Hiphop Tamizha - #Tamizhi | Episode 8 | The Conclusion

preview_player
Показать описание
Hiphop Tamizha - #Tamizhi | Episode 8 | The Conclusion

Hiphop Tamizha Production

A Tamizhanda Movement Initiative

Documentary Credits:
Conceptualized & Directed by : Pradeep Kumar
Produced & Narrated by :Hiphop Tamizha
Research & Writing: Elango
Cinematography: Lokesh Ilayaa, Balaje Baskaran
Music: Hiphop Tamizha
Editing: Vinoth Sivakumar, Pradeep Kumar, Thilakesh Pradeesh
DI: Sreejith Sarang
Hiphop Tamizha Executive Producer - Balaji Booch
Additional Cinematography : Santhosh Chandran, Charan Kumar
VFX: Shady Sparx
Live Sound Recording: Narasimman
Historical Illustrations: Hariprasadh Anbazhagan, Ezhil Fernandas
Title Animation: Nethaji, Bashid
DI Conformist: Steve Paul Willson, Swamy Rajan
Promotion Designs: NextGen Studios
Colorito Executive Producers: Chellam Selva, Sathyaprabhu
Subtitles by Pradeep Vijayan
Promo Song Set & Artwork - Vivahhika Muralitharan, Team Vivahhika
Digital Promotions - SanGan
Promo Song Editor - Mohamed Akram A ( ஃ )

Musician Credits:
Vocals : Hiphop Tamizha, Anthony Daasan
Lyrics : Hiphop Tamizha
Backing Vocals : Vishnu Priya, Barghavi Sridhar, Georgina Mathew, Keshav, Balaji Sri, Praveen
Guitars : Joseph Vijay
Nadaswaram : Balasubramani D
Indian & Global Percussions : Krishna Kishor
Veenai : Haritha MP
Background Score Programming : FazilSha
Addition Programming : Kaushik Krish
Additional Trailer Programming : Arun Raj
Mastering Engineer - Gethin John
Hiphop Tamizha Sound Engineer : Aravindhan Karthik, Dhivakar K
Recorded at Seed Studios, Tapas Studios & Hiphop Tamizha Studios, Chennai.

Follow #HiphopTamizha on
Рекомендации по теме
Комментарии
Автор

வணக்கம்🙏🏼 #TamizhiEpisodeEight ❤
Enable "Captions" for English subtitles
Spread the word!!!
#Tamizhi #தமிழி

hiphoptamizha
Автор

2, 50, 000 சொற்களை ஆய்வு செய்த பேராசிரியர் பாண்டியராஜன் அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.

natrajan
Автор

தமிழர்களுக்கு மிக முக்கியமான ஆவணப் படம் இது. ஹிப் ஹாப் தமிழா மற்றும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்..

HoursTamilChannel
Автор

பணத்தை நாங்கள் தருகிறோம், ஆராட்சியை அரசை எதிர்பார்க்க

krishkrishna
Автор

அருமையான ஆவணப் படம்
அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை தாங்கள் செய்துள்ளீர்கள் இப்பணி தொடர வாழ்த்துக்கள்

nssunda
Автор

Conclusion னு பாத்த உடனே மெதுவா பதறுச்சு
இருப்பினும் கோடி நன்றிகள்...இவற்றை ஆவணப்படுத்தியதற்கு❤

OmPrakash__
Автор

தமிழி அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று தமிழி உலகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த போகிறது ஆங்கில மொழி பேசுவது அவசியம் தான் ஆனால் அது நம் அடையாளம் கிடையாது தமிழே நம் அடையாளம் ஆகும் ஆகவே தமிழை நம் அடுத்த தலைமுறைக்கு கற்றுத்தருவோம் தமிழ் வளமிக்க அடுத்த தலைமுறையை உருவாக்குவோம் ஹிப்ஹாப்தமிழா அண்ணா உங்களின் ரசிகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் தமிழன் ஆக இருப்பதற்கும் பெருமைப்படுகிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா 🤟🏻🤟🏻🤟🏻

hiphoptamizhafamily
Автор

நம்மொழி மட்டுமில்லாமல் பிறமொழிகளையும் மீட்டெடுக்கும் இச்சிந்தனையே தமிழனின் பெருமை ஆகும்!. வாழ்க தமிழ் 💙

dhanush
Автор

Thamizhi song - 28 lakh views
Trailer - 25 lakh views
Episode 1 - 15 lakh views
Episode 2 - 10 lakh views
Episode 3 - 8 lakh views
Episode 4 - 6 lakh views
Episode 5 - 5 lakh views
Episode 6 - 4 lakh views
Episode 7 - 3 lakh views
Episode 8 - 3 lakh views
This is what modern thamizh people are🤦

suryaj
Автор

தமிழியின் பயணம் தொடரும்👣... தொடர்ந்து பயணிப்போம்✊... Waiting for தமிழி-2😇

madhavanbalan
Автор

இப்பாடலை எத்தனை முறை கேட்டாலும், மெய்சிலிர்க்க வைக்கிறது .உங்களது அரிய முயற்ச்சிக்கு நன்றி. வாழ்க தமிழி. வாழ்க எம் பாரதம்.

sankareswarid
Автор

Mind bowling 🤯
Need to telecast all episodes in every schools.
Everyone need to know this

This is my request 🔔🔔🔔🔔🔔

LVCZONE
Автор

எழுத்தே!🖌
சொல்லே!🗣
பொருளே!
அழகே!😍
என் தமிழே!!❤️❤️

subashg
Автор

இந்த பதிவுகளை பார்த்தப் பின் ஒன்றே ஒன்று தான் என் மனதில் தோன்றுகிறது. தமிழ் வாழ்க தமிழ் வளர்க ❤🎉😊

kishoregaming
Автор

எவன் சொன்னது தமிழ் இனி மெல்ல சாகும் என்று.தமிழி தமிழை உலகம் முழுவதும் பரப்பும்.வாழ்க நும் பணி.வாழ்க ஹிப் ஹாப் தமிழா.வளர்க உன் புகழ்.

UmaUma-lrqi
Автор

எம்மொழியோடு பிறமொழியும் காக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதே தமிழனின் பண்பு ஆதி சூப்பர்...😍

muthukumaran
Автор

🙋🏻‍♀Who's else successfully watch from episode 1 to 8 again. Be proud. Hopefully waiting for other season with complete Keeladi excavation results.

🙏Thanks Adhi anna

srivelayudham
Автор

என் மகனுக்காக சொத்து சேர்க்க முடிகிறதோ இல்லையோ ஆனால் இந்த காணொலிகளை பாதுகாத்தளிப்பபேன் நாம்தமிழர்

paulpandi
Автор

Hatts off Adhi bro 😍 😍 you are a true Tamilan you deserve to be called as "Hiphop tamila"

suthar
Автор

இந்த கானொலி முடியும் போது உடம்பு சிலிர்த்துவிட்டது. வாழ்க தமிழ் வளர்க தமிழ் ..

aarthyesakkimuthu