Baakiyalakshmi | 12th to 17th August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

இதுக்கு ஈஸ்வரி பேசாமல் ஜெயில்லே இருந்திருக்கலாம்😂😂😂

SHREEJA
Автор

யாரெல்லாம் ஈஸ்வரி கிழவியை சிறையில் இருந்து வெளியே கொண்டு வராமலேயே இருந்திருக்கலாம் என்று சொல்கிறீர்கள் 👍👌💯😅

Aswin
Автор

Bekkulakshmi:intha veeta vittu poi kelavi thollai ilama santhosama iru

Gunacm
Автор

இந்த ஈஸ்வரி க்கு பையன ஒழுங்கா வழக்க தெரியல 😡😡 ஆனா மத்த எல்லாரையும் ஓவரா பேசுது 😂😂

MatramVarum
Автор

பாட்டி துள்ளி குதிக்கிறா 😄😃
தாத்தா மல்லாந்து தூங்குறான் 😃
கோபி சின்னவீடு செட் பண்ண பாக்கியாக்கு சொரணையே இல்ல 😃
நல்ல குடும்பம் 😄😃😀😁

JAYTRUTH
Автор

Ezhil should reply.... "இந்த வீடு எங்க அம்மா பேரு ல இருக்கு நான் ஏன் போகணும்? "
நீங்க வேணும் ன்னா உங்க மகன் கூட போய் இருந்துக்கோங்க ன்னு சொல்லணும்😡😡

mathanagopalank
Автор

Bakya mind voice- unna jail la irunthu kapthanaku enna panna mudyumo atha pannitey...

janaram
Автор

Audiance mind voice : Ivanga innum thirundhala

karunakaran
Автор

பழைய எழில் இருக்கும் போது பாக்யாக்கும் எழில்க்கும் நிறைய சீன்ஸ் வந்துச்சு இந்த எழில் வந்த அப்புறம் பாக்யாக்கும் செழியனுக்கும் தான் நிறைய சீன்ஸ் வருது...who agreeee😊😅

ajanthan_dharzewin
Автор

Intha serialukku seekiramaa end card podunga paa... Mudila da saami 😂😂😂

balachandranrajamani
Автор

Radhika amma sonathu correct tha ... She deserves to be in jail.... Poison talking lady😂😂😂

prabhusp
Автор

Thatha mind voice - Pesama kelaviya potu thallirlama?😂

ajayprakash
Автор

Gopi to Radhika: ராதிகா, ஏழில் வீட்ல இருந்து போய்டான், நான் நம்ம அங்க போலாமா 😂😂😂

karthi-
Автор

பாக்கியா பாவம் 😢😢 மத்த பிள்ளைகளை விட எழில் தான் பாக்கியாக்கு எப்போதுமே உறுதுணையா ஆதரவா நீண்டான் 🙂

hadhiyaskitchen
Автор

இந்தக் கிழட்டு கிழவி சிறையிலேயே இருந்திருக்கலாம் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்

Divishnacodia
Автор

Ipo dha baeku oru nalla mudivu eduthrku👍

hirankumar
Автор

Even PROMO பார்க்க முடியவில்லை. Please finish the story

indraramakrishnan
Автор

குழந்தை பிறப்பை எப்போதும் தள்ளி போடவே கூடாது. பாட்டி சொல்வதில் தப்பே இல்லை.

BhurajBhuraj-fc
Автор

Store illama poghuthu adhan😂😂😂ezhil paliyadu 😂😂😂

bhavanivbns
Автор

Original amma marinara ne po en magan inga than iruppan nu solluva. Serial amma😂😂😂😂😂

rajalakshmikarthikeyan