God Shiva shanku sound | conch sound | God siva music | #lordshiva | siva song |#shanku | #damaru

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

The music of creation, the universe began with this. Absolutely beautiful . Than you

mitchkan
Автор

சிவ பக்தியுடன் பூஜை செய்ய அருமையான மியூசிக்

iyarkaivaithiyasalaiparama
Автор

அ.பொ.க.1993
தமிழ் படைப்பு குழு

🌹🌹🌹🌹🌹🌹

தலைப்பு: சிவன்
பாடல்

🌹🌹🌹🌹🌹🌹🌹

பற்றற்ற
பொருளே
போற்றி....

தனக்கு உவமை
இல்லாதான்
போற்றி....

பார் போற்றும்
பரம் பொருளே போற்றி....

என்னுள்
ஆழ்ந்தவனே
போற்றி....

எத்திசையும்
நிற்பவனே
போற்றி....

சங்கடம்
கரைக்கும்
சங்கரனே
போற்றி ....

நான்
தொலைந்த
நாயகனே
போற்றி....

அனைத்திலும்
நின்றவா
போற்றி....

தொட்ட
இட
திண்மமே


அகிலமாய்
காண்பவா
போற்றி...

பார்க்கும்
பருப்பொருளே


மனதில்
கனமாய்
உய்ப்பவா
போற்றி....

காட்சிப்
பிழை
ஆனோனே
போற்றி....

வானமாய்
நின்றவா
போற்றி....

வெற்றாய்
உற்றவா
போற்றி....

தொற்றாய்
தொடர்ந்தவா
போற்றி...

ஊற்றாய்
உதித்தவா
போற்றி....

செருக்கு
சிதைத்தவா
போற்றி....

உள்ளுக்க
உறங்ஙா
நின்றவா
போற்றி....

சொப்பன
பொருளோனே
போற்றி....

பொருளில்
பொருளற்று
நிற்பவா
போற்றி....

வற்றிய
உடம்பில்
வற்றா
உயிரே


வறுமையில்
பெற்றவா
போற்றி....

என்னை
நிறைக்கும்
நினைவா
போற்றி....

சுற்றும்
சுற்றமே


தாண்டவம்
தந்தோனே
போற்றி....

ஒட்டிய
வயிற்றில்
பசியாய்
படர்ந்தோனே


சுற்றும்
உலகின்
தொடக்கமே
போற்றி....

என்னுள்
தொலைந்த
பொருளே
போற்றி....

தொட்டதும்
தொலைக்கும்
தொன்முகா
போற்றி....

தொலைவில்
தெரியும்
கானலா


பக்கம்
படரும்
பரமமே
போற்றி

போற்றும்
பொருளின்
போற்றியே


தூற்றும்
துகளின்
துல்லியம்


வாட்டும்
வறுமையின்
நிறமியே
போற்றி ....

காட்டும்
பாவனை
கரைந்தவா
போற்றி....

தோல்வி
தொலைந்த
வேற்றியே


தாங்கி
பிடிக்கும்
தகதகா
போற்றி....

ஊன்றி
உணரும்
உணவே
போற்றி....

கலைந்த
வாட்டம்
போக்கும்
பங்கனே


ஆத்ம
ஞானம்
அளிப்பவா
போற்றி....

நினைத்த
மாத்திரம்
முக்தியை
தருபவா
போற்றி....

விழுந்து
விதையாய்
முளைத்தவா
போற்றி....

முதலும்
முடிவும்
அற்றவா
போற்றி....

நான்
தொலைந்து
நீ
நிலைத்தாய்
போற்றி...

பூதமைந்தும்
படைத்த
பரமனே
போற்றி....

உயிரில்
ஒளிந்த
உன்னதாய்
போற்றி....

அண்ட
வெளியில்
வெளியாய்
நின்றாய்


உடைந்த
உள்ளம்
நிறைந்தவா


பாரம்
போக்கும்
பூரண
பொருளே
போற்றி....

தாரகை
தாங்கிய
மகத்துவா
போற்றி....

வாடகை
நோயை
பொசுக்கும்
பொருளே


ஆழ்நிலை
வாசா
போற்றி....

ஆதியாய்
நின்றவா
போற்றி....

விதைத்ததை
வினையாய்
கொடுத்தவா
போற்றி....

தக்கார்
தகவிலார்
ஆகிய
மூலவா
போற்றி....

அகிலத்தின்
அழகை
வண்ணமா
வரைந்தவா
போற்றி....

பருப்பொருள்
படைத்திட்ட
உருப்பொருளே
போற்றி....

உருவமாய்
அருவமாய்
ஆனவனே
போற்றி....

பஞ்ச
பூத
உருகொண்டாய்
போற்றி....

