Sundhari Neeyum Sundharan Njanum..😍 Song by #Vignesh & #Daisy | SS10 | Episode Preview

preview_player
Показать описание
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

ஜான் and விக்னேஷ் ரொம்பவே புடிச்ச சிங்கர்ஸ் ✨️

poovarsanpoovarasan
Автор

இந்த சீசன்ல விக்னேஷ் அண்ட் ஜான் ரொம்பவே சூப்பரா பாடுறாங்க❤❤❤

mariyamf
Автор

விக்னேஷ் எப்போதும் சூப்பர் தான் பாடுவாரு.. இப்போ அற்புதம் அந்த பொன்னும் சூப்பரா பாடினாங்க

srivelsrivel
Автор

Vignesh’s song selections suit his voice. Great singing 👍

Vijay-wrbv
Автор

Vignesh performance eppome super 👌 👌👌 thaan avaru performance kaga wait panni partheen 😊 nice performance 😇

Sen
Автор

Smiling killers, Killer performance. Golden male voice after super singer sathya prakash.

shaik
Автор

டெய்சிக்கு நல்ல குரல் வளம் .விக்னேஸ் குரலை கேட்க கேட்க அருமை. இரண்டு பேரும் சிறப்பாக பாடியுள்ளனர். அதே சமயம் மணி அண்ணா வின் இசை குழுவையும் பாராட்டிக் கொண்டே இருக்கலாம். பேக் அப் குரல் கலைஞர்களையும் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அருமை அருமை

venkatesank
Автор

Daisy voice is so sweet flows like a water

premkumarkamaraj
Автор

John, Jeevitha, Vaishnavi, Vignesh, Daisy should be the finalists.

usharohith
Автор

Wow wow 👌 👏 🎉🎉super excited for this all proformas excellent thanks

Shenole-fd
Автор

Jhon and vignesh lovely singers.
Jhon must come to finale.

sig
Автор

Daisy is best singer in this session 10 one of my favorite singer❤❤❤❤

lalitalalita-jeqg
Автор

Wow beautiful aaha kalyanam surya and maha

parameshwarrigovindasamy
Автор

Vignesh is always choose the right songs. I like the way smiles and singing. Vijay stars disturbing too much

indraramakrishnan
Автор

விக்னேஷ் அண்ணா next டைம் இத விட சூப்பர் song செலக்ட் பண்ணுங்க iam 👍

karnakarna
Автор

டெய்சி குரலும் விக்னேஷ் குரலும் சூப்பர் வாழ்த்துக்கள் இனிமையான குரல்

jeyaprakashnarayanan
Автор

Vignesh jeevitha, both srinidhi, Sruthi, Vikram, daisy, John, nrk, top singers.

shanthir
Автор

Akshaya Vikram Shri's dance cute.

star
Автор

The program was excellent. The dance part would've been avoided to add more colours for the hardworking singers. This is my humble submission

kuppanmohan
Автор

Nenga rendu perum super ah padirukinga looking forward for more performances like this 0:50 ❤

Moon_daise