Delivery Man Customer. #filmactor #homesoaper #youtuber #handmade #crueltyfree #vegan #soap

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

சினிமா நடிகையாக வாழ்ந்து சக மனிஷியாக வாழ்வது
வாழ்த்துக்கள் மேடம்

vijayaprasanna
Автор

நல்ல முயற்சி. நடிப்பை மட்டுமே நம்பி யிருக்காமல் சுயதொழில் செய்வது. பாராட்டுகள். வாழ்த்துக்கள்.

georgejoseph
Автор

தற்சார்பு உழைப்பே உயர்வு தரும்! 'தரம்' என்னும் உண்மை.., நிலையான மனமகிழ்ச்சி தரும்! தன்னம்பிக்கை தரும்! வீண் ஆடம்பர செலவை குறைக்கும்!
சொந்தத் தொழில்.. எனும் (சுயத்தின்) சொந்தக்காலில் நின்னுட்டீங்க அக்கா..

mariansingh
Автор

I love you, sister. God bless you and your family

gowryskitchen
Автор

All the best ma I respect your hard work

shivnaryan
Автор

Avoid negativities mam...move on ...some of them Don't know the value of hard work ..so they scold u....being a celebrity ur atleast trying in a decent way of living...rather than bad people
Hats of to u...

sabitha
Автор

நேர்மையான முறையில் உழைத்து வாழ வேண்டும் என்று வாழும் உங்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

mallikaramesh
Автор

Eppadi vaangarathunu sollunga. Suyamariyathaiyodu seiyum ella velaiuum mariyathaiku uriyathu. Hats off sister

arunasindhuja
Автор

எது எப்படியோ...ஆனா... பொழப்பு இப்படி செய்வது நியாயமான விஷயம்... யாருக்கும் எதுவும் நிரந்தரம் இல்லை... சினிமா வையே நம்புறவங்களுக்கு இது உதாரணம்... ஆனால் இவங்கள உண்மையாக பாராட்டி பேசியே ஆகுணும்.... வாழ்த்துக்கள் தாயே

dheek
Автор

Superb Superb Superb Superb sister 🎉🎉🎉🎉❤❤❤

meetmr.dhaulath
Автор

மேடம் சூப்பரா இருக்கீங்க அப்படியே வாய்ஸ் எல்லாமே சூப்பரா இருக்கு அப்படியே இருக்கீங்க செம்ம அழகா இருக்கீங்க மேடம்

palanivel
Автор

She is soo cute.... God bless you amma

ganeshanthugadaashan
Автор

Make your sale in online platform or share your location to get these soaps.

geethakanagaraj
Автор

He might be younger than you but you are calling him as anna.. Got huge respect on you mam...

trending
Автор

God bless you sister for all good luck for you

leelavathyethiraj
Автор

Very nice. Supper... Amma, I need to buy. For old dry skin . plz guide me

rmsai
Автор

How can i get mam? really i feel very proud and so lovely about your character .will u please send me link

jeya
Автор

Hi aish, u have done great roles....
Whatever happens, unless u give up, life is full! So nice.... Be self sufficient and be happy ...
God bless !

jnags
Автор

Mam i want to buy yr soap, how to order as I live in Lucknow.

jayashreeiyer
Автор

Ithu Enna soap Mam normal soap ah illa baby soap ah

samyukthavijay