A. R. Rahman - Moopilla Thamizhe Thaaye (Tamil Anthem)

preview_player
Показать описание
Moopilla Thamizhe Thaaye | மூப்பில்லா தமிழே தாயே - Official Music Video

Artist(s): A. R. Rahman, Saindhavi Prakash, Khatija Rahman, A. R. Ameen, Amina Rafiq, Gabriella Sellus, Poovaiyar, Rakshita Suresh, Niranjana Ramanan, Aparna Harikumar, Nakul Abhyankar
Producer: A. R. Rahman
Lyricist: Thamarai
Director: Amith Krishnan (Studio MOCA)
Produced by: maajja

Official Music Video by A. R. Rahman performing Moopilla Thamizhe Thaaye. (C) 2022 maajja inc.

#ARRahman | #MoopillaThamizheThaaye | #TamilAnthem

Lyrics

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !

பிரிந்தோம் முன்னம் நாம்...
இணைந்தோம் எப்போதும் !

திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

திசையெட்டும் தமிழே எட்டும்...
தித்தித்தோம் முரசம் கொட்டும் !
மதிநுட்பம் வானை முட்டும் !
மழை முத்தாய்க் கடலில் சொட்டும் !

அகம் என்றால் அன்பாய்க் கொஞ்சும் !
புறம் என்றால் போராய்ப் பொங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !
தடையின்றிக் காற்றில் எங்கும்
தமிழென்று சங்கே முழங்கும் !

உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய்த் தமிழே கரையும் !
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும் !

கொடைவள்ளல் எழுவர் வந்தார்...
கொடை என்றால் உயிரும் தந்தார் ! படைகொண்டு பகைவர் வந்தால்...
பலபாடம் கற்றுச் சென்றார் !

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார் !
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

உதிர்ந்தோம் முன்னம் நாம்...
மலர்ந்தோம் எப்போதும் !

கிடந்தோம் முன்னம் நாம்...
கிளைத்தோம் எப்போதும் !

தணிந்தோம் முன்னம் நாம்...
எரிந்தோம் எப்போதும் !

தொலைந்தோம் முன்னம் நாம்... பிணைந்தோம் எப்போதும் !

விழுந்தோம் முன்னம் நாம்...
எழுந்தோம் எப்போதும் !

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !.

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று ! இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று !...

காலங்கள் போகும்போது மொழி சேர்ந்து முன்னால் போனால்...
அழிவின்றித் தொடரும் என்றும் !
அமுதாகிப் பொழியும் எங்கும் !

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று...
வணிகத்தின் தமிழாய் ஒன்று...
இணையத்தின் நூலைக் கொண்டு
இணையும் தமிழ் உலகப் பந்து !

மைஅச்சில் முன்னே வந்தோம் !
தட்டச்சில் தனியே நின்றோம் !கணினிக்குள் பொருந்திக் கொண்டோம் !
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம் !

உன்னிப்பாய்க் கவனம் கொண்டோம் ! உள்வாங்கி மாறிச் செல்வோம் !
பின்வாங்கும் பேச்சே இல்லை...
முன்னோக்கிச் சென்றே வெல்வோம் !

புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்...
ஆடைகள் அணியும் புதிதாய் !

எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே
வா வா..!
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வாவா
வாவா...!

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாயத் தமிழே
தாயே !

பழங்காலப் பெருமை பேசி...
படிதாண்டா வண்ணம் பூசி...
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே..!
நீ சீறி வாவா வெளியே !

வாய்ச்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில் !
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே
சொல்சொல் சொல்சொல்...!

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்...
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்...
இருக்கைகள்
தமிழுக்கமைப்போம்..!
ஊர்கூடித் தேரை இழுப்போம் !

மொழியில்லை என்றால் இங்கே...
இனமில்லை என்றே அறிவாய் ! விழித்துக்கொள் தமிழா முன்னே...!
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை..!

தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று ! உனையன்றி யாரைக் கொண்டு
உயர்வோமோ உலகில் இன்று !!!...

அன்னைக்கும் அன்னை நீயே !
அடிவானில் உதயம் நீயே !
முன்னைக்கும் முன்னை நீயே !
மூப்பில்லாத் தமிழே தாயே !

