Viduthalai Part 2 - Official Trailer | Vetri Maaran | Vijay Sethupathi | Ilayaraaja | Soori

preview_player
Показать описание
Viduthalai Part 2 - Official Trailer | Vetri Maaran | Ilayaraaja | Soori | Vijay Sethupathi | Manju Warrier

Cast and Crew:
Cast : Vijay Sethupathi, Manju Warrier, Soori, Kishore, Bhavani Sre, Gautam Vasudev, Rajiv Menon, Bose Venkat, Vincent Ashokan, Anurag Kashyap, Ilavarasu, Balaji Sakthivel, Saravana Subbiah, Tamizh, Chetan, Aryan, Munnar, Ramesh, Pavel Navageethan, Sardar Sathya, Ken Karunas.
Director : Vetri Maaran
Music Director : Ilaiyaraaja
Producer : Elred Kumar
Cinematography: R. Velraj
Basic Idea: ‘Vengaichami’ written by Thangam
Based on a Short Story : Jeyamohan
Editing : R. Ramar
Art Director : Jacki
Stunt : Stun Siva , Peter Hein, Prabhu Jacky
Lyricist (Poruthadhu Podhum) : Yugabharathi
Production Controller : SP. Chokkalingam
Executive Producer : G. Magesh
Co- Producer : V. Manikandan
Dolby Atmos Mix : T. Udaykumar
Sound Design : Prathap
VFX Head : R. Hariharasudhan
Colourist : Glen Castinho
DI : Infinity Media
Costumer : R. Muruganandham
Costume Designer : Uthara Menon
Make-Up : B. Raja
Stills : M. Baskar Prasanth
PRO : Suresh Chandra, Rekha D’one
Trailer Edited By : Siva Saravanan
Publicity Design: Sasi & sasi

#Viduthalai2 #viduthalai2trailer #officialtrailerviduthalai2 #ViduthalaiPart2FromDec20 #VijaySethupathi #RSInfotainment #ViduthalaiPart2 #Vetrimaaran #Trailer #Soori #Ilayaraaja
Рекомендации по теме
Комментарии
Автор

The end dialogue "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர் மன்றத்தை மட்டுமே உருவாக்குமே தவிர அது முன்னேற்றதுக்கு வழிவகுக்காது " How many of u noticed??

ppremajansi
Автор

"ஒடுக்கப்பட்ட மக்களோட நிக்கிற எல்லாருமே" நம்மோட தோழர்கள் தான்.... வன்முறை எங்களோட மொழி இல்ல ஆனால் எங்களுக்கு அந்த மொழியும் பேச தெரியும்....power full dialogue in Tamil cinema...all the best vetrimaaran team....🎉❤

Selva-kw
Автор

பிரமாண்டம் என்பது காட்சிகளால் வருவதில்லை...
கதையினால் வருவது என்று மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளார்.. வெற்றி மாறன்..

rajasekarsowmi
Автор

வன்முறை எங்கள் மொழி அல்ல ஆனால் அந்த மொழியும் எங்களுக்கு பேசத் தெரியும்...The powerful dialogue...இதையே எம் தமிழீழ தலைவரும் சொன்னார்...❤
எங்களுக்காக உயிர் தந்த மாவீரர்களின் கதையை பார்ப்பது போல் உள்ளது...நம் வீர தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழி வந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூற இப்பிடி ஒரு படைப்பை உருவாக்கிய வெற்றிமாறனுக்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும் ❤😊
தலைவரின் 70 வது அகவை நாளில் பரிசான காவியம் விடுதலை 2..🙏
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் 🔥🔥🔥

Shivaruthra
Автор

Ithanda cinema🔥🔥🔥 2024 ends with this Banger💥💥💥 Vetrimaaran padam🥵🥵🥵🥵 Goosebumps

baratha
Автор

"தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்கள மட்டும் தான் உருவாக்குவாங்க அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது"... நடிகர்களைத் தலைவர்களாக நினைத்துக்கொண்டிருக்கும் தமிழ் இளைஞர்கள் திருந்த வேண்டும்

karuppan
Автор

வெற்றிமாறன் இந்திய சினிமாவின் அடையாளம், இசைஞானி இளையராஜா உலக இசையின் அடையாளம் 👑 அந்த காதல் காட்சியில் ராஜாவின் குரலில் தினம் தினமோ உன் நினைப்பு ❤️❤️❤️❤️❤️❤️

appunprasanth
Автор

"Leaders without Ideology will only produce fans that will not pave way to progress" - My favorite dialogue and it's true too...

vijaykumar-pcuq
Автор

இசைஞானி இளையராஜா அவர்களின் மூலமாக மீண்டும் நமக்கு விடுதலை கிடைத்தது❤

thiyaguthiyagu
Автор

Trailer a oru full movie partha feeling கொடுக்குது....vera level

vijaykanth
Автор

First Dialogue.
நிலம், இனம், மொழி என்று மக்களை ஒன்று சேர்க்க நினைத்தோம்.
இது நிச்சயம் தமிழ்தேசியமே💚💚
Last dialogue:
தத்துவம் இல்லாத் தலைவன் வெறும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்குவான். இது 🐿️🐿️🐿️ தாக்கப்பட்டான்.

yogeshwaran
Автор

தமிழ் தேசிய கருத்துக்களை துணிவுடன் பேசிய வெற்றிமாறன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்...!💐💐💐

balamuruganr
Автор

தெரிந்தோ தெரியாமலோ உலகின் ஒரு ஒப்பற்ற மாவீரன் பிறந்த தினத்தில் 'விடுதலை பாகம் 2' ன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
திரைப்படம் வெற்றி பெற படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்❤🙏
# கார்த்திகை 26

Disha
Автор

That last mass dialogue : தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவார்கள், அது முன்னேற்றதுக்கு வழி வகுக்காது.
Enakku ennamo intha dialogue uh TVK leader Vijay ku sonna madhiri irukku 😂😂

josephinitialA
Автор

""நிலம், மொழி, இனம்னு நாங்க எங்க மக்கள ஒன்னு சேர்த்தா நீங்க சாதி, மதம்னு எங்க மக்கள பிரிக்கிறிங்க"" !!! 🎉🎉 🔥🔥🔥🙌🙌 தமிழ்த்தேசிய தலைமகன் மேதகு வே.பிரபாகரன் பிறந்தநாளில் அவருக்கு ஆகச் சிறந்த படைப்பு. ❤❤ இயக்குனர் திரு. வெற்றிமாறன் அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் 🙌🔥🔥🙏💐💐🎉

VizhiTamizha
Автор

கடைசி வசனத்தில் ஒருவர் தாக்கப்பட்டதாக உணர்கிறேன்.. நீங்களும் அப்படி நினைத்தால் நீ என் இனமே... யார் அவர்

dharun_thedobermantamil
Автор

“வன்முறை எங்கள் மொழியல்ல” ஆனால் எதிரி வன்முறையை கையாண்டால் எங்களாலும் வன்முறை செய்ய முடியும் . எங்கயோ கேட்ட மாதிரி இருந்திருந்தால் நீயும் என் நண்பனே ❤

sivavlogs
Автор

இது வெற்றிமாறன் படம் இல்ல...ஒரு உணர்வுபூர்வமாண படைப்பு 💐💐💐💐

aathikhan
Автор

வன்முறை எங்கள் மொழி இல்ல.ஆனா அந்த மொழியும் எங்களுக்கு பேச தெரியும். 👌👏

anjaanprem
Автор

End punch was Semma.. gentle slap to all Anil boys😂

Dark_Knight