'Maatrangal 'athayum 'dhootangal🎻 'song 'Tamil 🎻 'by 'sid.. 'sriram 😍

preview_player
Показать описание
😭please like and subscribe my channel🙏

😁any song command I am upload song😉

* thanks for watching. *
Рекомендации по теме
Комментарии
Автор

Frm karnataka.... I don't know lyrics but i can feel it very deeply 💔💔💔💔💔💔

arunk
Автор

Strees buster..👑 itha thavara enna solrathunu therla.. rock...🎧

ksankar
Автор

Such a great singer .... ..🎶 ❤huge fan of your You killing the song Tamil Telugu Super talent

Mownibaby
Автор

I am sid sriram big fan i love sid sriram anna vioce i love so much

KavidharshiniKD-fvbg
Автор

நீ உன் வானம்
உனக்கென ஓர் நிலவு
நீ உன் பாதை
உனக்கென்றே உன் பூங்காற்று

ஆண் : நான் என் கூதல்
நனையாத மௌனங்கள்
நான் நம் கூடு
தனிமை நீக்கும் பாடல்கள்

ஆண் : உன் புன்னகையின் பின்னணியில்
சிலரில் சோகம் எப்போதும்
யார் என்றே நீ அறியா
இதயங்களில் மழையானாய்
நான் என்றே கண்டும் ஏன்
பொழியாமல் நீங்கி போனாய்

ஆண் : போ உறவே...
என்னை மறந்து
நீ உன் கனவுகள்
துரத்தியே
போ உறவே...
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே...
என்னை மறந்து
நீ உன் கனவுகள்
துரத்தியே
போ உறவே...
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : மாற்றங்கள் அதையும்
தூரங்கள் இதையும்
என் சிறு இதயம் பழகுதடி
நீ அற்ற இரவு
வீட்டுக்குள் துறவு
ஏன் இந்த உறவு விலகுதடி

ஆண் : இது நிலை இல்லை
வெறும் மலை அன்றோ
இது மலை இல்லை
சிறு மழை என்றோ
இந்த நொடிகள் கனவே
எனவே உறவே
சத்தமிட்டு சொல்லிவிட்டு
முத்தமிட்டு தள்ளிவிட்டு

ஆண் : போ உறவே...
என்னை மறந்து
நீ உன் கனவுகள்
துரத்தியே
போ உறவே...
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே...
என்னை மறந்து
நீ உன் கனவுகள்
துரத்தியே
போ உறவே...
சிறகணிந்து நீ உந்தன்
கணங்களை உதறியே

ஆண் : போ உறவே…




காற்றின் மொழி ஆல்பத்தின் பிற பாடல்கள்



அழுக்கு பொண்டாட்டி பாடல் வரிகள்



கெளம்பித்தாலே விஜயலட்சுமி பாடல் வரிகள்



றெக்கை துளிர்த்த பாடல் வரிகள்

மூலம் சேர்க்கப்பட்டது

நித்யா

பகிர்

விளம்பரம்




ஓ நெஞ்சே நெஞ்சே பாடல் வரிகள்



எம்ஜிஆர் இல்லேங்கா பாடல் வரிகள்



எதுவரை இன்பம் பாடல் வரிகள்



அடிக்கணும் அடிக்கணும் மாமா பாடல் வரிகள்



புடவை நிலவே பாடல் வரிகள்



முத்தே முத்தம்மா பாடல் வரிகள்



நாடோடி நண்பா பாடல் வரிகள்



கூந்தல் மேல் பூவேதம்மே பாடல் வரிகள்



தண்டகு பாடல் வரிகள்



ஆராரோ ஆராரோ ஆறுதல் பாடல் வரிகள்



© 2023 - www.tamil2lyrics.com

வீடு

திரைப்படங்கள்

பங்குதாரர்கள்

தனியுரிமைக் கொள்கை

தொடர்பு கொள்ளவும்



லியோவின் புதிய " பேடாஸ் " பாடல் வரிகளை சரிபார்க்கவும்: இங்கே கிளிக் செய்யவும்

ramakrishnan
Автор

When you're happy you enjoy the melody, when you're sad you understand the lyrics 🙃

athilsajeev
Автор

இந்த சோங் எனக்கு ரொம்ப புடிக்கும்...❤❤ இத் கெல்க்கும்பொள் எல்லாம் ஒரு சிறு வலி என் இதயத்தின் ஓரம்...LOVE FROM KERALA 🥰❤️I LOVE TAMIL SONG &TAMIL MAKKAL 🥰🥰 മലയാളികൾ

shirazybeemapally
Автор

I have no words to praise dr Sid Sri Ram he's such a splendid splendid highly inspired singer long live buddy😊

reachtodhans
Автор

i learn more about my SIRU ITHAYAM PAZHAGUTHADI

liyaphotography_kanchi
Автор

Now only I found this it's my favourite...

SathiyaBama-oj
Автор

This voice heart touching ❤ feel the song 😢

iathaiatha
Автор

Ennekkume romba pudicha song ithode lyrics ...💔

praveenpoolakkal
Автор

Ma fav song nice yq annaya sid sirram ammaya

KMani-csto
Автор

I love sid sairam hart taching song mohamod alauddi from Bangladesh

mdalauddinalauddin
Автор

Such a masterpiece, , , , no words to express❤

Sriswathi.
Автор

Sid sriram sir one of the best singer ❤❤❤

YogeshWaran-ru