Ennoda ennoda meenachi

preview_player
Показать описание
Vino Vadhumma
Рекомендации по теме
Комментарии
Автор

பூ வாங்கி வந்த நேரம்
என் பொண்ணு ரதம் உன்ன காணும்
ஏலேலங்குயிலே என்னோட மயிலே
பொண்ணே என் மணியே
போனாயே தனியே
வாழ்ந்தாலும் உன்னோடத்தான்
செத்தாலும் உன்னோடத்தான்
என்றுதான் சொன்னவ
என் நெஞ்சில் நின்ன‌வ
விட்டுத்தான் போனதென்ன
விழி ஆறாக ஆனதென்ன

என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி


நான் மட்டும் தனிச்சிருந்தா
என் ரோசா என் ரோசா என் ரோசா
கூடவே வந்திருப்பேன்
உன் ராசா உன் ராசா உன் ராசா
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி
எந்த ஊரு போயிருக்கா விலாசம் தெரியலடி
கண்ணீரில் எழுது வெச்சேன்டி ஓஓ...
காத்தோடு அனுப்பி வெச்சேன்டி
ஆஆ.. ஆஆஆஆ... ஓ ஓ...
ஆஆஆஆஆஆஆஆ...
கண்ணீரில் எழுது வெச்சேன்டி ஆஆ...
காத்தோடு அனுப்பி வெச்சேன்டி
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி

அடங்கொப்புறானே அடங்கொப்புறானே ஓஓ...
அடங்கொப்புறானே ஹே ஹே ஹே ஹே ஹே
அடங்கொப்புறானே ஒப்புறானே ஒப்புறானே
என் அம்புளியே அம்புளியே
நான் நம்புளியே நம்புளியே
என் அம்புளியே அம்புளியே
நான் நம்புளியே நம்புளியே
என்னோட என்னோட மீனாட்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி
நீ சொன்னது சொன்னது என்னாச்சி

rose_man
Автор

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ஜாம்பவான் T. R

AV-EEE-skils
Автор

கண்ணீரில் எழுதி வெச்சு காற்றில் அனுப்பு வெச்சேன் என் உயிர் 💕💕

ananth
Автор

சூப்பர் 👌

காலம் மாறியப் பின்பும்
கண் கலங்க வைக்கும் பாடல்

CraneSabari
Автор

வெளியூரு போயிருந்த கடிதாசி போடலாண்டி
எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலைடி
கண்ணீரில் எழுதி வச்சேண்டி
காற்றோடு அனுப்பி வைச்சேண்டி

brightjose
Автор

2021 la intha padal parpavar oru like podunga👍👍

liththishtharun
Автор

என்னோட பழைய முதல் காதல் நினைவுகள் ஞாபகம் வந்தது

vickyg
Автор

2023- ம் யாரெல்லாம் இந்த பாட்ட விரும்பி கேக்குறீங்க 😊

rkranjithcreation
Автор

எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல் சூப்பர். டி ஆர் ராஜேந்தர் மியூசிக் அருமை

KannanKannan-omxe
Автор

Miss you deee meena... 4 year love... Vetetu poeta... Nee Yanga erunthalum sonthosama erkanum dee... ✌💯🙏😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥

chinnarasuchinnarasu
Автор

எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச சாங்ஸ் ஐ லைக் யு

manivivasayi
Автор

நான் மட்டும் தன்னிச்சிருந்த என் ரோசா ரோசா கூடவே வந்துருப்பேன் உன் ராசா ராசா 😭😭😭 கண்ணீரில் எழுதி வச்சேண்டி 😭 காத்தோட அனுப்பி வச்சாண்டி 😭😭😭

kalaisdiary
Автор

செத்து போகலம் போல இருக்கு Very nice song

SureshSuresh-mqyi
Автор

இன்னா இவலோ சோகமா இருக்கு🥺 இந்த Song எனக்கு love failure💔 lam ஆகல😰ஆனா சோகமா இருக்கு 🥺

BADNANDHU
Автор

Na comments parthu santhosha Patten I know TR always Vera level director also actor and multi-talented

arasuxerox
Автор

Indha 😢song nedhu 18 05 23 nadadhadhu maragave mudiyadhu 🥺🥺🥺🥺🥺🥺 I Miss you 😭😭😭😭😭

vikramk
Автор

Iccha enna song da 2k kit than aana ittha kekka Ada ada enna song da😍😍

akilaakila
Автор

T.R sir eppovum ultimate 🤟🤟👌👌👌✌️✌️✌️👍👍👍👆👆👆

LavanyaLavanya-scqc
visit shbcf.ru