Sundari - Promo | 12 July 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இந்தக் குழந்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை.சின்னகுழந்தைபோல ஒருநாளும் நடந்துக்கல.பார்க்கும்போதே கோவம் வருகிறது

lakshmigandhis
Автор

சுந்தரிக்கு சொல் புத்தியும் கிடையாது...சுய புத்தியும் கிடையாது. 😅😅😅😅😅

sathasivamsamayakaruppan
Автор

தமிழ் பாப்பாவ அடிச்சு தான் வளக்கணும் இவ்வளவு பிடிவாதமா ஒரு குழந்தை காட்டவே கூடாது எல்லா குழந்தைகளும் கெட்டுப்போகும் முதல்ல அந்த குழந்தை பாத்தரத்த தூக்குங்க.

vyasrocks
Автор

தாயைப்போல பிள்ளை..நூலைப் போல சேலை என்று தெரியாமலா சொன்னார்கள்?? குடும்ப நிம்மதியை 😢😢😢 கெடுக்க இது ரெண்டும் போதும்.

sathasivamsamayakaruppan
Автор

இந்த குட்டி அதிகப்பிரசங்கியையும் தடுத்தாங்களே...வெளியே போக வேண்டாம்னு. கேட்டுச்சா பக்கி. இப்ப எல்லாருக்கும் கஷ்டம்.

sathasivamsamayakaruppan
Автор

தமிழ் பாப்பா பண்றது எல்லாம் எரிச்சலா இருக்கு.

sankarapandian
Автор

அந்த ‌தமிழ் பாப்பா இந்த சீரியலுக்கு தேவை இல்லாத ஒரு கேரக்டர் pls

ranifrancis
Автор

தயவு செய்து அனைத்து சீரியல்களிடமிருந்தும் மக்களுக்கு விடுதலை வேண்டும்

palaniappanpalaniappan
Автор

தாயும் சொல் பேச்சு கேக்கறதில்ல...அது வளர்த்ததும் சொல் பேச்சு கேக்கறதில்ல. குடும்பமா இது??

sathasivamsamayakaruppan
Автор

இந்த தமிழ் அ காமிக்கறத நிறுத்தி ஸ்கூல் கு அனுப்புங்க... படிக்கட்டும்... ரொம்ப வாய் பேசுது

its_tamizhragav
Автор

சூப்பர் டைரக்டர் மற்றும் சூப்பர் சீரியல் ஒரு ஐஏஎஸ் அதிகாரி வே குத்துறாங்க போலீஸ் பின்னாடி பாத்துனு அமைதியா ஆ இருக்கார்😂

CMP
Автор

இந்த சீரியல்லவர குழந்தை எப்படி இருக்ககூடாதுங்கறதும் ஒரு திறமை, சமயோஜிதம் இல்லாத கலக்டர்ங்கறதும் தெறிந்ததுதான் ..😌 தாய் வளர்ப்பு இல்லாட்டி இப்படிதான் 😔

sekarvasuki
Автор

சன் டிவியில் குழந்தை நட்சத்திரம் இப்போதைக்கு மல்லி சீரியல் லட்சுமி சீரியல் என்று சொல்லுறவங்க லைக் பண்ணுங்க ❤❤❤❤🎉🎉🎉🎉

gurusamymurugangurusamymur
Автор

இந்த இடத்துல சுந்தரி காப்பாத்த வெற்றி வந்தா நல்லா இருக்கும்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க 😊😊

SanthoshSanthosh-wrvq
Автор

Collector ku yetra gethu pathala sundari ku..ivlo soft ah laam iruka maatanga engayym collector..

premaraj
Автор

குத்தியது பெண்தானே? சட்டென போலீஸ் எட்டி பிடித்திருக்க வேண்டாமா?

sathasivamsamayakaruppan
Автор

Biggest comedy is that the Police inspector is standing still and watching the stabbing incident instead of running after the murderess!

sonjonehls
Автор

Pinnadi nikkura police sir engayo show pakura Mathiri nikkuraru...adeyy avanga collector...kuthunavala pidika pogama, sundari ah pidichitu nikkuringa

ushamurugesan
Автор

குய்யோ...முய்யோனு அப்பத்தா கத்திட்டு ஓடி வரப்போகுது. பாவம் அது என்ன செய்யும்.

sathasivamsamayakaruppan
Автор

😂போலீஸ் என்ன செயரங்க நல்லா காமெடி சீரியல்😂 sundharikku IAS அதிகாரி செட் அவல கிராமத்து பொண்ணு நல்லா இருக்கு😂

CMP
welcome to shbcf.ru