Maatu Pongal #Nakkalites

preview_player
Показать описание
Direction
Vishnu Priyan

Script
Rajeshwar

Cinematography & DI
Arun Kumar

Editing
Vignesh Viki

Sound Design
Vikraman

Live Sound
Above the All Technicians

Asst.Direction
Vignesh Arusmay
Prasanth Varman

Barath
Sainath
Kannan
Yoga

Production Manager
Dinesh Kumar

Script Head
Prasanna Balachandran

Creative Head
Rajeshwar

#MaatuPongal #Pongal
Рекомендации по теме
Комментарии
Автор

கொங்கு தமிழுக்கு ஒரு லைக் 💓💓
குடும்பத்துடன் கூட அமர்ந்து பார்க்ககூடிய சேனல் ....

nirmaljohnson
Автор

உங்கள் ஒவ்வொரு கானொளியையும் கானும்பொழுது அனைத்து கவலைகளும் மறந்து விடுகிறது. மிகவும் நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Naveenkumar-hqri
Автор

கொங்கு கிராமத்து வசனத்தை அடிச்சுக்க முடியாது Dialogue writer Oru Salute

prakash
Автор

நூறு முறை பார்த்தாலும் சலிக்காத வீடியோ.. அப்லோட் பண்ணி மூன்று வருடம் ஆனாலும் இப்போதும் இந்த வீடியோ பார்க்கும் பொழுது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது . நன்றி ராஜேஷ்வர் அண்ணா

deva
Автор

அருமையான மதச்சார்பற்ற பதிவு கொங்கு தமிழின் அழகிய உச்சரிப்புகள் காதலையும் சொன்ன விதம் அழகின் அழகு

tamizhanthedal
Автор

கவி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பிச்சு எடுத்துறாறு...

savenature
Автор

மாட்டுப் பொங்கல் கொண்டாடும் அனைத்து 90s kids க்கு வாழ்த்துக்கள்

naveenkumarp
Автор

This is reason why I like more #Nakkalites 😎than any and Coimbatore slang adi 😘😍 #cbe karanga like podunga😉

naveenpr
Автор

Kavi and Mithra acting vera level.... keep going Eagerly waiting for next

arunasrini
Автор

மத நல்லிணக்கத்தை அழகா காட்டின நக்கலைட்ஸ் க்கு வாழ்த்துக்கள்...

pratheepmurugappan
Автор

கொங்குநாட்டு கலாச்சாரம் அப்படியே உள்ளது அருமை👍👍👍💐💐💐

v.karthickv.karthick
Автор

கிராமத்து கான்செப்டுனு வந்துட்டா நக்கலைட்ச அடிச்சிக்க முடியாது....👌

abc-ugby
Автор

கோயமுத்தூர்...காரங்க Like podungo...🔥🔥😍

ranjithkumar
Автор

Namma kongu slang osm 👌👌👌... Apdiye namma pakathu veetla nadakuratha pakra mathiri erukku simply wow...🎉🎉🎉

preetham
Автор

மனிதம் மட்டுமே நிரந்தரம் மதங்கள் இல்லை என்று சொன்ன நக்கலைட்ஸ் குழுவினருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், கோவை தமிழ் என்றும் இனிக்கும்.

kovaiterracegarden
Автор

Arun Anna
Sasi Anna
ரொம்ப
பிடிச்சவங்க
லைக் பண்ணுங்க👍👍👍

JASHIMSKILLS
Автор

Who all like??
Arun
Sasi
Combo
👇👇👇

JASHIMSKILLS
Автор

நானு எங்க அம்மா கூட சேந்து இந்த வீடியோ பாத்தனுங்க எங்கெளுக்கு நம்ப புடுச்சுப்போச்சுங்க அதுக்கொசறொ ஒரு லைக்கி போட்டுடநுங்கோவ்....👍👍👍👍👍

nithyapriya
Автор

Who all miss sasi and arun hit a like

tharunsivasankar
Автор

Sasi and Arun Anna VA miss pandravanga hit like...
👇👍

vsds