Mahanadhi | 26th to 30th August 2024 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

Yarukelam intha yamuna character suthama pudikala...😅😂

vigneshbala
Автор

யமுனா செத்து தொல அதான் எல்லோருக்கும் நல்லது 😅😅

Jessica-izcf
Автор

நிவினு பேசாம நீயும் 2 தூக்கமாத்திர சாப்ட்டு யமுனா டார்ச்சர் தாங்க முடிலனு எல்லாருக்கும் ஒரு voice noteஅ போட்டுவிடு நிவினு 😂😜

selvaselva
Автор

Yamuna ..pls nee sethuru, realy nee oru iratating character... director...pls indhe yamuna ai nalla padhici collector aghara madhri kaminghe..nivin ku vere oair ai phodunghe pls 🙏

indramickey
Автор

Hoping Vijay goes in search of Kaveri to hospital and learns all truth!!!
Vijay Nivin confrontation
Ithuku mela sothikathenga 1 month ah misunderstanding track 🤡
Promo on time poda matrenga 😭
Ivlo neram wait pani patha
Vika promo ilama ipdi oru promo atleast ipo vachu Vijay ku unma theriyama vainga 🥲verupaguthu ippolam 😢
Vijay living in delusional world it is cute obviously but he should know Kaveri is angry nu...
Also CONTRACT EXTENSION TRACK LAM VENAM 🤡
Confession track vachi tholainga🥲
VIKA va pirichirathenga😭😭

_WingsofFire_
Автор

விஜய் க்காக தான் பாக்கரோம் அவர் ரயே கட்டமட்டிகிரிங்க 😢😢😢❤vika ❤

RajavelRajavel-xubt
Автор

இந்த யமுனா கொரங்க பாக்க தான் இவளோ நேரம் wait பண்ணோமா 🤦🤦

TG
Автор

Sirakadikka Aasai epti intha yamuna eppa paathalum love love chai

vembarasivembarasi-wpfe
Автор

Give more screen space to vijay story interesting and curious because of vijay character 😍👑

Ram-ef
Автор

விடு காவேரி அவ சாகட்டும் 🙄அந்த கிருக்கியாள எல்லாருக்கும் பிரச்சனைதான் 🙄

Nalanvlogs
Автор

Iva collector agitalum .naatuku dhaan kedu 😂

Mithra
Автор

Promo expectaion like: இந்தா வந்துட்டாங்கள்ள என் செல்லம் வந்துட்டாங்கள்ள... வாங்கடா வாங்கடா....(vika love scenes)
But reality: கடல்லயே இல்லையாம்...😂 (yamuna promo)

animaram
Автор

யாருக்கு எல்லாம் எந்த promo புடிக்கால😢

abirami.mmalaisami
Автор

Oru ponnuku love torture koduttha mattum jail la Oru paiyanuku love torture koduttha paavam nivin enna pannuvannn.... Poi sagattum

RadhikaRaja-kfly
Автор

Vijay and Kaveri scene vantha nallam❤❤❤❤

heshanisawmiya
Автор

விஜய்க்காக யாரெல்லாம் மகாநதி சீரியல் பாக்குறீங்க...🎉🎉🎉❤❤

robertgnanapragasam
Автор

Vijay thumbnaila illana enaku promova click panna kooda erichala iruku.#we want swami in promo❤

Thanithani-ps
Автор

Viewers : Mahanadhi serial mass ya, super da my fav etc...
Director tharkuri : Kuruka indha yamuna vandha🥴

Bala_
Автор

அடப்பாவிங்களா இதனால் விஜய் காவேரிக்கு இன்னும் என்னென்ன பஞ்சாயத்து வரப் போகுதோ😱😱 தெரியலையே தெய்வமே🙏🙏 விஜய் காவேரியை பிரிச்சிடாதீங்க💘💘💞💞💞💞

AntonyB-kqdb
Автор

The spoiler of Mahanathi is Yamuna. Who agree?

Noname-or