புயல் தாண்டியே விடியல்!
புதுவானில் விடியல் ! பூபாளமே வா...
தமிழே வா வா...
தரணியாளத்
தமிழே வா..!
Рекомендации по теме
Комментарии
Автор

CREDITS & ACKNOWLEDGEMENT

We are extremely proud to bring to you "Moopilla Thamizhe Thaaye" - a Tamil anthem for Tamils and Tamil lovers worldwide! Thank you to every single person that was involved in creating this masterpiece - it would not have been possible without everyone's collective effort and contribution. The legend A. R. Rahman has once again done something very special and Thamarai has beautifully penned the lyrics. திசையெட்டும் தமிழே எட்டும்... தித்தித்தோம் முரசம் கொட்டும்! It's truly an honour to be part of this project!

Produced & Presented By: maajja
Executive Producers: Noel Kirthiraj, Prasana Balachandran, Sen Sachi, Nirush Mylvaganam, M. R. Vishnu Vardhan

SONG
Composed, Arranged & Produced by: A. R. Rahman
Singers: A. R. Rahman, Saindhavi Prakash, Khatija Rahman, A. R. Ameen, Amina Rafiq, Gabriella Sellus, Poovaiyar, Rakshita Suresh, Niranjana Ramanan, Aparna Harikumar, Nakul Abhyankar
Lyrics: Thamarai
Musicians:
Nadaswaram - Mambalam Sivakumar
Mridangam - Da Srinivas
Strings - Sunshine Orchestra
Additional Programming: Nakul Abhyankar
Sound Engineers: Suresh Permal, Karthik Sekaran, Riyasdeen Riyan, Aravind Crescendo, Suryansh, Sarthak Kalyani 
Mixed By: T R Krishna Chetan
Mastered By: Suresh Permal
Musician Co-Ordinator: Samidurai R, Abdul Haiyum, Siddique, Tm Faizuddin
Production Executive: Nagoor Meeran

VIDEO
Executive Producer (Video): Ashik Mohammed
Directed By: Amith Krishnan (Studio MOCA)
Director Of Photography: Vijay Kartik Kannan, Balaji Subramanyam 
Editor: Hashim Zain
Art Director: Siva Sankar
2nd Unit Director: Manojkumar 
2nd Unit DOP: Gopinath Durai
Line Producers: Ashik Mohammed, Suresh P
Choreographer: Suren (TDC)
A. R. Rahman Team: Abdul Haiyuml, Sami Durai
Direction Team: Vishal Ravichandran, Ramanathan Sathyamoorthy, Vandana Surya, Pavithran Venkatachalam, R Vignesh, Tamaarah Balachander
Office Manager: Mohan Raj (Studio MOCA)
Location Manager: D Kumaran (Pondicherry)
Assistant Manager: Amirthavershini
Costume Designer: Preksha Chordia, Ashwin Thiyagarajan (A. R. Rahman), Shruti Agarwal (A. R. Rahman)
Assistant Stylist: Lavanya Desigan 
Makeup & Hair Stylist Team: Vinoth Sukumaran, Nandhini (A. R. Rahman), Sneha Mj (Saindhavi, Ameena, Khatija), Paavana Mohan (A. R. Ameen), Vishnu (A. R. Ameen)
Publicity Designer: Abdul Rahim
Cinematography Team: Vithaghan Raaj Suryan, Sherwin Jude Anthony, AJ Tippu, Midhun Mohan, Thrivikraman V, Udhayachandrasekar, Prem Kumar
BTS: Varun Dinesh. George, Acharya Devadeth
Colorist: Arun Sangameshwar
Art Assistant: Senthilkumar 
Steadicam: Hari, Kannan 
Jimmy Jib: Seenu
Camera Rig: Venkatesh
Movie Rig: Vijay
Assistant Choreographer: Anusha Viswanathan, Sakthivel, Praveen Aakash
Talent Management: Arnold (One Club Entertainment)
Unit: Anand Cine Service, Golden Lights & Grips
Junior Artist Manager: Mohammed, Santhosh
Shooting Floor: ARR Film City
Censor Script: Kandhan
Production Assistant: Dakshinamurthy, Durai Pandi, Shivaji Reddy
Dancers: Anusha Viswanathan, Sai Swathi, Abdul Moosa, Ashwanthi, Shruthi Lekha, Nisha Pradeep, Bhargavi Umasekar, Devika Suresh, Varsha Shivraj, Vaishali, Deepika Ramnath, Yazhini, Sujitha Elangovan,   Madhumitha, Praveen Aakash, R Viswesh, Shakthivel, Yobu Lucas, Jaswanth Jason.  Milton Obadhia, Simran Sivakumar, Dinesh, Dhanushya, Anamika, Nithin, Lenin D’silva, Kevin Larson Richard,   Joe Immanuel, Gautam, Om Scharan, Roshan Balachander,   Ignesh Ruben, Martin Mario, Naveen, Alfred Sundar, George Berlin, Aditya Raghavan, Roshini, Anirudh, Shravanee, Divya, Tashi, Khwaaish, Diya, Vyati, Kowshik, Jude, Vicky, Vinodh, Shruthi

