Naam Iruvar Namakku Iruvar | 2nd to 3rd June 2021 - Promo

preview_player
Показать описание
#NaamIruvarNamakkuIruvar #NINI #RJSenthil #Aravind #Maayan #Thamarai #Devi #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment
நாம் இருவர் நமக்கு இருவர் - திங்கள் முதல் வியாழன் இரவு 7 மணிக்கு நம்ம விஜய் டிவில..
Рекомендации по теме
Комментарии
Автор

இது நாம் இருவர் நமக்கு இருவர் இல்லை
நாம் இருவர் நமக்கு நடுவில் இருவர் 😂😂😂

ayeshamohamed
Автор

புள்ள மாசமா இருந்தா கோவ படுற அம்மா அப்பா இப்போ தான் பாக்குறேன்....😳😳😯🙄😏

jenitha
Автор

Maha's mom character is so irritating that stops me from watching this serial.When a husband and wife loves each other, even a mother has no right to come in between them.

shanthirh
Автор

ஒரு பெண்ணிற்கு குழந்தை வரம் கிடைப்பதே தற்போது அபூர்வம்.. எனவே இது போன்ற நாடகங்களை நாங்கள் பார்த்தால் எங்கள் மனம் உடைந்து போகிறது.. so pls positive ah serial kondu varungal

ThirumathiTalks
Автор

மகா அவ குழந்தைய அபார்டன் பண்ண போகும்போது நம்ம தலைவன் மாயன் மாஸ் என்ற்றி !! கதை ரொம்ப ஸ்வரசியமா ஜோலி யாதான் போகுது. நாம் இருவர் நமக்கு இருவர் 🔥🔥🔥🔥🔥

devipriyavenkatesh
Автор

Who all enjoyed senthil live sessions 👍🏼

akilansathyamoorthy
Автор

Maha and mayan are verry best couple ❤️❤️❤️❤️

devarajanmohanam
Автор

Slot leader nini2❤️❤️ kudiya sekiram ❤️
Nini 2 fans daaa

divyaravichandran
Автор

தயவுசெய்து மாயையோடு சேர்த்து வையுங்கள் ரொம்ப நாளைக்கு இதவே இழுக்காதீர்கள் மண்டை காய்கிறது 🙄

yakshiniselvakumar
Автор

Waiting for Dr. Aravind entry (Mayan's twin brother)

SuperstarRajinikanthFan
Автор

Let's all pray that Corona patients recover soon🙁😟

madhumithan.a
Автор

வலி மாமே வலிப்பு...
புளி மாங்கய் புளிப்பு....

ThalaSakthi
Автор

Maha is bold women but nowadays seems to be missed. Waiting for interesting twist how she'll survive her pregnancy in upcoming days. Let's atleast Mayan will know the truth before they forced her to do abortion

dhivyamurugan
Автор

Mayan maha ❤️ wat an emotional bonding ❤️🔥

divyaravichandran
Автор

Enna da ethu, , ,
Eppadi oru parents ahh????
😂😂😂😂

arunrajlovesyou
Автор

Maha fans mathum than I love rachitha mahalakshmi I supporting them ❤

lokeshlokesh
Автор

Who all want 1 hour special episode for Mayan's brother entry

vishalnarayanasamy
Автор

மகள் வாழ்க்கையை கெடுக்கும் ‌தாய்‌‌ தகப்பன் நல்லா எடுக்குறிங்கடா சீரியல்..
பழைய NiNi யாரேல்லாம் மிஸ் பன்ரிங்க....

todayraja
Автор

முடிவா அந்த குழந்தை வேணுமா வேண்டாமா இது தான் இந்த சீரியல் இன் ஒரு வார கதை

subash
Автор

Appada enna oru arumaiyana serial! Very important message for the country .

susilachristina