#LuckyBaskhar❤️💥 Grand Pre Release Event @Hyderabad #LuckyBaskhar in cinemas Oct 31st 😍💥

preview_player
Показать описание
#Luckybaskhar #Dulquersalman #Rithurocks #Rithvik

#LuckyBaskhar❤️💥 Grand Pre Release Event @Hyderabad
#luckybaskhar in cinemas Oct 31st 😍💥
Рекомендации по теме
Комментарии
Автор

இருபது முறைக்கு மேல உன்னோட தெளிவான உரையை கேட்டேன் அதே போல யாராச்சும் இருந்தா லைக் அடிஙக்❤🎉🎉🎉

chennai
Автор

சின்ன பயன்,
But, அதிக maturity ஆ பேசரான்....!!👏👍☺️

Vijayrk
Автор

Rithu rocked, and people were shocked❤

gopisnow
Автор

பையன வளர்த்த விதம் மிக அருமை... பெற்றோருக்கு வாழ்த்துக்கள் 👏🏽

ITISTHATIS
Автор

Watching lots of time because of நம்ம ரித்விக் 🥰👌👍

Mahe
Автор

சிரிச்சு சிரிச்சு, சிரிக்க வைக்கும் செல்லமே உலகமே உன் காலடியில் 😘❤❤❤❤❤

teejeyem
Автор

This kid is born with talent and the future superstar.

shyjinmcm
Автор

27 வயசு ஆகுது 3 டிகிரி முடிச்சி இருக்கேன் என்னால ஒரு லயன் ஆங்கிலத்தில் பேச முடியல இரண்டு மொழில் விளையாட்ர செல்லம் சூப்பர் யுட்டுப் ல யே ஒன்ன ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

Vimala-ls
Автор

ரித்து வெரி க்யூட் உன் திறமைக்கு கிடைத்த வெற்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்💐💐🎉🎉🎉

MuthubalajiJi
Автор

தம்பி முழுசா திரை உலகிற்கு ரெடி ஆயிட்டார். பக்கா சினிமா மெட்டீரியல்.

kkarthiga
Автор

எதைக் கற்றுக் கொடுத்தாலும் எளிதில் கற்றுக் கொண்டு அசத்தலாக நாயகனாக லக்கி பாஸ்கர் எல்லோரும் திரையரங்கில் சென்று கண்டு மகிழுங்கள் lovely boy❤

arunbrucelees
Автор

ரித்துதான் அடுத்த கமல்ஹாசன் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள் like போடுங்க 😊பார்ப்போம்

MohmmadSabeek
Автор

39 vayasu aguthu enaku...innum unamari theliva pesa varamatenguthu ...congratulations 😊

arunprasath
Автор

Rithu Pattu Chellam super speech. Best wishes. Keep rocking ❤❤❤❤❤

ushaailuravishankar
Автор

Rithu kutty ne azhagu da...evlo cuteness...unoda kovai slang ku nan adimai

mykid
Автор

உன்னை பெற்றவர்கள் பெரிய பாக்கியசாலி அவர்கள்..நீ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி🎉💐💐 உனக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.. 😍🙌👍

sridhar.r
Автор

ரித்து குட்டி cuteடா வாழ்த்துக்கள் செல்லம்.உன்னை மிகவும் பிடிக்கும்.I like you much more.👌🏻👌🏻👌🏻👍👍👍👋👋👋❤❤❤🎉🎉🎉

jayalakshmik
Автор

டேய் தம்பி பெரியவங்க கூட இவளவு தெளிவா பேசமாட்டாங்கபோல நீங்க நல்லாவருவீங்க🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

chennai
Автор

What a talented young fellow 😊😊😊 God bless you kuttypa😊😊❤

San-innx
Автор

பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயப்பதே பெற்றோர் தான், rithu parends effort க்கு salut

s.s.k_indian__tn