Irumanam Konda - Junior Song | Avargal Songs | SPB Song | MSV | Kamal Hassan | Rajinikanth | Sujatha

preview_player
Показать описание
Irumanam Konda, Junior Song fromAvargal movie. Avargal is a 1977 Indian Tamil-language romantic drama film written and directed by K. Balachander. The film stars Sujatha, Kamal Haasan, Rajinikanth and Ravikumar. Music by Ms Viswanathan

#Kamalhassan #Rajinikanth #Avargal

Song: Irumanam Konda - Junior Junior
Movie: Avargal
Singers: S. P. Balasubrahmanyam, Sadan
Music: MS Viswanathan
Lyricist: Kannadasan
Cast: Sujatha, Kamal Haasan, Rajinikanth and Ravikumar
Directed by: K. Balachander
Produced by: P. R. Govindarajan, J. Duraisamy
Production company: Kalakendra Movies
Cinematography: B. S. Lokanath
Edited by: N. R. Kittu

Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.
Рекомендации по теме
Комментарии
Автор

தலைக்கனம் இல்லாத இசையமைப்பாளர் அய்யா
எம் எஸ் வீ

KrishnaMoorthy-czfd
Автор

இப்போது தான் சூப்பர் சிங்கரில் க்ருஷ்ஷாங் பாடிய பாடலை பார்த்தேன் ஒரு நிமிஷம் மெய்மறந்து போனேன் ஒரு வேலை பாடுவது சின்ன வயசு
எஸ் பிபி யோனு வாழ்த்துக்கள் க்ருஷ்ஷாங்

idhayavairavan
Автор

சிறு வயதில் எங்களை ஆட்கொண்ட பாடல்
.. பாடகர் எஸ்பிபி ❤

haritharan
Автор

கிருஷாங் அருமையாய் பாடின பாட்ட கேட்டு இங்க

oshinmanchu
Автор

Super singer Krishang இப்பாடலை பாடிய பிறகு தான் உண்மையான பாடலை நான் பார்கிறேன். என்ன அருமையான பாடல். Thank you super singer Krishang.god bless you. Bright future kanna.

steephansniro
Автор

கமல்ஹாசன் சார் படம் அனைத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது...

sivasailam
Автор

எம் எஸ் வி எஸ்பிபி கூட்டணி அற்புதம்
நான் சிறுவனாக இருந்த போது காலை வேலையில்
இலங்கை வானொலியில் இப்பாடல் ஒலிபரப்பாகும் அப்போது என் மனதில் ஏதோ இனம் புரியாத ஒருவிதமான வருத்தம் ஏற்படும் .

veerakumarcvs
Автор

I came here to see tis song after krishang sang at super singer on 29thmay, l say tis boy will surely win God bless his talents so happy to see tis young talents, love from Malaysia 🇲🇾👍

margaretceline
Автор

கண்ணதாசன், MSV, SPB கூட்டணி ஜொலிக்கிறது. சதன் அருமை

thirunavukkarasunatarajan
Автор

விரலுக்கேத்த வைத்தியம் ஒன்று❤விடியல் நிலவில் காண்கிறேன் என்று ஒருதரம் முடிவை சொல்லக்கூடாதோ👌 அழகிய பெண்மை ஆனவள் தானே அனு என்று மொழிய ஆசைகள் ஊறூம் நெஞ்சிக்குள்ள💕💕

ஜெயம்-ee
Автор

க்ருஷாங் பாடியதும் இங்கே வந்து பார்த்து மயங்கிய நிலையில் நான்

vikevike
Автор

இந்த அருமையான குரலை கேட்டு மயங்காதவன் மனிதனே இல்லை என்று மயங்கி விட்டேன். மயக்கம் குரல் எஸ்பிபி மீண்டும் வரவேண்டும்♥️

r.vishwa
Автор

Watching this after super singer krishang 's performance .ever green song.

vijiram
Автор

காலத்தால் என்றும் அழியாத பாடல்...
கவியரசரும் இசையரசரும் ஆண்டவரும் மூவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு மனதை கவர்ந்த பாடல்..
கிருஷாங் மூலம் மீண்டும் ஒரு முறை நினைவலைகளில் மிதந்தது. நன்றி கிருஷாங்👍👍👍

பானை
Автор

எல்லா அம்சமும் நிறைந்த s p b யின் மறக்க முடியாத பாடல்

baskarans
Автор

Peak of creativity.Hats off to MSv, Kannadasan and K.Balachander.
Kamal and SPB did their best to make it a super hit.

venkatesana.d
Автор

கடற்கரை தாகம் இதுதான் உந்தன் காதலடா, அடுத்தவர் ராகம் பாடுதல் பாவமடா, , , ...😍

sabarirajan
Автор

Who are all after here after watching krishaang performance in super singer 8

vijayaraghavan
Автор

MSV Sir Magical Music 🎼🥰❤️
Spb Sir Magical voice 🎤🥰❤️
Kamal Haasan Sir Super Acting ...❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
Speaking doll Super...😂😂😂❤️❤️❤️❤️❤️🥰🥰🥰💯💯💯

souravsreedhar
Автор

சித்திரை மாதம் மழையைத்தேடி வாடுகின்றாய்
மார்கழி மாதம் வெயிலைத்தேடி ஓடுகின்றாய் 👌👌👌👌👌👌❤️

aravind.j