Poraen Naa Poraen - Video Song | Meiyazhagan | Karthi, Arvind Swami | Govind Vasantha| C.Premkumar

preview_player
Показать описание
#மெய்யழகன் #PoraenNaaPoraen #Meiyazhagan #KamalHaasan #Karthi #ArvindSwami #UmaDevi #GovindVasantha #Vijaynarain #Premkumar #Suriya #Jyotika #2DEntertainment #PoraenNaaPoraenVideoSong

Here's the Video Song of "Poraen Naa Poraen" from "Meiyazhagan", Sung by Vijaynarain & Kamal Haasan, Lyrics Written by Uma Devi, Music Composed by Govind Vasantha. Hit the Play button now and let the music take you on a journey of emotions! 🎶

Song Name : Poraen Naa Poraen
Movie : Meiyazhagan
Lyrics : Uma Devi
Singers : Vijaynarain and Kamal Haasan
Flute : Naveen Iyer
Guitars : Durwin D'souza
Handpan Drum : Circle Of Tones 2
Recorded by Hariharan at 20dB Sound Studios, Chennai
Session Assisted by Thiagarajan G, Pradeep Menon at AM Studios Chennai,
Nikhil Mathews at Legato Records, Kochi
Mixed by Rajan KS
Mastered by Avinash Sathish at Jovi Records
Musicians Coordinator : B Velavan
Project Managed by Sujith Unnithan & Lakshmi Venugopal
Composed and Arranged by Govind Vasantha

Thumbnail designed by Yasir Nizardeen

Movie Credits:

Starring : Karthi, Arvind Swami, Rajkiran, Sri Divya & Others
Written and Directed by C.Premkumar
Produced by Jyotika - Suriya
Music : Govind Vasantha
Co - Produced by Rajsekar Karpoorasundarapandiyan
DOP : Mahendiran Jayaraju
Edit : R.Govindaraj
Art : Ayyapan
Production Designer : Rajeevan
Costumes : Subhashree Kaarthik Vijay

Listen to #Meiyazhagan Movie Songs on your favourite streaming apps:

Audio Label : Think Music

© 2024 SPI Music Pvt. Ltd.

For All Latest Updates:
Рекомендации по теме
Комментарии
Автор

I couldn't think of a movie which made someone cry at the very beginning. Such a gem❤

sivashiva
Автор

In theatre…This song hits different ❤❤❤

eyedocpm
Автор

படம் துவங்கியதும் என்னை அழ வைத்த முதல் படம் இது தான். விஜய் நாராயண் voice Magic, Kamal voice give Hope in End.

tsenthil
Автор

திரைப்படம் ஆரம்பித்த உடனே படத்துடன் ஒன்றி பார்க்க வைத்த திரைப்படம் இது,
படம் துவங்கி முடியும் வரை குறைந்தது ஐந்து இடங்களில் என்னை அறியாமல் அழ வைத்தது இந்த திரைப்படம்....❤❤

asgara
Автор

தங்கைக்கு நகை அணிவிக்கும் காட்சி. அந்தக் காட்சி என்னை அழ வைத்தது🥺🥺

Ghost-mdhp
Автор

That last shot of passing big temple moved me as for most like me who had to cross Thanjavur to cities like Coimbatore / Bangalore for higher studies or job, passing by the big temple at night virtually marks the end of our native land. On the other hand, while coming back, passing by the same temple in the early morning gives the excitement that we are back home is unmatched.

vinothanand
Автор

ஒரு படம் பார்த்து அந்தப் படத்தில் நாம் இணைந்து அதன் இறுதிக் காட்சியில் வரும் பாடல் காட்சி போன்றே. படம் ஆரம்பித்தவுடன் இந்தப் பாடலை தியேட்டரில் பார்க்கும்போது மனம் இறுகியது. அதுவும் அந்த அம்மி கல்லை அந்த இடத்திலிருந்து அகற்றும் பொழுது அவர்கள் அம்மா அழும் போதும் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு போன்றே உணர்ந்தேன். உண்மையில் ஒரு மன திருப்தியான நல்ல படம். படம் இறுதியில் வரும் யாரோ இவன் யாரோ பாடலும், பாடலின் இறுதியில் அந்த பூக்காரம்மாவின் உரையாடலும் மனதை விட்டு நீங்காதவை. மூன்று முறை பார்த்தேன்.

chandramohanspify
Автор

யாருக்கெல்லாம் இந்த படம் ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது... 👍❤❤

JosephArockiyasamy
Автор

Such a treat to watch in big screen. A pure craft, relaxing feeling and vey refreshing coz no masala dramas n crazy stunt violence actions ❤ society needs more movies like this 🎉🎉🎉

classyqueen
Автор

பத்து வருடங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி நெஞ்சை தொடும். படம் வரும். தஞ்சை மக்கள் கொண்டாட வேண்டிய படம். ஊறை விட்டு வந்த என் போன்றோருக்கு ஒரு இதமான படம்

sriramg
Автор

சொந்த ஊரை விட்டு வெளியில் வேலைக்கு போகும் அனைவருக்கும் இந்த வரிகளின் வலி புரியும்

தமிழார்வளன்முத்து
Автор

The Adult Arul Mozhi.... Sueprb acting.... Andha payyan vara ella scenes ume rmbo

PandianNandhini
Автор

2:50 I haven't watched the movie yet, but I understood the intensity when they were trying to break the ammi. I think we will be the last generation to understand and feel such things.

vijayakrishna
Автор

I feel really cry after hearing this song, 10 years ago I left my village and my family friends, now I need them back in my life 😭😭😭😭

Shameerah_Abdulsalam
Автор

இன்று போகிறேன் என்று மீளுவேன்...🥺💔 ஒவ்வொரு பிரிவின் வலி மிகுந்த வரிகள் Lyricist Uma Devi❤

jayalakshmipriya
Автор

Today, my husband came back from the office with a very bad headache. He wanted me to play THIS SONG and I did it.... He slept within 5:13 mins. Thanks for this medicine Doctors Govind, Uma, Vijay Narain, Prem and my ever loving Kamal sir ❤❤❤

PandianNandhini
Автор

நாம் பிறந்து வளர்ந்த வீட்டை விற்று அதை எண்ணி தவிக்கும் ஒரு ஒரு நபருக்கும் இந்த காட்சியின் வலி புரியும் அதை போல் நானும் அந்த வலியை அனுபவிக்கிறேன்

burmakarthi
Автор

இந்த பாடலில் இமை களங்க ஆரம்பித்து நீரோடையாய் செல்லும் படம் ❤️

Vj-vj
Автор

Even though I never been in this situation, it made me cry a lot because of the vocal, music and way of narration. and yeah this movie is new to our Tamil cinema .

BawanKalyaan-wk
Автор

Uoor odu serthu valatha valvu enna valvu line 😭from abudahbi

mohanlakshmanan-xnxc