Adi penne Tamil lyrics song

preview_player
Показать описание
Tamil lyrics song
Рекомендации по теме
Комментарии
Автор

வார்த்தையே இல்லை இந்த பாடலை பாராட்ட.
எனக்கு பிடித்த பாடல்

saranm
Автор

நல்ல பாட்டு. ஒவ்வொரு வரியும் ரொம்ப நல்லா இருக்கும் சொல்ல முடியாத அளவுக்கு பேரண்பு என் மனமகிழ்ந்த கனவனுக்கு என்றது

balathangam-pvdl
Автор

My wife told me to listen this song, ...after tat my tears comes out by listening lyrics, ...OMG always Tamil language is Tamil.... I'm really proud to be tamilian

kf
Автор

Indha lyrics eludhunavangalukku periya nandri this song and singers

pavithradevendran
Автор

My most favourite one...addicted...my ring tone

goms
Автор

lyrics killing heart🥰🥰female voice wow

kiruthikan
Автор

இந்த பாடல் வரிகளில் நா செத்துடேன் . அவ்ளோ அர்த்தம் அழகு. கேட்டுகிட்டே இருக்கலாம்.

vanisri
Автор

Heart melting song..Nicz song no words to say about the song.. The best one..••

preethar
Автор

It's my 19 th year of married life ....
I feel this song is so true....
We are still in the same bonding with never ending love ....
I dedicate this song to my ever loving
Of course there are so many good men who treats their wives with lot of dignity and love....

anbaalaya
Автор

உன்னோடு நான் வாழ 😭
உன்னோடு நான் சாக 😭
உன் மடி சாயவா 😭
உன் மடி சாயவா 😭
உன் பார்வை என்னை கொல்ல❤️❤️❤️
சாய்ந்தேன் நானும் மெல்ல....💞💞💞 நீ தானே என் மன்னவா 🥺 நீ தானே என் மன்னவா ❤️

kannanr
Автор

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால். என் நெஞ்சுகுள்ளே மழையடிக்கும்... எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை என்று எழுதினாய்... அதை விழியில் கோர்த்து உயிரில் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் உன்னோடு நானும் வாழா உன்னேடு நானும் சாக உன் மடி சாய வா மடி சாய வா .என் பார்வை உன்னை கொல்ல சாய்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா . உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசனை பிறந்ததோ வேர்வை துளிகளும் தீர்த்தம் போலே என் மேலே படுகையில் பாவம் அறியுமோ .இருவர் வாழ்வும் உலகிலேயே உன்னை அனைத்துக் கொள்வேன் உயிரிலே. இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்ந்து வாழ்வோம் அருகிலே.உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன்.நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் . உன்னோடு நானும் வாழா உன்னோடு நானும் சாக உன் மடி சாய வா உன் மடி சாய வா உன் பார்வை என்னை கொல்ல சாய்தேனே நானும் மெல்ல நீ தான் என் மன்னவா நீதான் என் மன்னவா . எனது பிறவியின் அர்த்தம் உனரவே உன்னை எனது வாழ்வில் தந்த தோ.. தேகம் தீண்டும் தோறும் இருந்து மே உனது விழியிலே ஜிவன் தொலையுதோ. மழையில் காதல் உன் மடியிலே. நித்தம் அனணைத்து கொள்ளாடா உயிரிலே .... என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் . என்னுளே ஏதோ புது மயக்கம் 💕💕💕💕

ffgril
Автор

Very very very very very very nice song 😚😚😚

jameenbasha
Автор

Realy heart melting song i went back to 7years ago in my life .oonairvu poirnama iruku.i like and loved song so much.brothrer voice vara level .🙂🙂🙂😘🙂

dharanim
Автор

Indru mudal Indha song um ennoda favourite songs la onnu I Like this song 👍👍👍👍

rulsr
Автор

My favorite song... My dear world epo enkuda illa... Song kekum pothellam azhugai matum than enkuda iruku... Enga irunthalum ne nalla irukanam😭😭😭

komathiv
Автор

அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் this 🎵🎵song 🎵is 👍🥰super lyrics

kavidhivya
Автор

My favorite song 😍 lyrics super 💖 awesome

kaviyarasisivakozhunthu
Автор

Eththaana thadava endalum kekkalam endravanga like pannunga

moorthimoorthimoorthi
Автор

🥰Super 😍song 🤩beautiful 🎶 love 🎵song 🎧🎸🎻 👌👍😘😘😘👌

malathimalathi
Автор

Yethanai murai ketalum intha song innum oru vaati kekalam nu thonuthu enaku😍😍😍my fav song 🤗🤗🤗

bakiyasri