Nattukulla Namma Pathi Song - Viduthalai | Rajinikanth | Madhavi | Sivaji Ganesan | Vishnuvardhan

preview_player
Показать описание
Viduthalai is a 1986 Tamil-language action film, directed by K. Vijayan. It stars Sivaji Ganesan, Rajinikanth and Vishnuvardhan.

Movie: Viduthalai
Song: Nattukulla Namma Pathi
Singers: Malaysia Vasudevan, S. P. Sailaja
Lyrics: Vaali
Music by: Chandrabose
Direction: K. Vijayan
#Rajinikanth #SivajiGanesan #Madhavi

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் இந்த பாட்டை 2024ல் கேட்க்கபோறீர்கள்

sasa-csgm
Автор

குறை சொல்லவே முடியாத பாடல். பாடலின் வரிகள் அதற்கேற்றாற் போல் தொடர் இசை, இசையின் வேகத்திற்கு ரஜினி & விஷ்ணு வர்தன் நடனம் இவர்களுடன் பின்னனி நாட்டியக்குழு கலைஞர்கள், சிவாஜியின் கண்ணசைவு நடிப்பு அபாரம் விஷ்ணுவர்தன் பெண் வேடம் மிக அருமை, பாட்டுக்கான கோயில் திருவிழா செட்டிங் சூப்பர், இந்த பாடலை எத்தனை முறைக்கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத வகையில் சந்திரபோஸ் இசை அமைத்திருப்பார்.

krishnanatarajan
Автор

எத்தனை வருடம் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காதா பாடல் 💯💥

thangapandi
Автор

எத்தனை பாட்டு கேட்டாலும் அவ்வளவு பாட்டுக்கும் இந்த ஒரு பாட்டு சம அவ்ள சூப்பரான பாடல் இது

dhanalakshmi
Автор

எங்கள் ரஜினிகாந்த் அவர்கள் இளமைக் காலத்திலேயே சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் பெற்று பாடல் வரிகள் வந்தது அவர் என்றும் பல்லாண்டு வாழ வேண்டும்

vishnukumar-
Автор

ரஜினி ரசிகர்கள் 2 பாடல்கள் அவர்களுக்கு வேத மந்திரம் 1 ராஜா சின்ன ரோஜா படத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா இரண்டு விடுதலை படத்தில் இருந்து நாட்டு குள்ள நம்ம பத்தி கேட்டுப் பாருங்க இந்த இரண்டு பாடல்களையும் கலக்கியிருப்பார் சந்திரபோஸ் அவர்கள்

srinivasand
Автор

மலேசியா வாசுதேவன் sir voice வேற லெவல் 👌👌👌👌👌👌

sekarbhavanis
Автор

சூரக்கோட்டா.. வாத்தியாரு.. Missing you very much.. சிம்ம குரலோன்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்

mohamedrafi
Автор

மறைந்த விஷ்ணுவர்தன் அவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்.

ragulm
Автор

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்போம்.எங்க சூப்பர் ஸ்டார் பாடலை.ரஜினி ரசிகை நாகா

nagalakshmiv
Автор

சிவாஜி
ரஜினி
விஷ்ணுவர்தன்
செம காம்பினேஷன்
ராசிபுரம் பாரதி திரையரங்கில் படம் பார்த்தது ஞாபகம் வருகிறது ❤️

kesavarajd
Автор

இந்தப் பாட்டை கேட்க காதில் தேன் வந்து பாயுகிறது.👌👌👌👌💕💕💞🌹🌹💞💞💕💕😊😊

PechandiR
Автор

இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இதில் வரும் காட்சி எனக்கு மிகவும் பிடித்த அருமையான காட்சி.... மகிழ்ச்சி...

vijijaga-rlbk
Автор

விஷ்ணுவர்தன் நளினமான டான்ஸ் movements காகவே இந்த பாட்ட பார்த்தேன்.
நல்ல டான்ஸ் ஆடுறார்.

itsraghav
Автор

வாழ்க அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்களின் புகழ் பதிவு க்கு நன்றி அவர் களே ந ன்றி

smurugan
Автор

மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் அருமையான பாடல் நன்றி ஜெய் ஸ்ரீ ராம்

sabarigireesan
Автор

5:47 shows rajini's respect towards sivaji ❤️💯

Guru_SSRK
Автор

யார் எல்லாம் இந்த படல் பார்க்க வந்தெகலொ லைக் பன்னுங்க

Rajesh-hdcu
Автор

யாரெல்லாம் இந்த பாடலை 2024 கேட்கிறீர்கள்

KalaivaniN-yf
Автор

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் சூப்பர் ஸ்டார் தான்

chandrabose