Deejay Gan / 80’s Cover Beat

preview_player
Показать описание
01. Roland SPD 30
02. Yamaha DTX Multi 12
Рекомендации по теме
Комментарии
Автор

உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன்.

arunprakash
Автор

கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியல அண்ணா
தத்ரூபமா இருக்கு💙

pragadeesprabhu
Автор

அண்ணா உங்கள் வாசிப்பு என்னை ஆட வைக்கிறது😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

majinthamaji
Автор

கேக்கும் போது இருக்கும் துள்ளல், நீங்க அடிகிக்குற அடிய பாக்கும் போது எனக்கும் கத்துகொள்ளும் ஆர்வம் என்னை தூண்டுகிறது.perfect sound point of octapad

boseboss
Автор

More than 200 times I heared this song while travelling while relaxing and etc So sweet bro ...when am hearing this song I will be enjoying a lot...not only this song...all of ur songs are so nice anna...😍😍😍🤗🤗🤗😉😉😉

vineshrockstar
Автор

சூப்பர் அப்போ கேட்டது அப்படியே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

Krishna-xume
Автор

அண்ணா வேற லெவல் யா செம்ம மாஸ் இன்னும் நிறைய பாடலுக்கு பண்ணுங்க அண்ணா வீட்டில் உங்க songs மட்டும் தான் என் ஹோம் தேயேட்டர் ல எப்பவும் போடுவேன் செம்ம மாஸ் யா சூப்பர்

unluckyboysamy
Автор

I saw this video continue hundreds times ... Hats off brother👍👍

komalkant
Автор

Super thalaiva 👌👌😎😎💐💐💐🍡🎧🎧🎧🎼🎼🎼🎷🎷🎷🎻🎻🎻🎹🎹🎹🎥🎥

vasandharajvasandharaj
Автор

அட அட அட சூப்பர் சகோ ஒரிஜினல் போலவே இருக்கு அருமை

pmtibrm
Автор

Jill bgm vera level and aadavadana edavadana song Awsm broo ...💥🌟

poppersdancestudio
Автор

One of my favourite music from your collection ji
Very nice

sathishkumar-ulqr
Автор

I love you என் உடன் பிறப்பே ..,
இந்த நிமிஷத்தில் இருந்து ஒங்க ஃபேன் ல நானும் ஒருவன்

சத்யாமுத்து
Автор

உங்கள் மியூசிக் தனி எஃபெக்ட் சூப்பர் அருமை கேட்பதற்கு மிகவும் இனிமை

RamakrishnanRamakrishnan-pyqm
Автор

I am big fan Anna nala pannidrika keep doing anna God bless you

barathp
Автор

அருமை அற்புதம் சூப்பர் அடேங்கப்பா செம துள்ளியமான டிரம்ஸ் இசை வாழ்த்துக்கள் சகோ!

boopalanmboopalanm
Автор

Anna iam Sri Lanka in தமிழன் சூப்பர் கிங்ஸ்

Santhan
Автор

Vela level bro intha 🎶 mattu 50 time kettu iruppa👍👍👍

manojpandiyan
Автор

Vera level performence na god bless u🤩😍

Surya_Prashob
Автор

Much beautiful performance... amazing...

ssmanian