Veetuku Veedu Vaasapadi | 13th & 14th June 2024 - Promo

preview_player
Показать описание
வீட்டுக்கு வீடு வாசப்படி - திங்கள் - வெள்ளி மாலை 6.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #VeetukuVeeduVaasapadi #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

ஆரம்பத்தில் அடிச்சிகிறதும் அப்புறம் அணைச்சிக்கிரதும் இது தான் சிரியலின் சிறப்பு😅

umarani
Автор

பல்லவிக்கு பல பிரச்சனைகளை கொடுக்க கண்ணன் ஒருவன் மட்டுமே போதும்..🎉😂😂 அச்சோ அச்சோ அச்சச்சோ😂😂

SHREEJA
Автор

Pallavi kitta kannan maatala kannan kitta than pallavi maati iruka😂😂

renukakumar
Автор

இனிதே ஆரம்பம் சண்டை இதைத் தொடந்து காதல் ஆரம்பம் இதுதானே சீரியலின் தண்மை

umarani
Автор

aana indha kannan pallavi pair vera level semma fun ah iruku

MatramVarum
Автор

யாரெல்லாம் இது போன்ற பார்டிகள் கலாச்சார சீர்கேடு என்று சொல்கிறீர்கள் 😢👍

Aswin
Автор

எல்லா சீரியலிலும் சண்டையோட கல்யாணம் அப்புறம் காதலிக்கி ஆரமிக்கிறாங்க விஜய் டிவி கான்செப்டே இதான்😅

umarani
Автор

😂கண்ணா உன்கிட்ட இனி பல்லவி தான் மாட்டுனா 😂😂

Haritha...
Автор

கண்ணனை மோசமானவனா மாத்தாம விட மாட்டா போல...

M.Nirmala
Автор

Veetukku veedu vasapadi, kollapakam, bathroom nu innum ethana serial da intha kattaya kalyanam concept vachu edukka poreenga..itha pakravangalukella bore e adikatha..😂😂

surid
Автор

Naa Pallavi and Kannan naaladhan serial pakuran😂

LalalalisaPark_m
Автор

கண்ணன் பாவம் ...😢
பல்லவி அடிச்ச அடியில போதை தெளிஞ்சி இருக்கும்😂

mathanagopalank
Автор

Vetuku vedu vasapadi apdiye purusana ezhuthu pothu adi

s.tharikesh
Автор

Vijay TV, thank you for ruining Modhalum Kaadhalum. This was the only serial, which was stress-free and had so much positivity. What the hell is wrong with you guys? This serial had so much potential. Excellent chemistry between Vikram and Vedha, brilliant songs and bgm, talented artists, comedy, etc. I think the downfall started with the stupid Ranganayaki's storyline. After that, the Ayurveda treatment storyline was excellent and put the serial back on track. It showed how much Vikram and Vedha cared for each other. Then you guys changed the time to 6 pm. That was when we feared the end is near. The TRP dropped drastically and bringing back Mirunalini was the final nail in the coffin. So many toxic serials are still running and you chose to spoil this fun serial. Will miss the bgm, Vikram and Vedha pair.

raphaelzeon
Автор

நீங்கள் சென்னைக்கு போய் இருக்கிகளா... சென்னையில் இந்த மாதிரி பார்ட்டி சாதாரண.... முக்கியமாக ECR சாலையில் நிறைய இருக்கு ... Only high class people மட்டும்

vallarasup
Автор

வர வர இந்த விஜய் டெலிவிஷன் டைரக்டர்ஷ் குப்பை கதை எடுக்கராங்க.

PalaniArun-fiuo
Автор

Entha Serial Semma irkuu But Entha pair super

TamilMoviesk
Автор

அஜய்க்கு ஜோடி சுமார் தான்.அவன் இருக்கும் அழகிற்கு இன்னும் சூப்பராக ஜோடி போட்டிருக்கலாம் 😊😊😊

GunaSundari-gjcr
Автор

Dhiru is the main lead ana promo fulla ivang tha apo waste ah avara yen caste panninga

harihs
Автор

விஜய் டிவியில் பாக்கியலட்சுமி சீரியல் கோபி ரசிகர்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் 😊❤💯👍🔥

Aswin