Pookal Pookum Song Composition❤️ | G.V.Prakash | #shorts

preview_player
Показать описание
#shorts #pookalpookumtharunam #gvprakashkumar
Рекомендации по теме
Комментарии
Автор

அங்கிகாரம் கிடைக்கப்படாத சிறந்த கலைஞன் ❤

lulunaveen
Автор

👆இந்தப் பாடலின் மூலமாக நீங்க எல்லாருடைய மனதிலும் சிம்பிளா இடம் புடிச்சிட்டீங்க🥰🥰

gokulp
Автор

One of the best musician in tamil cinima

amarnathamal
Автор

One of Gv's the best composation...❤❤❤❤❤❤

Voice_Of_Hollywood
Автор

❤❤❤அது simple இல்ல தம்பி நீ தான் simple அதான் நீ ஒரு சிறந்த இசை கலைஞர்

ParamasivamArivalagan
Автор

.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்❤❤❤

SJ.Brithwin
Автор

GV is genius when it comes to 2k melody.

shanthavignesh
Автор

எத்தனையோ முறை கேட்ட அழகான பாடல் சிறந்த இசையமைப்பாளர் ❤

monxgnanapra-enzb
Автор

பாதை முடிந்த பிறகும்... இந்த உலகில் பயணம் முடிவதில்லையே😢

Karthi-Srini
Автор

Edhey Idhu Simple Ah 😮,
Vaarthai Thevayillai Vaazhum Kaalam Varai, Paavai Paarvai Mozhi Pesume .❤

vinodpraveenkumar
Автор

பூக்கள் பூக்கும் தருணம்...அருமையான பாடல்...❤❤❤❤ வாழ்த்துகள் ஜீ.வி. பிரகாஷ்...❤❤❤❤

MM-yjvh
Автор

நேற்று தேவையில்லை . நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே்.. ❤

mathivathanisrikumar
Автор

"வாள் இன்றி போர் இன்றி வதைக்கின்ற யுத்தம் இன்றி இது என்ன இவன் அன்பு என்னை வெல்லுதே " wow lines

abdulbros
Автор

Gv. Prakash💐 பல மக்கள் நல பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பவர் நல்ல மணிதர்

tamilvananvanan
Автор

நீ செஞ்சா தரமா தான் இருக்கும்னு ஊருக்கே தெரியும் ப்ரோ...🥹💎

Lorry_Tyre
Автор

இசை உலகில் நீங்கள் யார் என்று உணர்த்த இந்த ஒரு பாடல் போதும்.... இசை ரசனையின் உச்சம் தொட்ட பாடல்... வாழ்த்துக்கள் ஜீவி அவர்களே....

rivendharj
Автор

GV sir your are a best music composer. I love all your melodies

suthany
Автор

This guy deserves more. Great music and BGM ❤

sudharsanragav
Автор

When u fall in love that song is heaven

revvnijaa
Автор

Bro drops casually one of the best compositions ever

aravindhanc