VFX Team - Igene:
Mentor - Dhanapal Padmanaban
C.O.O. - Mala Manyan
Director - Seetha Venkatesan
Business Head - Satish Kumar. U
VFX Head - Baskar. D
Creative Head - Kalaivanan. S
Production Supervisor - Ashik Ahamed. A
Marketing Manager - Akshaya Rg
Comp-Supervisor - Nehruji .M.G
Compositors: Sreeharan. S, Benatic Babu. J, Ramesh. S, Dinesh Babu. E, Satheesh Kumar. K, Venkateshwaran. R 
Sr. 3D Artist: Adhirathnam. C
3d Artists: Akshay .K.S, Manoj Kumar. P, Jowin Raj. J, Prathish. M, Karthickeyan. K, Hariharaselvakumar
Sr. Matte Paint Artist: Gabriel. M
Paint Team: Praveen Kumar. A, Prasanna Kumar. C
Roto Lead: M.Karthick
Roto  Team: Aswin.R, Deral Ranjith. I, Sri Varshan. M, Harish. M, Ram Kumar. S, Dinesh. P
Project Coordinator: Siva Kumar. R
VFX System Administrator: Ragava Perumal. C
Accounts Executive: Deepa. T
Office Administrator: Soundarajan. A

maajja
Автор

மொழிக்கு தமிழ் அழகு..
இசைக்கு ரகுமான் அழகு..!

TamilGalattaOfficial
Автор

காலங்கள் சென்றன, மனிதர்கள் பலர் பிறந்து மறைந்தனர், நாகரிகங்கள் மாறின, மொழி பல அழிந்தது, ஆனால் ஐம்பூதங்கள் போல் மறையாது நிலைத்திருக்கும் எம்மொழி மூப்பில்லா தமிழே தாயே!!❤

tamilthotta
Автор

மொழிக்காக கடவுள்
மொழிக்காக கோயில்
மொழிக்காக பாடல்கள்
மொழிக்காக சிற்பங்கள்
மொழிக்காக வேண்டுதல்கள்
மொழிக்காக சின்னங்கள்
மொழிக்காக கொடி
மொழிக்காக பிரார்த்தனைகள்
மொழிக்காக போராட்டங்கள்
மொழிக்காக உயிர்கள்
மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி
மொழிகளிலே இன்னும்
பற்பல சிறப்பு அம்சங்களை
கொண்டிருக்கும்
ஒரே மொழி எங்கள
தமிழ் மொழி மட்டுமே 💪🔥🙏🙏🙏

logannathan
Автор

கவிஞர் தாமரை அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.... உயரிய வரிகள் ❤

sunilkeerthi
Автор

உயிராய், மெய்யாய், ஆய்தமாய், உயிர்மெய்யாய், வல்லினமாய், மெல்லினமாய், இடையினமாய் வார்த்தைகளுடன் வாகை சூடும் மூப்பில்லா தமிழை, இசைப்புயல் தென்றலாய் வருடிய விதம் அழகோ அழகு 💐💐💐💐💐😍

anshilifestyle
Автор

2008 - 2 Oscar Awards by a Thamizhan
2010 - Semmozhi Anthem
2017 - Aalaporan Thamizhan
2022 - Moopilla Thamizhe Thaaye
Pride of Tamil Culture AR Rahman. He is going to take Tamil culture throughout the World and will be remembered for a thousands of years to come.

Raja.
Автор

எவ்வளவு தூரம் சென்றாலும் தமிழின் பெருமை பேசுவதில் ரஹ்மான் அவர்கள் குறையொன்றும் வைப்பதில்லை.... நன்றி..💐💐💐

arulkumar
Автор

என்ன தவம் நான் செய்தேன்? தமிழனாய் பிறப்பதற்கு...

