Kannagi | Story Of Silapathikaram

preview_player
Показать описание
Kannagi sometimes spelled Kannaki is a legendary Tamil woman who forms the central character of the Tamil epic Silapathikaram. Kannagi is described as the chaste woman who stays with her husband despite his unfaithfulness, their attempt to rebuild their marriage after her husband had lost everything but repented, how her husband is falsely framed then punished without the due checks and processes of justice. Kannagi proves and protests the injustice, then curses the king and city of Madurai leading to the death of the unjust Pandyan King of Madurai, who had wrongfully put her husband Kovalan to death. The society that had made her suffer, suffers in retribution as the city Madurai is burnt to the ground because of her curse. In the Chera (Kerala) and Tamil tradition, Kannagi has been deified as the symbol – sometimes as goddess – of chastity,

If you like this Kannagi video like share and subscribe to our TopUp channel and keep support me thank you
Рекомендации по теме
Комментарии
Автор

கற்புக்கரசி கண்ணகியின் கதையை பதிவு செய்த தங்களுக்கு எனது அன்பான நன்றி வணக்கம்

chandram
Автор

கண்ணகியின் கதை மிகமிக அருமையானது நல்ல விலங்கிட்டு நன்றி👍👍👍👍

mohamadirfan
Автор

கோவலன் மேலே உயிரையே வைத்த கண்ணகி வாழ்க

rayanaksiya
Автор

அண்ணா நா இன்னைகி தா உங்க வீடியோ பார்த்தேன் சுப்பர் அண்ணா 👏👏👏👏👏

muthuselvis
Автор

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது இந்த கதையை என் தமிழ் ஆசிரியர் கூறினார் இப்போது அது தான் ஞாபகம் வருது

kovalansivasha
Автор

Bro நானும் மதுரை காரன் இந்த கண்ணகி கற்பு கரசி கதை அருமை bro 👍🏻

udhayasurya
Автор

நன்றி அண்ணா 🙏.... எனக்கு படிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது....🙏🙏

Vanitha-xu
Автор

கண்ணகி. அவள் கணவன் மீது. அதிக. காதல். னவத்திருக்கிறள். தன்னுடைய கணவர். தன்னை. விட்டு. சென்ற பிறகும். மணம் தளறமல். அவனுக்காக. காத்திருக்கிறாள். இது. தமிழ்க்கு. ம். தமிழ் பெண்களுக்கும். பெருமை சேர்கிறது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

mariselviselvi
Автор

இந்த கதையே கேட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு சின்ன வயசுல கேட்டது

kannagikannagi
Автор

கண்ணகி உண்மையிலே ஒரு பத்தினி 😊👌👌👌
முன் யோசனை கட்டாயம் தேவை

sridharansri
Автор

பத்தினி பெண் தா கண்ணகி அவங்கள மாறியே எல்லா பெண்களும் கற்புக்கரசிகளா இருக்க இறைவனை🙏🙏 வேண்டுகிறேன்

geethalakshmi
Автор

என் உள்ளத்தை கொள்ளை கொண்ட கதைகளில் சிலப்பதிகார கதையும்

ifrathimamdeen
Автор

Sri Lanka Kannaki Pattini Mata 🇱🇰 ♥️😘🥰👨‍❤️‍👨🌹🙏

r.msachinthadulshanyapa
Автор

அழகான கதை. முழுமையாக கேட்டேன். நன்றி 🙏

RathanaTamil
Автор

அருமையான வரலாறு ஒரு பெண்ணின் கோபம் ஒரு நகரத்தையே எரித்திருக்கிறது என்றால் பெண்கள் போற்றப்படுபவர்களே

abdullarajiyab
Автор

கண்ணகி செய்தது ஒன்னும் தவறில்லையே....🔥🔥 ... நல்லவர்கள் இருப்பார்கள் தீயவர் அளிப்பார்கள்..🔥

subasuba
Автор

எனக்கு மிகவும் பிடித்த கதை அருமையாக இருந்தது

sakthiselvisakthiselvi
Автор

கதை கூறுவது அருமை...
மாதிரி பற்றி கூறவில்லை

வீரதமிழச்சி-னம
Автор

மிகச்சிறப்பாக இருந்தது நண்பா மேலும் பல தமிழிலக்கிய ம இலக்கண பதிவுகளை பதிவிட வேண்டுகிறேன்

prems
Автор

story Romba Nalla Explain pandringa bro Semma 🤩🤩🤩

Haru_