Warka Water Tower #shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நாம் கற்ற அறிவியலை இயற்கை முறையில் பயன்படுத்தும் விஞ்ஞானிகளுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

sureshkumaranbalagan
Автор

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான படைப்புகள் இது இது போன்ற பல விஷயங்கள் உள்ளது மனிதன் படைத்த படைப்புகள்

VisvanathanRaman
Автор

பாலைவன பகுதி மக்களுக்கு இது மிகவும் உயிர் ஆதாரமாக இருக்கும்

arasuarunakavi
Автор

This whole idea is inspired by a insect. It was first designed by people of desert (tribe) for collecting water from air.

mohammedsalmanparcy
Автор

This technology has been made in ancient days in one temple south region

vijayanand
Автор

Great aam😂ipdi pana season change aagum 😢 climate change increase aai disaster thaan varum

stophatrial
Автор

Reducing water content in air.. is it good or bad?

vkvk
Автор

Namakku arturo na anthe money heist manager thaan nyabagam varan

Khoviean
Автор

Naamakku thanni sikkiram kidaikiranala innum idho arumai puriyavillai

muthusaminathan
Автор

Great now there is no rain. Moisture is important to for rain. Now that we sucked out the moisture with added green House gases

Prasannabuilds
Автор

😮என்னாது... தண்ணிய...
உற்பத்தி செய்யுதா...?😅😂
சகோ... காற்றிலிருந்து பிடிச்சிக் கொடுக்குதுன்னு சொல்லுங்க...

dhanasekaran
Автор

Ramanathapuram pakkam intha mathri kedacha avangaluku rempave use irukum😢

soldier
Автор

Itha patha Nala invention mari erukum ana air la eruka water a eduthu ta namaku tha prachana so itha promote panna vendam

VenkateshR-fmih
Автор

இவனுங்க செய்யறது எவ்ளோ பின்விளைவு ஏற்படுத்தும் தெரியுமா இது விஞ்ஞானம் இல்ல விஷம் காற்றில் இருக்கிற ஈரப்பதமெல்லாம்தான் கொஞ்சம் நாம வாழறதுக்கான வழி கொடுத்துக்கிட்டு இருக்கு அதையும் உறிஞ்சி எடுத்துட்டா காத்தும் நெருப்பா மாறிடும்

kasilingam
Автор

Intha mathiri pannuna Air moricher kettu poidum

Harinathreddy
Автор

Kaathula irrukira thaniya kooda nimathiya Vidamaatingala da

jenideva