டதால் 2 குழந்தைகளுக்கு பிறகு இப்போது தான் உங்களுடைய வீடியோ எனக்கு ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியது உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே தையல் கற்றுக் கொண்டேன் மிகவும் நன்றி என்னுடைய அண்ணா❤

saralaksarala
Автор

Na aari paththi free ya class eduthu solli kuduthutu varren aari work kaththukurathula interest iruntha kandipa vanthu visit panni kathukonga Thank you

Aaritoday
Автор

உண்மையில் அழகாக கற்று தருகிறீர்கள். நன்றிகள்

bhagyavathivelayutham
Автор

Vanakkam thambi... Unga viedeo ellam super😁😁😁😁💐💐💐👍👍👍

dhanamnanda
Автор

Anna unga video. Super. Nan. Thaiyal. Kathukittu eruken

MalathiPalanisamy-ch
Автор

வணக்கம் சகோதரரே
நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் அழகு

kksanthosh
Автор

Thanks brother.., nice explanation, easy to follow 🙏🏻💕

jessydavid
Автор

Sir super solli taringa nanu try pannune super erukku thenxs sir but one doubt erukku blouse front le

dhanudharsh
Автор

Anna unga videos pathu than stich panaren very perfect

lathamurugesh
Автор

வணக்கம் குரு ❤️ எளிமையான முறையில் நல்ல பதிவு குரு.

ingarvinu
Автор

Anna enakku chest round 8 indha measurement boat neck urmel measurement sollunga

RohithS-yn
Автор

First time Unga video parthu measure yeduthu stich panned Anna supera stitch panniten, thank u so much Anna.32 front open princes cut video podunga Anna.

MR.CREATIVE_-
Автор

அண்ணா பிரின்ஸஸ் கட் பிளவுஸ் 40 அளவு போடுங்க அல்லது 38 போடுங்க அண்ணா உங்க வீடியோ நன்றாக உள்ளது

shankarisarath
Автор

Thank u bro na edhir paathutu iruntha video 😍

jothimariappan
Автор

Anna size thaguntha mathiri center dot measurements maruma yella size kum measurements sollunga anna up to 50

mary.r
Автор

First time unga vedio parthu boat neck jacket thachi koduthen supera erunthathu thanks bro

kevinsadhana
Автор

Anna front la vettuna alavaye back layum vettitteenga amkol ore alavu vachi cut pannittinga 1.1/4 inch mela ethi vettala

thamaraiselvi
Автор

அருமையான பதிவு அண்ணா சூப்பர் அண்ணா 🙏🙏👍👍👏👏

SathishKumar-trpu
Автор

Super bro tq for measure mentioned bro

jayanthip