5th Dimension example with Interstellar Tesseract | Mr.GK

preview_player
Показать описание
Throughout Interstellar , you hear mention of “beings from the fifth dimension” communicating tacitly with the crew — that being McConaughey, Anne Hathaway, David Gyasi, and Wes Bentley — from “the beyond”.

What is the Fifth Dimension in 'Interstellar'? How to Understand the Film's Complicated Physics

Neil deGrasse Tyson Explains The End Of 'Interstellar'

Imagining the Fifth Dimension

Confused About 5D?:

#MrGK

Mr.GK stands for Mr.General Knowledge.
Рекомендации по теме
Комментарии
Автор

Today even 5th std students r talking abt 5th dimension... All credit goes to Mr. GK. 💐 its a good sign of spreading science into the society irrespective of all differences. 👍💖

t.revathy
Автор

வணக்கம் அண்ணா தங்களின் இந்த வீடியோ பார்த்த பிறகு என் மனதில் தோன்றியவை.
சிறிது ஆன்மீக நாட்டமும் பிரபஞ்ச சக்தியின் பற்றிய தேடலும் இருப்பதினால் இந்த கருத்து எனக்குள் தோன்றியதாக எண்ணுகின்றேன்.
மனிதர்கள் வாழும் இந்த முப்பரிமாண சூழ்நிலைக்கு மேல் நான்காவது நிலையில் இருப்பவர்கள் தேவதைகள் என்று சொல்லப்படுபவர்கள் ஐந்தாவது சித்தர்கள் என்றும் அதற்கு அடுத்தாற்போல் கடவுள் நிலைகளும் இருக்கின்றன என்று எனக்கு தோன்றுகின்றது. ஐந்தாவது நிலையில் இருக்கும் சித்தர்களிடம் நம்மால் நேரடியாக பார்க்க இயலாது ஆனால் நான்காவது இடத்தில் இருக்கும் தேவதைகளின் மூலமாக அவர்களிடம் பேச முடியும்.
இந்த தேடல் மிகவும் அற்புதமானது இதைத்தான் நம் முன்னோர்கள் ஞானம் அடைதல் என்று நமக்கு நெறிமுறை படுத்தி சொல்லியிருக்கிறார்கள்.
அது இன்றளவில் வெறும் சடங்குகளாக மட்டுமே இருக்கின்றது.
இது என்னுடைய கருத்து மட்டுமே நன்றி வணக்கம்.

newcreationtamil
Автор

எப்படி மறக்க முடியும். Mr. GK வெளியிட்ட முதல் காணொளி.
அன்று என்னுடைய பிறந்தநாள் கூட 15-ஜூன்

murugeshpadma
Автор

சொல்வதற்கு வார்த்தையில்லை ரொம்ப நாளாக எதிர்பாக்கப்பட்ட வீடியோ.. கண்டிப்பா interstellar movie பத்தி ஒரு videola போடமுடியது.. but brief கொடுத்ததற்கு நன்றி Mr. G. k

kannan
Автор

I really like the line from interstellar
" The end of earth will not be the end of us "

manigandanr
Автор

உங்களுடைய அனைத்து காணொளியும் மிகவும் அருமை அண்ணா.

உங்களுடைய இச்சேவை தொடரவேண்டும் இன்னும் பலபேர் பயனுரவேண்டும் தமிழ்கூறும் நல்லுலகம் உங்களை என்றும் நினைவில் கொள்ளும் வாழ்த்துகள்...

palaiyurpattydinesh
Автор

சனிக் கிழமை, 15.06.2019
தமிழ் நாட்காட்டியில், ஆனி முதலாம் நாள். அதைவிட எனக்கு மிகவும் பிடித்த தினம் அன்று என் பிறந்த நாள். எந்த வருடம் எடுத்தாலும் ஜூன் 15 தமிழ் நாட்காட்டியில் ஆனி முதலாம் நாளாக அமையும்.

