Kayal - Promo | 02 Oct 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Kayal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Abandoned by her father & coping with an alcoholic brother, Kayal works as a nurse to become her family's sole provider. She finds happiness in her sacrifice to meet the needs of her brother & sisters. Watch Kayal stand tall in her selfless journey.

#KayalPromo #KayalSerial #Kayal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

அப்பாடா தீபிகா சாயம் வெளுத்துருச்சு. 😂😂😂 அதே மாதிரி கூடிய சீக்கிரம் சிவசங்கரி எழில் கிட்ட மாட்டினால் நல்லா இருக்கும் 😂😂😂👏🏻👏🏻

GeethaMai-qwsy
Автор

ரெண்டாவது தொல்லை யும் முடிஞ்சது அடுத்து இந்த கல்யாணம் தான் அது எப்ப நடக்கும்னு தெரியலையே

KPPriyangaPriyanka
Автор

மாப்பிள்ளையை கொல்ல பார்க்கிறாங்க பொண்ண கொல்ல பாக்குறாங்க இது என்ன கல்யாணம் நடக்கிற இடமா இல்ல கருமாதி நடக்கிற இடமா 😳😳😳

GeethaMai-qwsy
Автор

Ada pavingala innum ethana years da mrg matum elupinga😂😂😂

charumathibabucharu
Автор

சூப்பர் ராஜலட்சுமி.👏🏻👏🏻👏🏻 தீபிகாவுக்கு இந்த தர்ம அடி தேவைதான்😂😂😂

GeethaMai-qwsy
Автор

The longest pre wedding ceremonies in the history of Tamil Serials.

..Kayal

sarojinipalpoo
Автор

Periyappa will make other plans to drag this serial. Periyappa is the righthand for the director never had an idea of ending this serial

sreenivasanprakasam
Автор

நேத்து தான் சொன்னேன் பொறுமையா மெல்லமா நடத்துங்க கல்யாணத்த டைம் இருக்கு புது வருஷம் வர!!!!

its_tamizhragav
Автор

Nice trailer and my favorite serial thank you p செல்வம் sir

skdevavijay
Автор

கயல் சைத்ரா இந்த ட்ரஸில் எத்தனை நாள் கல்யாண மண்டபத்தில் ஷூட்டிங்கில் இருந்தாங்களொ! பணம் சம்பாதிக்க இவ்வளவு கஷ்டப்படணுமா?

ramananm
Автор

It is nice Rajalakshmi found out
Who mixed poison in juice .Kayal warned Ezhil mother is correct

sampathkumar
Автор

Chandralakshmanan akka is 2nd lead role of this serial and officially confirmed and pls do support for her (Raji Athai character)

nkentertainmenttamil
Автор

ஐயோ தயவு செய்து கனவுன்னு மட்டும் சொல்லிடாதீங்க . போர் அடிக்குது

savithirib
Автор

Innuma reception nadakudhu ada kadavle😮😮😮

psoumi
Автор

எனக்கு ராஜி அத்தைய ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு. I love ❤️raji அத்தை

GaneshKutty-fl
Автор

2060 வருஷம் வந்தாலும் இந்த கல்யாணம் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Rajininandhini
Автор

Pawam kayal indha costume pottu kittu epidi than irukkawao thariya

mohamedimthiyas
Автор

எல்லா ஜென்மங்களளும் எப்ப திருந்தி. இந்த நாடகம் எப்படி முடியும் என்று தெரியவில்லை ஏன் என்றால் இந்த டைரக்டர் க்கு தான் உலகின் எல்லா வகையான ஐடியா க்கள் வந்து நாடகத்தை ஜவ்வு இழுத்து வருடங்கள் கடந்த சூப்பர் டைரக்டர் என்று பெயர் வாங்க வேண்டும் என்று நெனப்பு. கப்போதி பைய புள்ளே😊

DurgaDevi-idr
Автор

அப்பாடா, கடந்த 5 எபிசோட் பல எதிர்ப்புக்களுக்குப்பின், கயல் மற்றும் எழில் நிச்சயதார்த்தம் ஒரு வழியாக முடிந்தது. இனி திருமணம் எப்போது?

navaneethakrishnan
Автор

Innum silaa varangalam agum marriage mudiyaaa 🤦

spark