Kelvi Ketkum Neramalla Ithu

preview_player
Показать описание
Best Collection of Tamil Melody Songs from 1970s to 1990s by Sivakumar Perumal
Movie: Veettukku Oru Pillai Music: MSV Singer: SPB and SJ Starring: Jaishankar,Usha Nandhini Directed by kanagasubbu Released in 1971
(This song is not been included in this film. It is utilised for another jaishankar film)
#TamilMelodySongs #SivakumarPerumal #Msviswathan
Disclaimer: These songs have been uploaded for hearing pleasure only and as an archive for good music collection. By this I don't wish to violate any copyright owned by the respective owners of these songs. I don't own any copyright of the songs. If any song is in violation of the copyright you own then, please let me know, I will remove it from Youtube

Рекомендации по теме
Комментарии
Автор

What a golden voice...no one can replace SPB. GOD Given to very humble person..

chandrukishen
Автор

பாலு சாரின் இளமை
துள்ளும் குரல்.
ரம்மியமான 🎵 இசை.

mohanankunhikannan
Автор

பாலுவின் மயக்கும் குரல் . 70 களில் மனதைக் கவரும் குரல். இளமை துள்ளும்.

ganeshk
Автор

துள்ளல் போட வைக்கும் இனிமையான பாடல். SPB இறக்கவில்லை இதயங்களில் வாழ்கிறார்.

vigneshsriraman
Автор

Spb மயக்கும் குரல், உற்சாகம் கொடுக்கும் குரல். லவ்லி வாய்ஸ்.

jayachandran
Автор

கண்டேன் கல்யாண கோலமிது
மேயர் மீனாட்சி படத்திலும்
இதே மொட்டுயில் தான் அந்த பாட்டு உள்ளது

bhuvaneswariharibabu
Автор

அருமையானப் பாடல்!!ஜெய்சங்கரின் படம் !!எம் எஸ் வீ ஐயாவின் இனிமையான ராக மழைதனில் நனைந்தேன் !!அவர் ராகங்களில் நனைவது மிகவும் நல்லது எனக்கு!!என் குருநாதர் அவர்!!

helenpoornima
Автор

Cricket க்கு எப்படி சச்சின் God என்று இருக்கிற போல் மெல்லிசை உலக கடவுள் MSV அய்யா தான்.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் தீவிர ரசிகர்..

arvindhsathihsr
Автор

எனக்கு spb 1960-1970 குரல் ரொம்ப பிடிக்கும். மயக்கும் குரல். என்னையே மறந்து விடுவேன் இவர் பாடல்களை கேட்கும்போது. 😍👍

muniyandykatherason
Автор

மிகவும் இளமையான குரல்கள்.
துள்ளல் போடவைக்கும் மெல்லிசை மன்னரின் இனிமையான இசை இனிக்கிறது.
இப்புவியில் வாழ்ந்து மறைந்து விட்ட பலரும் இப்பாடலில் பணியாற்றி இருக்கிறார்கள்.அவர்கள் நம்மை விட்டு பிரிந்து போய்விட்டார்கள் என்பதை மனது ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
எனினும் பிறந்த ஓவ்வொருவரும் இறப்பது நிச்சயம் என்பது இறைவனின் நியதி.
தமிழ் வாழும் வரையில் நிச்சயமாக இவர்கள் அனைத்து இதயங்களிலும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

nabeeskhan
Автор

1.25 நிமிடத்தில் SPB யின்
சான்ஸ்ஸே இல்லை.

diamondtheco
Автор

Pala varudangalukku munbu, Ilangai vaanoli nilaiyathil, adikkadi oliparappak kaettu rasithirukkiren. S.P.B. sir matrum Janaki ammavin inya kuralgalil, paadalai yethanai murai kaettalum salikkathu. Paadalai pathivittavarukku, enathu nandrigal pala.

umamaheswari
Автор

இந்தப் பாடல் வீட்டுக்கு ஒரு பிள்ளை திரைப்படத்திற்காக உருவான அற்புதமான பாடல். என்ன காரணத்தினாலோ படத்தில் இடம் பெறவில்லை. இலங்கை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பல வாரங்கள் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலிடத்தைப் பிடித்த பாடல்.

rengarajuseenivasan
Автор

SPB, S.Janaki இந்த இருவரின் குரலுக்கு இணை எதுவும் இல்லை

palanivelpalanivel
Автор

நீ எங்களை விட்டு சென்றுவிட்டாய் என்பதை நம்பமுடியவில்லை.

blpmurugesh
Автор

Cylon radiovil ketta padal wow Enna sugamana padal

jayapramila
Автор

Tears running when hearing SPB golden vouce

charumathisanthanam
Автор

இந்த பாடல் இடம் பெற்ற படம் குலகொழுந்து. 1981 யில் வெளிவந்தது. அருமையான பாடல். SPB ல லாலல்லா என்று பாடுவது மிக இனிமை

gdmkel
Автор

தேன் குரலில் பாலு

என்ன சொல்லி பாராட்ட?

diamondtheco
Автор

நீங்க எங்களை பிரிந்து எங்கு சென்றீர்கள்

nagarajanphysics