WeKnowddjvino
Автор

Never have I ever heard a Dimension explanation so simple. Hats off bro !

igowshik
Автор

2D, 3D Elements Base Panni Ennala Finite Element Analaysis Kura Sunject Problems Solve Panna Mudiyama Irundhe. Adhukka dha Video Pathu Therichkalam Nu Vanthe. Anna Ninga lifetime use akura Alavukku Sollikuduthidinga.. Super👌thxs anne

thalarasiganriyas
Автор

First of all thank you so much explaining these unknown facts especially in Tamil. You are doing a great job!.
As you said in your earlier videos oru oru dimension kum ovoru ovoru amaipu veru pattu irukum
Example :
0 - dimension is just a DOT
1 - dimension rendu DOTS ku naduvula oru LINE ( 1st dimension la irukura LINE (LENGTH) 0th dimension la irukathu)
2 - dimension la LENGTH kooda WIDTH irukum ( 2nd dimension la irukura WIDTH 1st dimension la irukathu)
3 - dimension la LENGTH and WIDTH kooda HEIGHT irukum (3rd dimension la irukura HEIGHT 2nd, 1st and 0th dimension layum irukathu)
4 - dimension la LENGTH, WIDTH and HEIGHT kooda TIME um irukum and time than 4th dimension nu solreeenga but TIME ella dimension layum irukum thana then TIME epdi 4th dimension aagum


Please explain this.

samsview
Автор

In midnight while going to bed, accidentally clicked this video, it took my sleep away and made me to spend an hour for searching about 4th and 5th dimensions.
Short and sweet video.
Keep it up bro 👏👏👏

lo
Автор

A real teacher you are.. I know how much effort you need to put to pick the correct information filtering from all the fake and wrong info's from this technological world...

I love learning new things and upto my knowledge your channel is the only channel in Tamil which conveys correct information and scientifically satisfying one....
Kudos bro...

wantedvino
Автор

Oru video mattum pathu naa idhuvaraikum endha channel kum subscribe panadhu kedayadhu but unga channel ku panren.. Idha vida simple ah 5th dimension pathi sola mudiyadhu. Appreciate your hardwork and effort for making this video..👍

ArunKumarMurali
Автор

Even small children are very much interested in watching your videos mr gk! And children are very much familiar with the dimension topic and they are speaking a lot about that..easily reachable to all over the society! Great work! Keep going mr gk! Very informative! Children can learn a lot of things from you mr gk!

babububu-lifestyle
Автор

Bro unga video va pathadan vazhkaila ipa dan edho urupadiya oru vishayam panranu thonudhu... Super bro... Stay blessed...

keerthivadivel
Автор

Indha explanation edhirpakkala such an surprise gift from mr.gk

umapathysms
Автор

Anna Intha mathiri simple ah sollurathanala than neenga ivlo successful ah irukkeenga and Ellarukkum Ungala romba pudikkuthu. 😍

MathilMelPoonaiMrAk
Автор

Interstellar movie, Time variations, Time dilutions, Dimentions, Parallel World and Many about outer Space, Time Travel, and etc related to it...ithellam pathi upcoming la videos podunga😊👍🤩

rs
Автор

சிறப்பான தகவல்கள் தந்துள்ளீர்கள் காலத்தைப் பற்றி சிறந்த விளக்கம் தந்துள்ளீர்கள் எனக்கு மிகவும் பிடித்த நான் எதிர் பார்த்தது மற்றும் 5 ஆவது பரிணாமம் பற்றி சிறந்த விளக்கம் தந்துள்ளீர்கள் நன்றிகள் ஐயா.

sabanathaniyathurai
Автор

Hearty wishes to mr.g.k on reaching 2nd anniversary. Success of science depends on layman level understanding of tough concept like evolution, relativity etc. You are true teacher. The increase in subscribers attest it. Wishing you a grand success in all coming years 👍🏽

dparthibhan