GST for UPI payments? | Nirmala Sitharaman | Union Govt | GST Council

preview_player
Показать описание
#UPI | #GST | #Sunnews

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

தயவுசெய்து எனது இந்திய குடியுரிமையை ரத்து செய்து கொடுங்கள்... சோமாலியா நாட்டில் கூட குடியுரிமை பெற்று நான் வாழ்ந்து விடுவேன் இங்கே வாழ முடியாது.... நின்னா ஜிஎஸ்டி.... உட்கார்ந்தா ஜிஎஸ்டி.... நடந்தா ஜிஎஸ்டி... படுத்தா ஜிஎஸ்டி... முடியலடா சாமி...

dineshkumarsakthivel
Автор

வரவேற்கிறேன்.... அடுத்த ரேசன் கடைகளில் GST... இப்படியே சாப்பாடு முதல் சுடுகாடு வரை GST வரி...

pprabhu
Автор

For example 1900 upi payment extra 342 charge. Ithuvae monthly 10 Times panna almost 3400 gone 😅
😅😅😅🎉

KarthickKN
Автор

100 முறைக்கு மேல் மூச்சு விட்டாலும், கட்டிய மனைவியுடன் சிரித்து பேசினாலும் G S T வரி விதிக்க போகிறார் நிம்மி மாமி

thiruselvamh
Автор

அனைத்திற்கும் வரி வசூலிக்கப்படுகிறது ஆனால் அனைத்து துறைகளையும் தனியார் துறையே நடத்துகிறது இதற்கு எதற்கு ஜிஎஸ்டி பிடிக்க வேண்டும். நாங்கள் செலுத்தும் வரி வைத்து என்ன செய்கிறீர்கள்

a.sornakumar
Автор

அம்மா நீ வரி போடு வரியை போட்டு ஜனங்களை கொல்றது தான் உக்காந்துகிட்டு இருக்கிற போடு போடு 30% போடு 😂😢😅

x-xcalius
Автор

பேசாம வெள்ளைக்காரனிடம் அடிமையா ஆகிவிடலாம் போல். என்னடா கந்து வட்டிக்காரனை விட மோசமான பகல்கொள்ளை

sivagnanam
Автор

நான் செய்யுற வேலைக்கு வாங்குற சம்பளத்துக்கும் வரி கட்டணும் அந்த சம்பளத்தை செலவு செய்யுறதுக்கும் வரி கட்டணும் சாப்பிட்டாலும் வரி என்ன கேவலமான ஆட்சி நடக்கிறது, மன்னராட்சியில் கூட இப்படி வரி வசூலித்ததில்லை - என்ன அவ அடிக்க, அவகிட்ட நான் அடி வாங்க, கடைசி வரைக்கும் மக்களாகிய நாம் அடி வாங்கிக்கொண்டே இருக்கிறோம் 😂😂😂

Galaxione
Автор

எங்கள் தாய் திருநாட்டில் வாழ்வதற்கு ஜிஎஸ்டி கேட்பீர்கள்

srisaibed
Автор

நீங்கதான்டா டிஜிட்டல் இந்தியா டிஜிட்டல் இந்தியன் வந்தீங்க, அப்புறம் ஏண்டி பாக்குறீங்க

ijnar
Автор

உழைத்து சம்பாதித்திருந்தால் வரி விதிப்பை பற்றி தெரியும் ஏழைகள் நடுத்தர வர்க்கத்தின் மீது இது வரி பயங்கரவாதம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

srajsraj
Автор

Pls make it clear.. GST for MONEY AGGREGATORS like razor pay... Not for consumers...

rajendranraj
Автор

போஸ்டல் லைப் இன்சூரன்சில் நாம் கட்டும் பணத்திற்கு GST போடுகிறார்கள் . என்ன லாஜிக் என்றே புரியவில்லை

tsmanian
Автор

It doesn’t work like they charge 18% directly on 2000. It’s like when u transact for 2000, the credit card or debit card gateway charge u 1.5% or 2% as a fee or gatway charges. So government is proposing to levy 18% with in the 2% trans fee. So would pay a maximum of 7.20 rs.. but I’m not sure if govt is that much in debt they need 7 rs also to snatch. Is the question.

VJ-onsl
Автор

who is enforcing this ? Is there any single person asking this kind of requests for 18% gst for this ? we want to know who asks this in the council.

ManojKumar-ckii
Автор

வரி, வரி என்று எல்லாவற்றிற்கும் வரி விதித்து மக்களைச் சுரண்டி கொள்ளை அடித்து ஆட்சி செய்யும் இந்த அரசு தேவையா?

paulrajr
Автор

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் அப்போதே பி எஸ் வீரப்பா அவர்கள் சொல்லியது இப்போது நினைவுக்கு வருகிறது இனி பணம் ஏடிஎம்மில் எடுக்க வேண்டிய நிலை அதிகமாக வரும்

chitrapugazhendhi
Автор

News is not clear. Looks like misleading people.

prabakarankutti
Автор

It's not the government it's a pirates 😅

rajamahendiran
Автор

Bank to bank account la transaction பன்னவே 3 or 26.93 தான் charges poduvanga. Gpay phone digital பரிவர்த்தனை பன்னுங்கனு சொல்லி இப்பே 2000ரூபா gpay பன்னா 360ரூபா charges எப்டி இதை ஏர்கமுடிவும்

tooloudtamil