Eetchi Elumichi Official Video | Full HD | Taj Mahal | A.R.Rahman | Bharathiraja | Vairamuthu |Manoj

preview_player
Показать описание
#TajMahal #ARRahman #EetchiElumichi #Vairamuthu
Use Headphones for better experience
Movie - Tajmahal
Song - Eetchi Elumichi
Artist - Manoj, Riya Sen
Music - A. R. Rahman
Lyrics - Vairamuthu
Director - Bharathiraja
Singer - B. Arundhathi, Kirshna Raj
Label - New Music

♪ Hear it now on your favorite Apps ♪

Enjoy and Stay connected
For More Update and New Content:
Рекомендации по теме
Комментарии
Автор

2024 வந்துவிட்டது இன்றும் ரஹ்மானின் இராஜ்ஜியம்❤

AmusedDimSum-lity
Автор

வாழ்க்கை அப்டின்னா அது 90கிட்ஸ் மட்டும் அந்த மாதிரி ஒரு வாழ்க்கை தவம் இருந்தாலும் கிடைக்காத சொர்க்க வாழ்க்கை...

jebarocky
Автор

2024 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள் 🤞😁👍[SMALL SURVEY]

aravind
Автор

மாயே…மாயே யோ…(4)
மாயோ மாயோ மாயோ யோயோ (4)
ஈச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி (2)
தண்ணிக்குள்ள பாத்தவளும் நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும் கண்ணே சாட்சி

(ஈச்சி)

மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மயமாயோ மயமாயோ யோஓஓஓ
மயமாயோ மயமாயோ யோ
மாயோ ஓஓஓ…மாயோ ஓஓஓ…

ஆகாயம் பூவாளி அதுபாட்டுக்கு ஒழுக துளிக துளிக விழுதே
சிறுதண்ணித் தோளோடும் மாறோடும் விழுந்து தொடாத எடமும் தொடுதே


ஒத்த மழத்துளி பாத்த எடம் பித்துக்குளி இவன் பாக்கலையே


பூத்தும் அரும்பு பூக்கலையே தொட்ட கடன் இன்னும் தீக்கலையே
மச்சக் கன்னி ஒன்னத் தாங்கலையே ஒத்தக் கண்ணு மட்டும் தூங்கலையே
பாட்டுச் சத்தம் கேக்கலையே அந்திப் பகலேதும் பாக்கலையே
மஞ்சக் கெழங்கே ஒன்னப் பாத்துப்புட்டேன் மனசுக்குள்ள போட்டுப் பூட்டிக்கிட்டேன்
நெஞ்சுக் குழிகுள்ள வேத்துப்புட்டேன் கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

(ஈச்சி)

(மாயோ)


தொழுவோடு சேராத பொலிகாள கூட கொடையப் பாத்து மெரளும்
கொடகண்டு மெரளாத கோடாலிக் காள தாவணி பாத்து மெரளும்
ம்ம்ம்…
பாசிமணி ரெண்டு கோக்கயில பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள நெஞ்சில் தீயவெச்சுப் போனவளே
ஆஆஆ…
தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி
ஆஆஆ…
கையில் கைய வெச்சு அழுத்திக்கடி கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

(ஈச்சி)

மாயே…மாயே யோ…(4)

ranjithkumar
Автор

இந்த பாடல் முழுக்க பின்னணி யில் ஒரு இசை தொடர்து கொண்டே இருக்கும், , இதுதான் இந்த பாடலின் உள்ள சிறப்பு

sm_
Автор

சத்தியமா பாட்ட மட்டும் கண்ண மூடிட்டு கேட்டாலே போதும்.
என்ன மாதிரி ஒரு composition

Naren.Anit
Автор

😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

balamuruganbala
Автор

90 kids Pola oru life ennoru jenmathilum amaiyathu....

Nadpukkaga.-_
Автор

மீண்டும் இசைப்புயலும் கவிப்பேரரசரும் சேர வேண்டும்.இதுபோன்ற பல நல்ல பாடல்களை தரவேண்டும்.

E.Thadhu-cyse
Автор

இந்த பாடல் பாக்கும் போது ஒரு வலி ❤ஒரு சந்தோசம் ❤❤❤❤☺️☺️☺️☺️☺️

manikkavallis
Автор

பழைய நினைவுகள் மனதை நொறுக்குகிறது அந்த காலம் போனாலும் நினைவுகளோடு மட்டும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் திரும்ப வராது அந்த அழகான காலம்

nivassowkathali
Автор

90 கிட்ஸ் மாறி வாழ்ந்தவர்களும் இல்லை விழ்ந்தவர்களும் இல்லை

thiyagarajan
Автор

சின்ன வயசில் இந்த படத்தை பார்க்கும் போது இந்த ஹுரோயினை பார்த்தாலே அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கும் 😚 அந்த கண்கள் என்னவோ பண்ணும். இப்போ ரொம்ப வருஷமாச்சு. பாடல் மீதான ஈர்ப்பும் ஹீரோயின் மீதான ஈர்ப்பும் இன்னும் குறையவில்லை 😚

MusicLover-iivx
Автор

👌👌👌👌😍😍😍😂😂😅😅இந்த இசையில் நனைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை... AR RAHMAN SIR

mastertheblaster
Автор

trending man....நல்ல மனிதர்கள், நல்ல சினிமா அதன் ரசிகர்கள், நல்ல இசை, பார்க்கும் படி இருக்கும் கதாநாயகிகள் எல்லாம் 90'ஸ் லயே முடிஞ்சு...

jasminemichael
Автор

90களில் வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம் திரும்ப கிடைக்காத பொக்கிஷம்

stargroup-mkrw
Автор

கையில் கைய வச்சி அழுத்திக்கடி❤🎶 கண்ணில் கண்ண வச்சி கலந்துக்கடி 🎶❤நெஞ்சில் நெஞ்ச வச்சி படுத்துக்கடி❤🎶 நேரம் வந்தா என்ன உடுதிக்கடி 🎶🔥👩🏻‍🦯

divyaSoundarrajan
Автор

தத்தி நடக்குற வாத்துக்கூட்டம் தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வத்து முட்டயப் போல உதட்டில் வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி 💕💕💕

LaughingBuddha_PK
Автор

பாசி மணி இரண்டு கோக்கையில பாதி மனசையும் கோத்தவளே.. 🔥🔥👌👌👌

ravicinemafan
Автор

பனிமூட்டம் நிறைந்த மலைஉச்சியில் நின்று இந்த பாட்டு கேட்கணுமே..யம்மா என்னா ஒரு இதமான நல்ல உணர்வு

tamilmusic
welcome to shbcf.ru