SirkaliTV
Автор

இசையின் உலகமே ஏ ஆர் ரகுமான் சார் அவர்கள் அவர் தயாரித்த பாடலில் பூவையார் பணியாற்றி இருப்பது எங்களுக்கு மிக மகிழ்ச்சி அளிக்கிறது இன்னும் பல சாதனைகள் படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

juniornithya
Автор

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதானது எங்கும் காணோம்~பாரதி🔥🔥🔥....isaiyin arakkan AR Rahman 💯....

vipgowtham
Автор

Iam a Malayali. The dedication of our Tamil siblings to their language is praiseworthy indeed. Tamilians are beautiful and broadminded people🙏🙏

daisyrose-kprb
Автор

புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா
தரணியாளத் தமிழே வா

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்

திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய்க் கடலில் சொட்டும்

திசையெட்டும் தமிழே எட்டும்
தித்தித்தோம் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய்க் கடலில் சொட்டும்

அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்
புறம் என்றால் போராய் பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்

தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்

உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாகாகி அமுதம் பொழியும்

கடை வள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படை கொண்டு பகைவர் வந்தார்
பலபாடம் கற்றுச் சென்றார்

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் வென்றார்
பாவேந்தர் என்றே கண்டால்
பாராளும் மன்னர் பணிந்தார்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே

உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்

தணிந்தோம் முன்னம் நாம்
எரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று

காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தில் நூலைக் கொண்டு
எழுதும் தமிழ் உலகப் பந்து

மைஅச்சில் முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்குள் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொள்வோம்

உன்னிப்பாய் கவனம் கொண்டோம்
உள்வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்

புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் புதிதாய்

எங்கேயும் சோடை போகா
என்னருமைத் தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வில்
வளம் பொங்க வா வா வா வா

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வா வா வெளியே

வாய்சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப் படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்

சென்றிடுவோம் எட்டுத் திக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இருக்கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர்கூடித் தேரை இழுப்போம்

மொழியில்லை என்றால் இங்கே
இனமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
பிணைத்துக் கொள் தமிழால் உன்னை

தமிழெங்கள் உயிரே என்று
தினந்தோறும் சொல்வோம் நின்று
உனையன்றி யாரைக் கொன்டு
உயர்வோமோ உலகில் இன்று

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லாத் தமிழே தாயே

மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே
மூப்பில்லாத் தமிழே தாயே

புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே வா
தமிழே வா
தமிழே வா
தரணியாளத் தமிழே வா
தரணியாளத் தமிழே வா
தமிழே வா
தமிழே வா
தரணியாளத் தமிழே வா
தரணியாளத் தமிழே வா

malinianbuchelvan
Автор

I'm a Gujarat born தமிழன்.
I speak 4 language தமிழ், Hindi, Gujarati & English. But one thing I would say that தமிழ் is the most beutiful Language Of which i speak. Because the poetries that you hear & feel in Tamil is something you can not feel in any other language if you understand Tamil it's so beautiful.
தமிழன் டா....

MadaxyTamil
Автор

Moopilla Thamizhe Thaaye Lyrics :-
புயல் தாண்டியே விடியல்
புதுவானில் விடியல்
பூபாளமே தமிழே வா
தரணியாள தமிழே வா

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்
பிரிந்தோம் முன்னம் நாம்
இணைந்தோம் எப்போதும்

திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்

திசை எட்டும் தமிழே எட்டும்
தித்தித்தும் முரசும் கொட்டும்
மதிநுட்பம் வானை முட்டும்
மழை முத்தாய் கவிதை சொட்டும்

அகம் என்றால் அன்பாய் கொஞ்சும்
புறம் என்றல் போராய் பொங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்
தடையின்றி காற்றில் எங்கும்
தமிழ் என்று சங்கே முழங்கும்

உறங்காத பிள்ளைக்கெல்லாம்
தாலாட்டாய் தமிழே கரையும்
பசியென்று யாரும் வந்தால்
பாலாகி அமுதம் பொழியும்

கொடைவள்ளல் எழுவர் வந்தார்
கொடை என்றால் உயிரும் தந்தார்
படை கொண்டு பகைவர் வந்தார்
பல பாடம் கற்றுச் சென்றார்

மூவேந்தர் சபையில் நின்று
முத்தமிழின் புலவர் என்றார்
பாவேந்தர் என்றே கண்டார்
பாராளும் மன்னர் வந்தார்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே



மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

உதிர்ந்தோம் முன்னம் நாம்
மலர்ந்தோம் எப்போதும்
கிடந்தோம் முன்னம் நாம்
கிளைத்தோம் எப்போதும்

