🚨 Price Rise! - JIO & Airtel 😰 | Madan Gowri | Tamil | MG SQUAD

preview_player
Показать описание
________
-------------
-------------
-------------
-------------
-------------
-------------
________
________

Jio, Airtel and Vodafone Idea has increased their tarrif rate or recharge rate by 25%. In this video Madan Gowri speaks about the tarrif rate increase, its impact on people and monopoly in Telecom industry.
Рекомендации по теме
Комментарии
Автор

IF Ratan TATA should By the BSNL and Takeover it 🔥🔥🔥

saddamhussain
Автор

I love BSNL
சென்னை 2015 வெள்ளத்தில் நான் சிக்கிய போது BSNL தான் நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை எங்க வீட்டுக்கு தெரியப்படுத்தியது....‌ I love it

Yuvaraja
Автор

பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
Digital India தியாகி மோடி தான் இதற்கு ஒரு வழி செய்து அனைத்து பகுதிகளிலும் BSNL 4G, 5G சேவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் 👊
பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
# ஆதரிப்போம் BSNL க்கு ✊
# மாறுவோம் BSNL க்கு ✊
# ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
# Be Support BSNL ✊
# Come back to BSNL ✊
# Justice People Right ✊

jeevarathinampp
Автор

It's the right time for BSNL to make a comeback and teach Jio and Airtel a lesson, especially since they can increase prices whenever they like.

shyam
Автор

Net கிடைக்குதோ இல்லையோ BSNL KU மாறுவது உறுதி

rhgdjgbrk
Автор

Bro.. Iam working on Airtel.. I personally suggest dont use Airtel Sim Broadband etc.. Because many many complains from customer's, more customer's affected very badly.. People like work from home, small stores, saloons etc.. Which Service provider is good IDK.. But Airtel matu venna... Service very poor

ravishakthi
Автор

Finally tamilnadu people waiting for BSNL come back madan gowri correct 💯

machajaga
Автор

👇இன்டர்நெட் இல்லனாலும் பரவலாபோன் பேசுனா போதும் னு இருக்கு #Back to B. S. N. L 💪

johnsonj
Автор

நான் வாங்கும் சம்பளம் மிக குறைவான ஊதியம். அதில் பெரும்பாலும் இவர்களை போல பெரிய நபருக்கு செல்கிறது .

santhoshkumars
Автор

நான் BSNL sim பேசுவதற்கு எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் இண்டர்நெட் பயன்படுத்தும் போது நகர்ப்புறத்தில் வேகம் நன்றாக இருக்கிறது ஆனால் கிராமப்புற பகுதிகளில் மிகமிக குறைவு என்பதால் பிரச்சினை பேசுவதற்கு நன்றாக இருந்தாலும் இணைய தளம் பயன்படுத்தும் போது சிக்னல் மிகவும் குறைவாக உள்ளது

thangavelmythra
Автор

No Madan ... BSNL is service based. Airtel and Jio are business minded... Also, both are passionate in their business...how BSNL will compete with them.. whatever "G" they provide doesn't work. BSNL la work panuravanga periya pundingnu nenapu ... In 90's how they treated us ...oru phone connection vaangurathuku evalvu kashtam... They are very lethargic... Very very bad service ... Jio reached everywhere because of being passionate in their business... Modi cannot develop ... Even if you are the prime minister you think the same instead of developing BSNL better we can support the passionate like jio and Airtel ... They really did their services well.. internet is a major key for the development of our country ...example passport services they outsourced to TCS company... Very professional, systematic, easily handled by them. Appo ellam passport vaangurathuku evanaga enna scene pooduvanga ....

SMSHINDUMATRIMONY
Автор

5g lam naanga ethirpakala BSNL...4g ye pothum...seekiram athamattum Ella village and citylaiyum kudunga pothum.. automatic ah private sector odiruvan

eaglestyle
Автор

Madurai dosa company 😂 than enaku niyapagam mg anna 🎉🎉🎉🎉 valthukal

GkIndustry-oj
Автор

Madan plz pin this comment
நம்பரை மாற்றாமல் MNP முறையில் இருக்கும் நும்பரில் இருந்து BSNL-கு மாறலாம் ரூ-201-கு 90 நாட்கள் 300-minutes call validity 6gb 3G Download speed oru second ku 2mbps இருக்கு youtube 1080p lag இல்லாம பாக்கலாம் இது கஷ்டப்படுவங்களுக்கு use agaagum ungala mudinja itha pin pannuga 🙏🏻

dailypostk
Автор

வயித்துக்கு சோறு இருக்கோ இல்லையோ இவனுங்களுக்கு 28 நாளுக்கு ஒரு முறை மொய் எழுதியாகனும்😢😢😢😢😢

nsms
Автор

India govt BSNL ah konnuttanga..
No innovation in BSNL..
India govt is corporate kaikulee.

RAJ
Автор

அண்ணா புனே ல வெல்லத்துல அடித்து போன அந்த குடும்பத்தா பத்தி பேசுங்க அண்ணா யாரும் இனி இந்த தப்பா பண்ண கூடாதுனு சொல்லுங்க அண்ணா நீங்க சொல்லி யாராவது ஒருத்தர் கேட்ட கூட ஒரு உயிர் காப்பாத்தலாம் அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு கடவுள் நம்பிக்கை இல்ல ஆன நா உங்கள நம்புறேன் இத பத்தி பேசுங்க அண்ணா 😔நா இங்க வெளிநாட்டுல இருக்கு இந்த நியூஸ் பாத்துட்டு தூக்கம் கூட வரல அண்ணா

pavithram
Автор

உண்மைதான் அரசு நல்ல நடவடிக்கை உடனடியாக எடுக்க.

nmarimuthu
Автор

The public should avoid and support BSNL...start porting to BSNL...we can't change the attitude of service providers but can choose service

varshareal
Автор

Those who use 2 sims convert 1 sim to bsnl.

sridharrider
join shbcf.ru