DEMONTY COLONY 2 Review - Arulnidhi - Tamil Talkies

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

டிமான்ட்டி 2 நல்லா தான் இருக்கு நண்பர்களே..❤இவன் பேச்சு யாரும் கேக்காதிங்க..❤ சாம் சி.எஸ் மீயூசிக் செம..❤

PrabhuI_தமிழன்
Автор

Priya Bhavani Shankar: நல்ல வேல என்ன மறந்துட்டான்

KK-hmyg
Автор

யாரெல்லாம் கங்குவாவும் முரட்டு அடி வாங்கும் என்று நினைக்கிறீர்கள்😂

PCOPLOGANATHAN
Автор

கக்கூசில் உக்காந்து ரிவிவ் பார்கும் நண்பர்கள் சார்பாக படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்😂😂😂

Ak-
Автор

வர இருக்கும்
அரண்மனை 5
அரண்மனை 6
அரண்மனை 7
அரண்மனை 8
அரண்மனை 9
அரண்மனை 10

வெற்றி பட குழு சார்பாக
இந்த படம் வெற்றி அடைய வாழ்த்துகிறோம்

Sathick-ll
Автор

Best Horror actor அருள்நிதி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வேற லெவல் இருக்கிறது தொடர்ந்து படங்கள் நடிக்கவும் ❤❤❤

MohamedMohamed-ddkg
Автор

Ratchasan padathaiye waste nu sonnavan apadina makkaley ushara irunga...

Anyway part1 ah vida part2 superb...

Enjoy the theatrical moment...

Yesterday I enjoyed lot...

Don't miss it...

manarmyt.deepanraj
Автор

Padam romba romba nalla iruku, kandipa oru vati ida theatre la paathutu vandu pesunga..
Naanum nalla irukadunu nenachu dhan ponen bcoz of Priya bhavanu shankar, Part 2 movie but unexpected ah irunduchu sema satisfied enaku❤️🔥
Inda bluesattai potta paiyan soldrada kekadinga family ah poi paarunga kandipa entertained ah irukum!!
Part 3 lead vera level, first half to end varaikum lag aagala sema engaging ah pochu 🗿🔥

SRIRAMCREATIONS
Автор

நீ ஒரு படம் எடுத்தயே
ஓம்மால 😂😂😂😂.. ஒடிரா அன்கிட்டு 😂😂😂

asubashchandar
Автор

அரண்மனை-4 மொக்க படம் ஆனா வசூல் அள்ளிடுச்சுனா என்ன அர்த்தம் உங்க ரிவ்யூ வ ஒருத்தரும் மதிக்கலன்னு அர்த்தம்... சுயமா சிந்திக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு அர்த்தம்... இனிமேலாவது உண்மைய பேசி பழகுங்க... நானே உங்க ரிவ்யூ வ ஒரு பொழுது போக்குக்காக தான் பாக்குறேன்... ஆனா படம் நல்லா இருக்கா இல்லயானு முடிவு பண்ற உரிமை என்னுது... உங்க தனிப்பட்ட கருத்துக்காக நாங்க எந்த படமும் பாக்காம வீட்டிலேயே உக்காந்து இருக்க முடியாது...

Dhamodharan_Manickam
Автор

100% correct, genuine review.
Exactly this what i feel after seeing the movie.
Demandy Colony
1 wonderful
2 ok.

chidhambharam.cs.a.chellap
Автор

Pottadhu moonu nimisam video adhuliyum paathi advertisement👌

SugavaneshChandrasekaran
Автор

guys, i'm a blue sattai fan, but that doesn't mean, he's always right!!
.
neraya nalla padangal sariya review solla maatingararu!

Ungaluke theriyum, Ratchasan evlo nalla padamnu but review regative ah kuduthaaru..

Demonte Colony 1 Kooda nalla dhan irundhichi, he gave negative review..

Guys, 1st part paathutu, part 2 paarunga.. theatre la. MUST WATCH, don't miss it.

romba naalaiku apram, oru nalla padam paathen.. ENGAGING, GRIPPING, THRILLING!!

We need to support good movies like this. Arulnidhi doesn't disappoint. he always chooses different scripts!

Waiting for Demonte Colony 3

theindianedition
Автор

டிமான்ட்டி காலனி 2, படம் உண்மையா நல்லாருக்கு... இவர் பேச்ச கேட்டு நல்ல படத்தை மிஸ் பண்ண வேண்டாம்... செம்ம செம்ம. மியூசிக் வேற லெவல் 👍🏻.

balaruban
Автор

தமிழக துணை முதலமைச்சர் கஞ்சா நிதி சார்பாக 🤣👹டிமாண்டி காலனி 2 மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

Saravanavelu
Автор

ஜென்ட்ரல் ஆடியன்ஸ் நிலமையாவது பரவா இல்லை உண்ண மாதிரி மெண்டல் ஆடியன்ஸ்க்கு படம் எடுக்க ஒருத்தன் கூட இல்லையே 😭😭😭

AliShah-zglm
Автор

இந்த படம் நல்லாத்தான் இருக்கு.... இவன் மென்டல் மாதிரி உலருறான்

giramathu_venkat
Автор

இதுகே இந்த நிலைமை என்றால்
தங்கலான் நிலமை😂😂😂😂

ghollahramukvc
Автор

1:56 நிமிஷத்தில ஒரு படத்தோட ரிவியூ முடிச்சு, புளூசட்டை தன்னை ஒரு சினிமா ஞானியாகவே உணர்ந்த தருணம் 😂😂

sachinsaravanan
Автор

Totally agree with this review. Highly overrated. Watching second half was a headache. Definitely not good as part 1!!

nandhinia