PhD is Not Doctor ah!

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

வெறுப்பவர்கள் உணர்வையும் மதித்து அதற்க்கு ஒரு கானொலி ❤️ வேர லெவல் தல நீங்க 💯

சதீஷ்.சி
Автор

டாக்டரேட் பட்டப்படிப்பு படித்து முடித்த அனைவரும் டாக்டர் இதை கூட புரிந்து கொள்ளாதவர்கள் எவரோ?!!! 😂🙏😊

psgdearnagu
Автор

Super, I love you doctor, I learnt from you lot of things...Thanks..yes Spread love

mohanmohann
Автор

Don't worry my dear brother. We will spread love. We support you

lkkaruna
Автор

You're my special doctor by heal my mental illness through your kind love you sir

mareeshwarim
Автор

எவ்வளவு நேர்மறை எண்ணங்களை மற்றவர்கள் மனதில் வாழ்வில் தந்து அதன்மூலம் என்னைப் போல பல சாதாரண மக்கள் பயனடைந்து வருகிறோம்.. உங்கள் மீதும் எதிர் மறை விசயங்களை தரும் சிலரை என்ன சொல்வது.. இதுதான் உலகம்... கடந்து செல்லுங்கள் சார்... உங்களை டாக்டர் என சொல்வது தவறே வாழ்க டாக்டர். ஜிதேந்திரா... 💐🙏✅💯👍

psgdearnagu
Автор

We always loves you Dr
Also respect towards ur words, it's makes huge changes

saidhivya
Автор

Let what others may think bro - you're always a Doctrine for me.. Few idiots not taking the Good things your saying - they pin point I wanted things.. ❤

infantkumarg
Автор

❤ முதலிலே நான் பார்க்கும் காணொளியில் சொல்பவரின் கல்வித்தகமையையே ஆராய்வேன்… பின்புதான் அவர் சொல்லவரும் விடயத்தை கேட்பேன் எனவே உங்களையும் உங்கள் கல்வித்தகமை அடிப்படையிலேயே பின்தொடர்கிறேன் … எனவே உங்களின் கல்வித்தகமையை வெளிச்சொல்ல தயங்காதீர்கள் …

Coolyoro
Автор

உங்களது மேல் எனக்கு அன்பு மட்டுமே உள்ளது சார்... வாழ்வில் பல விஷயங்களை கொண்டு சேர்த்த மேதாவி அல்லவா நீங்கள்...
வாழ்த்துக்கள் சார்...
♥️

sweetdreams
Автор

Well said Dr. You are is one of the most qualified PhD holder.

adnaanmohamed
Автор

Always feel respect and love towards you. Thank you

platha
Автор

Thanks dr❤️
Your video's has been very helpful in my low times it heals me a lot it doing wonders for me I'm becoming a better person and leading a peaceful life very greatfull to you dr jithendra

sathishk
Автор

Sir, you are greater than medical practitioner (Dr ). God bless you more.

catherinelivingston
Автор

I'm a PhD too in medicine. And I know how tough and difficult it is to gain doctorate in medicine and psychology. Its much much tough than doing MBBS or MD or DNB. And even many physicians struggle to get doctorate even after MD or MS, and they leave in between. I have seen many of that kind, as I myself gained doctorate from a medical college in a very reputed hospital campus after 8 years of intense research. கற்றாரை கற்றார் காமுறுவர். கவலை வேண்டாம் நண்பரே.

okayworld
Автор

ஏதாவது பெரிய மேடைல நின்னு என் வெற்றிக்கு முக்கிய காரணம் dr.jithendra nu சொள்ளனுன்றது என்னோட பெரிய அசை.
கண்டிப்பா செய்வே

vengatesh
Автор

Positive Clean and neat ❤✨
Spread love 💓

subhapalvannan
Автор

நீங்கள் டாக்டர் என்று சொல்லிக்கொள்ள 100/100 உரிமை உள. நான் MSc psychology முடித்துள்ளேன் phd in psychology பகுதி நேரத்தில் எப்படி படிப்பது. கொஞ்சம் வழி காட்டுங்கள்

seethadevidoss
Автор

Neenga kaththi sollunga. Adichi sollunga Doctor nu... Ungaluku athukana thaguthi iruku.. rights iruku... Ivvalavu negative ana makkal irukathu konjam vedikai than.. avargalum thalvu manapanmai Ulla mana noyaligal.. unga treatment avargalukum thevai.. u r great sir.. avargalukellam vilakkam solla thevalla.. vidunga..

grajanithiyagaraja
Автор

Thanks lot doctor.

I grow with your videos past 6 years onwards. Lot of things learn from your video series. It helps me whenever i low. Thanks doctor. I am very grateful to you

venkateshkarthi