தணிந்தோம் முன்னம் நாம்
ஏரிந்தோம் எப்போதும்
தொலைந்தோம் முன்னம் நாம்
பிணைந்தோம் எப்போதும்

விழுந்தோம் முன்னம் நாம்
எழுந்தோம் எப்போதும்

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே

தமிழென்றால் மூவகை என்றே
ஆண்டாண்டாய் அறிந்தோம் அன்று
இயல் நாடகம் இசையும் சேர்ந்தால்
மனம் கொள்ளை கொள்ளும் என்று

காலங்கள் போகும்போது
மொழி சேர்ந்து முன்னால் போனால்
அழிவின்றி தொடரும் என்றும்
அமுதாகி பொழியும் எங்கும்

விஞ்ஞானத் தமிழாய் ஒன்று
வணிகத்தின் தமிழாய் ஒன்று
இணையத்தில் ஊடல் கொண்டு
நிறையும் தமிழ் உலகப் பந்து

மொழியேற்று முன்னே வந்தோம்
தட்டச்சில் தனியே நின்றோம்
கணினிக்கும் பொருந்தி கொண்டோம்
கலைக்கேற்ப மாறிக் கொண்டோம்

தொழில்நுட்ப கவனம் கொண்டோம்
மொழி வாங்கி மாறிச் செல்வோம்
பின்வாங்கும் பேச்சே இல்லை
முன்னோக்கி சென்றே வெல்வோம்

புதுநுட்பம் என்றே எதுவும்
கால் வைக்கும் முன்னே தமிழும்
ஆயத்தம் கொள்ளும் அழகாய்
ஆடைகள் அணியும் எளிதாய்



எங்கேயும் சோடை போகா
என் அருமை தமிழே வா வா
வருங்காலப் பிள்ளைகள் வாழ்வும்
வளம் பொங்க வா வா வா வா

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

பழங்காலப் பெருமை பேசி
படிதாண்டா வண்ணம் பூசி
சிறை வைக்கப் பார்ப்பார் தமிழே
நீ சீறி வா வா வெளியே

வாய் சொல்லில் வீரர் எல்லாம்
வடிகட்டப்படுவார் வீட்டில்
சொல்லுக்குள் சிறந்தது என்றால்
செயல் என்றே சொல் சொல் சொல் சொல்

சென்றிடுவோம் எட்டுத்திசைக்கும்
அயல்நாட்டுப் பல்கலைப் பக்கம்
இரு கைகள் தமிழுக்கமைப்போம்
ஊர் கூடித் தேரை இழுப்போம்

மொழியில்லை என்றால் இங்கே
இடமில்லை என்றே அறிவாய்
விழித்துக்கொள் தமிழா முன்னே
இணைத்துக்கொள் தமிழால் உன்னை

தமிழ் எந்தன் உயிரே என்று
தினம்தோறும் சொல்வோம் இன்று
மொழியின்றி யாரைக் கொன்று
உயர்வோமா உலகில் இன்று

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

அன்னைக்கும் அன்னை நீயே
அடிவானில் உதயம் நீயே
முன்னைக்கும் முன்னை நீயே
மூப்பில்லா தமிழே தாயே

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே...

yuvanprakash
Автор

I am a Bengali, I don't understand a single word of the song, yet playing this song in loop. That's how India connects. Love from Kolkata... And Bow down to @a.r.rahman sir

KyemGhosh
Автор

I'm Gujarati here! I Respect the Tamil culture and their feelings! Gem of a song!

nirmalsoni
Автор

தமிழுக்கும் அமுதென்று பேர்!! அந்தத் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!! உலகமெல்லாம் தமிழ் மொழியைப் பாடலாய்க் கொண்டு சேர்க்கும் எங்கள் A.R. ரகுமான் அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் 🙏❤️💐

tamilkurumpadal
Автор

தமிழ் மொழியை நேசிப்பவர்களால் மட்டுமே இது போன்ற படைப்புக்களை கொடுக்க முடியும், புரிந்துகொள்ள முடியும்... தமிழ் மொழிக்கு இன்றும் என்றும் பெருமை சேர்க்கும் ஏ ஆர் ரகுமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்... 🤝

kumareshm
Автор

எங்களுக்கு எங்கள் மொழியின் மீது காதலும் பாசமும் இருக்கிறது
மற்ற மொழியின் மீது வெறுப்பு இல்லை வாழ்க என் தாய்மொழி
தமிழ் ❤️

gunaguna
visit shbcf.ru