சங்கடங்கள்
யாவும்
சங்கறுப்பாய்
போற்றி....

thirukkuralbrotherhill
Автор

ஓம் நமசிவய ஓம் நமசிவய.. பிரபஞ்சத்தின் ஆற்றல்... அருமை

SenthilKumar-skfq
Автор

இரு கண் மூடி செவிக் கண் காண முக்கண் எந்தையின் தாண்டவம் தெரிகின்றதைய்யே என் அய்யே சரணம் சரணம் . உமையம்மையுடனாடும் உன்மத்த நடம் கண்டதுவே ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே!

DhakshinamoorthyR-xkzc
Автор

EXCELLENT SPIRITUAL SIVA MUSIC. SHUBHAM

sivaprasadkota
Автор

Listen in 1.25 Speed (that exact beat with shankh - ). Om namah shivaya !

prasanthsrinivasula
Автор

ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி

hemamalinivenkatraman
Автор

Very xland congratulations சிவ சிவ music ❤🎉

SenthilSelvi-li
Автор

magical and mesmerizing.. so powerful! Jai bholenath 🙏

soniyasinha
Автор

ความศรัทธา จงบังเกิดความสำเร็จแก่ข้า ขอพระองค์ประทานพร โอมนมัสศิวะยะ

ก้านรชายุบล
Автор

Jay Shri ganeshay namah Jay Shri Ram SitaRam har har Mahadev

MukundBihari-dlnl
Автор

Australian aboriginal drumbeats. Amazing. ❤

kasturipillay
Автор

🙏 NaMasKar, Thank You for making this Liberating Music available. BnK 🌅🧘🌌

Harideva-HungLuu
Автор

அ.பொ.க.1993
தமிழ் படைப்பு குழு

🌹🌹🌹🌹🌹🌹

தலைப்பு: சிவனே
போற்றி

🌹🌹🌹🌹🌹🌹🌹

கலைந்த
வாட்டம்
போக்கும்
பங்கனே


ஆத்ம
ஞானம்
அளிப்பவா
போற்றி....

முக்தியை
நினைத்த
மாத்திரம்
தருபவா
போற்றி....

விழுந்து
விதையாய்
முளைத்தவா
போற்றி....

முதலும்
முடிவும்
அற்றவா
போற்றி....

நான்
தொலைந்து
நீ
நிலைத்தாய்
போற்றி...

பூதமைந்தும்
படைத்த
பரமனே
போற்றி....

உயிரில்
ஒளிந்த
உன்னதா
போற்றி....

அண்ட
வெளியில்
வெளியாய்
நின்றவா


உடைந்த
உள்ளம்
நிறைந்தவா


பாரம்
போக்கும்
பூரண
பொருளே
போற்றி....

தாரகை
தாங்கிய
மகத்துவா
போற்றி....

வாடகை
நோயை
நீக்கும்
பொருளே


ஆழ்நிலை
வாசா
போற்றி....

ஆதியாய்
நின்றவா
போற்றி....

விதைத்ததை
வினையாய்
கொடுத்தவா
போற்றி....

தக்கார்
தகவிலார்
ஆனவா
போற்றி....

அகிலத்தின்
அழகை
வண்ணமா
வரைந்தவா
போற்றி....

சுறுசுறு
எறும்பின்
தெம்பு
படைத்தவா


பருப்பொருள்
படைத்திட்ட
உருப்பொருளே
போற்றி....

உருவமாய்
அருவமாய்
ஆனவனே
போற்றி....

பஞ்ச பூத
உரு
கொண்டாய்
போற்றி....

சங்கடங்கள்
யாவும்
சங்கறுப்பாய்
போற்றி....

துன்பம்
துடைச்சிடும்
தொன்மையின்
தொன்மா
போற்றி

அணுவாய்
அண்டமாய்
அனைத்தும்
ஆனோனே
போற்றி

குறைதீர்க்க
சடுதியில்
சங்கமிப்பாய்
போற்றி...

நோயே
நோய்க்கு
மருந்தே
தயாளனே
போற்றி

அறியும்
நெஞ்சில்
அறியா
அறிவே
போற்றி

தயை
ததும்பிட
நிற்கும்
பிறையா
போற்றி....

மன்னவா
எங்கும்
நிறைந்த
வின்னவா
போற்றி

வார்த்திட்ட
வார்த்தையில்
யாவுமாய்
ஆனவா
போற்றி

பிறை நிலா
சூடிட்ட
சூசகா
போற்றி

தினம்
தினம்
கண்டிடும்
கணானவா
போற்றி

தருவதாய்
என்னை
படைத்தவா
போற்றி

நாமம்
நினைத்திட
நிறைந்திட்ட
பருப்பொருளே
போற்றி

thirukkuralbrotherhill
Автор

சிவாய திருச்சிற்றம்பலம் உடுக்கை நாதத்தின் என்னை மறந்த நிலை

madhanmohan
Автор

Feel dance shiva thandava for my beloved MAHADEV ❤️❤️❤️

shalini