MAANAVAN - Kolluraale Lyric Video | KATHIR | GHIBRAN | SLS HENRY

preview_player
Показать описание
Movie : MAANAVAN
Song - Kolluraale
Music : GHIBRAN
Lyrics - Chandru
Singers - Pradeep Kumar

Produced By : FORTUNEE STUDIOS
CO Produced By : M. THENNILAVAN | D. DANIEL CHRISTOPHER

Starring : KATHIR , Karu Palaniappan , Master Mahendran , Yuvalatchumi, Anbudasan

Written & Directed By : SLS HENRY

Director of Photography : SRIDHAR
Editor : THIYAGU T
Art Director : MAYAPANDI
Action :Suresh
Sound Designer & Sound mix : SUREN & ALAGIAKOOTHAN
DI -IGENE
Colourist : Shiva
Costume Designer : Subhika A

VFX : PIXEL LIGHT STUDIOS PVT PTD
Stills : Ajjjoveih
Publicity Designer :NXT GEN STUDIOS
Choreographer - Leelavathi Kumar
Lyricist : Vishnu Edavan , Vaisagh , Chandru, Vandana Maazan
Singers : Pradeep, Arun Raja Kamaraj, Chinmayi, vaisagh
Executive Producer : NOVA CHARLES
Production Managers :Suresh & Ashok nivetha
PRO : RIYAZ
Creative Promotions : BeatRoute

Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2024 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

*kathir is not simply acting, he is just living in that character💯🔥*

*pure goosebumps overloaded😻*

JOJOPranksters-op
Автор

A Pradeep Kumar vocal 💖🎶
A Ghibran Musical 🎶🔥💖

smarttamizhan
Автор

சிறந்த நடிகர் கதிர் நடித்த மாணவன் ❤ இசை ஜிப்ரான் இசையில் பாடகர் பிரதீப் குமார் மனதை மயக்கும் குரல் ❤ வேற லெவல் ❤❤❤❤

mu.saravanavelu
Автор

What a catchy words! Poet சந்துருவின் யதார்த்தமான பாடல் வரிகள் அருமை. பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது. கண்டிப்பாக இப்பாடல் வெற்றிப்பாடல் வரிசையில் இடம்பெறும். கவிஞருக்கு வாழ்த்துக்கள்!!

rajakumars
Автор

பாடலாசிரியர் சந்துரு . வாழ்த்துக்கள்.

2024
காதலர்களின் ரிங்டோன் இந்த பாடல்.

SUNMOVIEZ
Автор

Super song Yuva congratulations keep rocking waiting for movie ❤❤❤

TheeKuchiofficial
Автор

Yuva enaku romba pitikum😍... Nalla ponnu, family kku respect kodukra character, oru pakkam padippu, maru pakkam talent nu pokura ponnu 💙... AvangA future kandipa nalla irukum😊😊

writting_world
Автор

ப்ரிதீப் குமார் மற்றுமொரு சம்பவம்..❤❤🔥🔥❤️

Prabhu-bmom
Автор

நீண்ட நாட்களுக்கு பிறகு எளிய வார்த்தைகளில் அருமையான பாடல்

baranikumaran
Автор

The song on repeat mode pradeep voice and ghibran music vera lvl uh 🙈✨💯

bharat_a_s
Автор

pradeep voice ❤semma song bgm ghibran awesome👍 kathir acting 😈super

_king__bobby
Автор

Kathir anna sema cute maanavan movie blockbuster hit kudukanum adhukku naan god kitta pray panikkuren waiting for the movie
Love you lots kathir forver❤.

Twin_Birds
Автор

Semaya iruku song waiting for this movie

RekhaRohit-mg
Автор

நண்பர் திண்டிவனம் வழக்கறிஞர் சந்திரசேகர்(எ) சந்துரு அவர்கள் எழுதிய பாடல் மிகவும் அருமையாக உள்ளது அவர்கள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அன்புடன் சாரம் ஜி ரங்கநாதன் மேனாள் கவுன்சிலர் விழுப்புரம் வடக்கு மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர்

agrganeshsharma
Автор

Feel good song ... Advance wishes Dude ...Block buster hit

gangan
Автор

படம் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉

nandha_vlog
Автор

"கோண கொண்டக்காரி" பாட்டு மாதிரியே இருக்கு.... கலக்கு "கதிரு" கலக்கு ...

ரௌத்திரயாத்திரை
Автор

இந்த மாணவன் திரைப்படத்தில் வருகின்ற வளர்ந்து வரும் கவிஞர் ஆம் சந்துரு அவர்களின் படைப்பு அவரது இந்த வார்த்தை ஜாலங்கள் அழகாய் நெஞ்சை வருடுகிறது இன்னும் மென்மேலும் வாய்ப்பு கிடைக்கப்பெற்று முதிர்ச்சியடைந்த கவிஞனாய் வெள்ளித் திரையில் மின்ன வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

sundarrajan
Автор

1st i came fr pradeepkumar
2nd monisha 😍😍

nandinivivekanand
Автор

Ayyooo sema pattu❤❤❤❤....kathir Nalla actor
# madhayanakootam💥💥

Yogeshyogeshkalidoss