JABAM SEVIOM | EPI 8 | BRO RUBAN | AUGUST| SPECTV

preview_player
Показать описание
SPEC டிவி நேயர்களுக்கு வணக்கம்.

SPEC டிவியின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் BRO.ரூபன் அவர்களுக்கு...

ஜெபம் செய்வோம் என்ற நிகழ்ச்சியின் மூலம் எங்களின் நேயர்களின் ஜெப வேண்டுதலை இறைவன் பாதம் சமர்ப்பிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

நீங்கள் அனுப்பி உள்ள அனைத்து ஜெப வேண்டுதல்களையும் இறைவன் நிச்சயம் ஆசீர்வதித்து அருள் புரிவார் என்று நம்புகின்றோம்.

நேயர்கள் ஆகிய உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி..

உங்களின் ஜெப தேவைகளை இந்த வீடியோவில் வரும் வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பலாம் மேலும் இந்த வீடியோவில் கீழே உள்ள comment பாக்ஸில் உங்கள் ஜெப தேவைகளை எங்களுக்கு தெரிவிக்கலாம்.

உங்களுக்காக இறைவனிடம் வேண்டுவதற்கு உங்கள் SPEC டிவி தயாராக உள்ளது..
Рекомендации по теме
Комментарии
Автор

Amen....ellaroda venduthalgalukagaum nangalum vendikirom

mariajulietmarshall
visit shbcf.ru