Muthazhagu | 12th February 2022 - Promo

preview_player
Показать описание
#Muthazhagu #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV

Рекомендации по теме
Комментарии
Автор

Promo மட்டும் பார்த்து கதையை புரிந்துகொள்ளும் சங்கம்...🙋‍♀️🙋‍♂️

azeemarmy..
Автор

எப்படியோ இதுலையாவது கொஞ்சம் மாற்றம் கொண்டு வந்திங்கலே! 🤣🤣🤣 நான் பயந்துட்ட🤣 எங்க அரச்ச மாவையே அரப்பிங்கலோனு🤣😂

divabhileegirl
Автор

Idhu namma list laye Adengappaahhh!!!! 😂😂😂😂😂😂💥

shobithasenthil
Автор

என் புருஷன் : நீயும்தான் இருக்கியே 😂😂😂😂😂

ramyathangavel
Автор

முள்ளு குத்துனா நடக்க முடியாதா, எங்கள இன்னும் முட்டாளாவே நினைக்கறீங்க இல்ல 😂🤣😂🤣😂🤣

brindhajeny
Автор

Boomi: "என்னடி பொசுக்குன்னு தூக்கிப்புட்டாய்?"..
Muthu:"எங்க ஊர்ல கண்ணுக்குட்டியை இப்பிடி தான் தூக்கிப்பன்"..😂😂

TonyStark
Автор

😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😅vera lvl unexpected commedy out this world😅😂🤣😂

harshavarthini
Автор

Nothing to cringe .. according her character she is a strong person and able to do loading and unloading work .. perhaps this scene

askkk
Автор

Enna da panni vechirukinge. But ithuvum nala than iruke 😂😂😂😂😂

skartiyayinisandrasegar
Автор

I'm shocked to see this. First time ever heroine is carrying hero in the ever history of Indian cinema and Serials.😳😳
Kandipa Full view shot vekkamatanga because Heroine actually thokkala.. it's clearly evident 😅

scalerup
Автор

Tamil serial வரலாற்றிலேயே முதல் முறையாக heroin herova தூகிட்டு கோவில் படி earuranga 😂👍

hep
Автор

அந்த புள்ள தான் கை வலிக்க தூக்கிட்டு போரான்னா....
நீயும் வேணானு சொல்லாம பச்ச புள்ள மாதிரியே படுத்துருக்கியே பங்கு🤭🤭

pothigaiselvam
Автор

🤓Athu yepdi oru mul kuthuna odanae nadakkamudiyaathaa😂😂😂but i like this serial

beautiestedits
Автор

0:25 புது scene சா இருக்கு இனி எல்லா சீரியல்லையும் இந்த scene வரும்

_lakshy_
Автор

Vera mari panni senjitinga promolayee keep it up 🥰🥰🥳🥳💥💥

muhammadthasmeen
Автор

🤣🤣 nalla thinking entha serial la tha heroin kambu suthuranga hero va thukuranga .... 👍👍👍

கடந்துவந்தபாதை
Автор

Ennanga scenenavea mathittinga😍😜😄 appo angaluku thali confirme, oru short film la vara madhiri

kathirhi-qstudios
Автор

Yara da neegalam enga irundha da pudichitu varinga ivangala😂😂😂😂

Deamon-pmej
Автор

Ella seriyalaium Oru kelavi sethu vaikka vanthurum😅

munushaa
Автор

Semma cute 🥰💜❤️ but very funny 🤣😂😂😂 eppome boys than girls ah thokku vaanga but Inga opposite but ithuvum nalla than iruku

sanjjanaaa