Shawshank Redemption Motivational Tribute Video 4k (Tamil) || 30 Years Of Hope

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

Na innum uyiroda irukanaa athukku indha padam oru Karanam. This movie teaches life lessons for me.

gowthamtechy
Автор

வாழ்க்கையில் பொருமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்திய படம் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😭😭😭😭😭😭😭❤️

Androidapptricks
Автор

அழகு கூட ஆபத்தானது தான் ஆனால் அதை நாமே ரசிக்கிறதில்ல👍👍👍
நம்பிக்கை இல்லன்னா வாழ்க்கையை இல்ல👍👍👍👍

Tv-nogb
Автор

Nambika tha ellame! 2023 April month ennoda previous job resign pannen .IT la join pannanum nu Uiux course eduthu padichen, yegapatta struggles vanthuchu, na daily um bus la pogum podhu intha video papen oru hope kidaikum, course mudichu yegapata interview attend pannen fulla rejected.But na vidama thirumba thirumba try pannen, depression, anxiety, overthinking la vanthuruchu.but enoda hope na vidave lla, Ipa Chennai la oru company la select ayiten

Hope+try iruntha nammala edhayum sadhika mudiyum.intha movie enoda inspiration

Manojkumar-xfrq
Автор

Shawshank redemption & persuit of happiness is best motivational movies in Hollywood ❤️

sureshms
Автор

94 ல் இந்த படம் வந்துச்சு இது போல IMDb ரேட்டிங் எந்த படத்திலும் வந்தது இல்ல செம சூப்பர் படம் 👍👍👍👍
எத்தனை தடவை பாத்தாலும் சலிக்காது 🎉🎉🎉🎉

Tv-nogb
Автор

அருமையான படம். மனசோர்வில் உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

syedameer
Автор

மனம் தளரும் போதெல்லாம் இந்தப் படத்தை பார்த்து என்னை புதுப்பித்துக் கொள்வேன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல எனக்கு பெரிதும் உதவும் ❤❤❤❤

trendnewstamil
Автор

Shawshank redemption - one of my favorite movie. Motivate me most

michaelraj
Автор

செத்த பிறகு 4 பேர் தூக்கி போட்டா என்ன 40 பேர் தூக்கி போட்டா என்ன உண்மையான வரிகள்?... போராடி முன்னுக்கு வருவது ஒரு நல்ல விஷயம் தான் நண்பா!.. எனக்கு அப்பா இல்லை ஆனா அவர் கொடுத்துவிட்டுப் போன தன்னம்பிக்கை நிறையவே இருக்கு 😭😭😭.. இந்தப் படமும் நமக்கு தன்னம்பிக்கை மட்டுமே கொடுக்கும்...

balajikarunanithi
Автор

Ms bhaskar voice was one of the reasons to watch the Tamil version again and again...

sivakumarbala
Автор

Vazhkkai la naan yaaru, ennoda nokkam enna nu enakku marakurappa la. Naan inga thaan varuven, shawshak redemption gave me hope. This edit reignite the hope whenever it is dowsed.

Thanks much for this channel

jeyabalan
Автор

the shawshank redemption (1994)
Highest IMDB 9.2 rating movie in Hollywood This movie inspiration dedication motivation

techman
Автор

Nan ippathan intha padam pathen...best movie in my life....Nan ippa enna namburen ennala mudiyum.... indha comment read pandran ungalaiyum ithu mudiyum...
ungala neenga nambunga✨👍🙌

ayufbasha
Автор

Suddenly I got goosebumps from this scene 2:13 superb editing excellent 👌

kavitharamasamy
Автор

It's a Masterpiece Movie 🔥
Thanks for this Video ❤

divad
Автор

😍Shawshank redemption
Na pathadhula romba arumaiyana padam bro idhu 😇 10 times mela pathuta bro indha movie ah 🥳

ebiselvam
Автор

This time I'm early, keep going.

sathish
Автор

Broke me into tears 🥺❤️
Sema cutz bro 👏🙏🏼

naveenprasathk
Автор

Can we just appreciate how Ethir neechal bgm blends so well with this movie

anonymousgeek