Kannana Kanne song lyrics in tamil viswasam Ajith Movie

preview_player
Показать описание

Song: Kannaana Kanney
Singer : Sid Sriram
Lyricist: Thamarai
Music Director: D Imman
Рекомендации по теме
Комментарии
Автор

இன்றைய நிலையில் இவ்வளவு அருமையான பாடல் தந்த விஸ்வாசம் திரைப்பட குழுவினருக்கு நல்வாழ்த்துக்கள்👍

BalaKrishnan-iodu
Автор

அப்பா பொண்ணு உறவுக்கு அருமையான பாடல், வாழ்த்துக்கள் ...

pandimeenakshisundaram
Автор

அருமையான பாடல்.இனிமையான குரல்.விழிமூடி கேட்டேன்.விழியோரம் கண்ணீர்.இனிய அனுபவம்

tvchannel
Автор

என் அப்பா இல்லை
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் அத்தனை முறையும் அழுவேன் என்னை அறியாமலே

முனியப்பன்முனியப்பன்-னஞ
Автор

பொன்னுங்களுக்கு எப்பொழுதும் அப்பாவை மட்டுமே பிடிக்கும் 👫

sankarmano
Автор

😭😭என் அப்பா எனக்கு பிடிக்கும் இந்த பாடல் கேக்கும் போது 😭😭

Varahi_Amma_
Автор

D.Imman music, Thamarai script, Ajay's action and top of that Sid's voice oh my God takes the listeners to heaven. Thank you each one of you for this Viswasam"s song.

radharaos
Автор

Semma dedicated to my sweet mom .... love u amma...

kalyanthevar
Автор

எனக்கும் அப்பா இல்ல....எங்க அப்பா இல்லாமல் ரொம்ப கஷ்டப் படுரோம்...எங்க அப்பா போனதும் சொந்தக்காரங்க எல்லாம் எங்க கிட்ட பேசறது கூட கிடையாது...எங்க அம்மா தான் எங்கள கஷ்டபட்டு வளக்குரங்க....miss you அப்பா...and love you அம்மா

Muruganadimai
Автор

Enakku ajith sir pidikathu but enakkku intha song romba pudikkum yenna ithu appa song la enakkku appa na rumba pudikkum athunala en favourite songum ithu thaaan😘😘😘😘😘😘

haridhavan
Автор

எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏன் என்றரல் எனக்கு அப்பா இல் லை

jothirakashitha
Автор

எனக்கு அப்பா என்றால் பிடிக்கும் அதனால் இந்த பாடலும் பிடிக்கும்

tharakamuthumala
Автор

Entha song any time kekkanum pola erukku super sema

AC-okmn
Автор

Enthamaathuri neraya lireyk poduga super

mahendren
Автор

Addicted to his Voice 😍😍"Sid sriram"😘😘

ramraji
Автор

Love you appa... Miss you so much... When I listen to tiz song I was think about my appa and starts to cry automatically...everyday I listen tiz song...without father there is nothing in my life...

gunavasanthi
Автор

Thanks for this video and more baby songs you but pls....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

luckybabyjoyskitty
Автор

I love your voice Mister Sid sriram
I love the song that you sing
Love from Malaysia😘😘😘😘

tnvtfam
Автор

Iam very bog fan pf sid sriram what a wonderful sound😘😍 it is a blessed voice given by

vilasinivila
Автор

எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் .... ஏனென்றால் நான் இரண்டு தேவதைகளின் தகப்பன்... ஆனால் இப்ப அவங்க
இப்ப இரண்டு பேரும் டபுள் டிகிரி முடிச்சு வெளிநாட்டு வேலைல இருக்காங்க...இந்த பாடல் எனக்கு மருந்து❤❤❤

parthebanmani