Thiruppavai | Dr. U.Ve. Venkatesh | Pasuram 22 | Anganma Gnalathu | Kavasam Konnect

preview_player
Показать описание
Listen to Dr. U.Ve. Venkatesh's special series on Thiruppavai during the entire month of Margazhi!

திருப்பாவை பாசுரம் 22
அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரை பூப்போல
செங்கண் சிறுகச்சிறதே யெம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டும்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

About Thiruppavai: It is a set of Tamil devotional religious hymns attributed to the female poet-saint Andal. She is considered the manifestation of Bhudevi, who has come down to earth as Periyalvar's daughter.

#MargazhiDance #Andal #Margazhi #ThiruppavaiPasurams #thiruppavai #thiruppavaipadal #thiruppavaipasuram1 #thiruppavaipasuram #thiruppavaisongs #thiruppavaipadalgal #thiruppavaipasuram2 #thiruppavaipasuram3 #thiruppavaipasuram4 #thiruppavaipasuram30 #thiruppavaipasuram7 #thiruppavaipasuram5 #thiruppavaipadaltamil

Stay Connected with us! Follow us for further updates:
Рекомендации по теме
Комментарии
Автор

அடியேன் நமஸ்காரம். வரிக்கு வரி ‌பாசுர விளக்கம் அருமை ஸ்வாமி

janakiv
Автор

நமஸ்காரம். இன்றைய பாசுரம் விளக்கம் மிகவும் அருமை. ஜெய் கிருஷ்ணா.

muraliranganu
Автор

இன்றைய பாசுரத்தின் விளக்க மிகவும் அருமையாக உள்ளது மிகவும் நன்றி 🙏🙏👌👏

kanchaniraman
Автор

Adiyea Dasan. Swamin patha pathartham for this pasuram is super. Andan thiruvadigale saranam

balajinarasimhan
Автор

அடியேனின் நமஸ்காரங்கள் தன்யாஸ்மின் அருமை. ஆண்டாள் திவ்ய திருவடிகளே சரணம்.

malathynarayanan
Автор

Too good explanation!!! Beautifully explained!!! Already 22 nd day! Andal thiruvadikal saranam!!!

kanimozhirajalingam
Автор

Andal திருவடிகள் சரணம் அருமை சுவாமி நன்றி

kanagavallithillainataraja
Автор

Arpudha vilakkam. 🙏🏽andal thiruvadigale saranam 🙏🏽 acharya thiruvadigale saranam 🙏🏽🙏🏽

geethasrinivas
Автор

Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤

vimaladominic
Автор

Excellent exp Swamin...of each line of this pasuram :)

Andal thiruvadigale sharanam

vjlaxmanan
Автор

Shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana

anindianbookmartz
Автор

Very nice discourse. As a Doctor....wonders inside the body also elaborate at relevant places...humble request please. Namaskaram.

narayananramaswamy