Yoga Guru bows down to PM Modi #shorts

preview_player
Показать описание
#ytshorts #youtubeshorts #pmmodi #india #modi
Рекомендации по теме
Комментарии
Автор

பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மரியாதைக்கு மரியாதை கொடுக்கும் அந்த நல்ல மனிதர்க்கு நன்றி

thangavelthangam
Автор

India blessed with so many great people who showed the world what true respect is.

sahajshetty
Автор

யார் நம்மை மதிக்கிறார்களோ அவர்களை மதிப்பதுதான். மறபு. இதை தான்மோடி செய்தார் நன்றி

Murugan-wdrk
Автор

How much humbleness are shown by these in gems. No. Celebrity do this way of honouring our country's first citizens

shobasujana
Автор

இந்த ஒரு விஷயத்தில் மோடி செய்தது எனக்கு ரொம்ப பிடித்தது

PremKumar-vnxz
Автор

தமிழோட பாரம்பரியம் பண்பாடு ஆகியவை பிடித்தவர்கள் ஒரு like போடுங்க?❤❤❤

Gunaatharva
Автор

ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரையும் மதிக்கின்ற பிரதமரை நம் அன்புடன் பாசத்துடன் அவரை நம்பும் மதிக்க வேண்டும்... நம் நாட்டுக்கு கிடைத்த பிரதமர் மோடியை சந்தோஷப்பட வேண்டும் 🇮🇳🤝🤝🤝🇮🇳

AlwinKing
Автор

மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களின் மரியாதைக்கு உரிய வணக்கத்திற்கு நன்றி

selvaganapathigandeepan
Автор

மனிதம் என்ன என்றால் இதை பார்த்து கற்று கொள்ள வேண்டும்...

jpps
Автор

இது தான் சரியான தருணம்...
இந்தியாவை காப்பாற்ற நினைக்கும்... காவலர்
மானமிகு... திருவளர்... மோடிஜி
கரம் கூப்பி சிரம் தாழ்ந்த வணக்கம் ❤❤❤❤

Tamil.mwayKL
Автор

இந்தியர்கள் மதிப்பும் மரியாதையும் தெரிந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் வணங்குவது தெய்வத்தின் சமம்

angamuthuchitra
Автор

I love Indian culture ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

PothuruSajeevaRani
Автор

ஆஹா, என்ன ஒரு நற்குணம், நாட்டின் முதல் குடிமகனுக்கும் இந்திய நாட்டின் பிரதமரையும் வணங்கி தனது பெருந்தன்மையை காட்டிவிட்டார், வணங்குகிறேன்

ulurkathiresan
Автор

Modi ji given respect, but see Amit Sha 😮

abburumurthy
Автор

மரியாதை தருவதில் அவருக்கு நிகர் அவரே ... மோடி ஜி வணங்குகிறேன் ... 🙏🙏🙏

sudhakarj
Автор

120 years old INDIAN'S SALUTATION TO NATION 🇮🇳🙏🙏🙏🙏

Sivad
Автор

Our PM was definitely raised by good parents. You can see how he respect the elderly. Long live Narendra Modi Ji ❤

kssj
Автор

இந்தியத் தாய்திருநாட்டை, கட்டிக்காப்பதில் மிகச்சிறந்த பிரதமராய் வாழ்ந்துகொண்டிருக்கும் (கடவுள்)நம் மோடிஜீ அவர்கள்...

muthupandimuthupandi
Автор

எம் தலைவன் மோடிஜி என்பதில் எனக்கு பெருமையே..

அனேகன்
Автор

Great People recognised by Great
Both are saying that Edigina koddee Odagamani.... 🙏🙏🙏

durgaprasad-lxdf